Wednesday, May 7, 2014

பிரசார் பாரதியில் ஒப்பந்த அடிப்படையில் நிரப்படவுள்ள senior Content Manager பணியிடங்களுக்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து நேர்முகத் தேர்வுக்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
பணி: Senior Content Manager
கல்வித்தகுதி: முதுகலை பட்டம் மற்றும் இதழியல் துறையில் டிப்ளமோ முடித்து இரு வருட பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும். 4 வருடம் இணையதளத்தில் நிர்வாகத் திறன் பெற்றிருக்க வேண்டும்.
சம்பளம்: மாதம் ரூ.33,000
நேர்முகத் தேர்வு: விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள் தங்களைப்பற்றிய முழுவிவரங்கள் (Bio-data), அசல் மற்றும் நகல் சான்றிதழ்களுடன் நேர்முகத் தேர்வில் கலந்துகொள்ள வேண்டும்.
நேர்முகத் தேர்வு நடைபெறும் இடம்:
Chamber of Shri Ranjan P Thakur,
ADG (P), 10th Floor, Tower-B,
DG:Doordarshan, Doordarshan Bhavan,
New Delhi : 110001
நேர்முகத் தேர்வு நடைபெறும் தேதி: 05.05.2014

No comments:

Post a Comment