Saturday, December 27, 2014

வாரணாசியில் செயல்பட்டு வரும் பனாரஸ் இந்து பல்கலைக்கழகத்தில்  காலியாக உள்ள 08 Data Entry Operator, Field Worker, Junior Research Fellow போன்ற பணியிடங்களை ஒப்பந்த அடிப்படையில் நிரப்ப தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணியிடம்: வாரணாசி (உத்தரப் பிரதேசம்)
பணி: Data Entry Operator
காலியிடங்கள்: 02
சம்பளம்: மாதம் ரூ.12000.

பணி: Field Worker
காலியிடங்கள்: 02
சம்பளம்: மாதம் ரூ.11000

பணி: Junior Research Fellow
காலியிடங்கள்: 02
சம்பளம்: மாதம் ரூ.16000

கல்வித்தகுதி:
டேட்டா என்ட்ரி ஆபரேட்டர் பணிக்கு பி.சி.ஏ. அல்லது அதற்கு சமமான தகுதி பெற்றிருக்க வேண்டும்.
Field Worker பணிக்கு Sociology, Social Work துறையில் முதுகலைப் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
Junior Research Fellow பணிக்கு Zoology,Life Sciences,Biochemistry,Biotechnology துறையில் எம்.எஸ்சி பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
வயது வரம்பு: 28க்குள் இருக்க வேண்டும்.
விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 02.01.2015
மேலும் விண்ணப்பிக்கும் முறை, தேர்வு செய்யப்படும் முறை போன்ற முழுமையான விவரங்கள் அறிய http://www.bhu.ac.in/Advetisment/dec2014/TMRC.pdf என்ற இணையதளத்தை பார்க்கவும்.
தமிழ்நாடு அரசு பொது மருத்துவத் துறையில் காலியாக உள்ள 33 சுகாதார அலுவலர் பணியிடங்களை நிரப்ப தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணி: சுகாதா அலுவலர் (ஹெல்த் ஆபிசர்)
காலியிடங்கள்: 33
வயதுவரம்பு: பொதுப்பிரிவினருக்கு 35க்குள்ளும், SC,ST,MBC,BC,DW ஆகிய பிரிவினருக்கு வயதுவரம்பில்லை.
கல்வித்தகுதி: சுகாதார அறிவியல் துறையில் பி.எஸ்.எஸ்சி அல்லது சென்னை மருத்துவ கல்லூரிகளில் ஏதாவதொன்றில் ஓராண்டு சுகாதார அறிவியல் சான்றிதழ் பயிற்சி பெற்றிருக்க வேண்டும்.
சம்பளம்: மாதம் ரூ.15,600 - 39,100 + தர ஊதியம் ரூ.5,700
விண்ணப்பம்  மற்றும் தேர்வுக் கட்டணம்: ரூ.175
தேர்வு மையம்: சென்னை
விண்ணப்பிக்கும் முறை: www.tnpsc.gov.in அல்லது www.tnpscexams.net என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்கவும்.
கட்டணம் செலுத்துவதற்கான கடைசி தேதி: 13.01.2015
தேர்வு நடைபெறும் தேதி: 22.02.2015
ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 09.01.2015
மேலும் முழுமையான விவரங்கள் அறிய www.tnpsc.gov.in என்ற இணையதளத்தை பார்க்கவும்.
இந்திய உச்சநீதிமன்றத்தில் நிரப்பப்பட உள்ள Senior Court Assistant (Senior Translator), Court Assistant (Junior Translator)பணியிடங்களுக்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
விளம்பர எண்: No. F.6/2014-SCA(I)
புதுதில்லி, தேதி. 20.12.2014
பணி இடம்: தில்லி
பணி: Senior Court Assistant (Senior Translator)
காலியிடங்கள் விவரம் அறிவிக்கப்படவில்லை.
சம்பளம்: மாதம் ரூ.9,300 - 34,800 + தர ஊதியம் ரூ.4600
கல்வித்தகுதி: அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகம் அல்லது கல்லூரிகளில் முதுகலை பட்டம் பெற்றிருக்க வேண்டும். கணினி குறித்த அறிவு பெற்றிருக்க வேண்டும்.
பணி: Court Assistant (Junior Translator)
சம்பளம்: மாதம் ரூ.9,300 - 34800 + தர ஊதியம் ரூ.4200
வயது வரம்பு: 20.01.2015 தேதியின்படி 18 - 27க்குள் இருக்க வேண்டும்.
விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 20.01.2015
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி: 
Registrar (Admn. I), Supreme Court of India, New Delhi-110201
மேலும் விண்ணப்பிக்கும் முறை, தேர்வு செய்யப்படும் முறை போன்ற முழுமையான விவரங்கள் அறிய http://supremecourtofindia.nic.in/outtoday/translation என்ற இணையதளத்தை பார்க்கவும்.
தமிழ்நாடு செய்தித்தாள் காகித நிறுவனத்தில் (டிஎன்பிஎல்) சந்தையியல் துறையில் காலியாக உள்ள துணை பொது மேலாளர் (சந்தையியல்), உதவி பொது மேலாளர் (சந்தையியல்), மேலாளர் (சந்தையியல்) பணியிடங்களை நிரப்ப தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணி: Officer (Marketing)

காலியிடங்கள்: - 03

தகுதி: சம்மந்தப்பட்ட துறையில் முதுகலை பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

சம்பளம்: மாதம் ரூ.16,000 - 400 - 20000



பணி: Assistant Manager (Marketing)

காலியிடங்கள்: 03

தகுதி: சம்மந்தப்பட்ட துறையில் முதுகலை பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

சம்பளம்: மாதம் ரூ.19500 - 500 - 24050



பணி: Deputy Manager (Marketing)

காலியிடங்கள்: 04

தகுதி: சம்மந்தப்பட்ட துறையில் முதுகலை பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

சம்பளம்: மாதம் ரூ.23500 - 600 - 29500



பணி: Manager (Marketing)

காலியிடங்கள்: 04

தகுதி: சம்மந்தப்பட்ட துறையில் முதுகலை பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

சம்பளம்: மாதம் ரூ.28,000 - 800 - 36000

விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 08.01.2015

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி:

Deputy General Manager (Corporate Technical Cell),

Tamil Nadu Newsprint And Papers Limited,

No.67, Mount Road, Guindy, Chennai - 600032. Tamilnadu.

விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 08.01.2015

மேலும் தேர்வு விண்ணப்பிக்கும் முறை, செய்யப்படும் முறை போன்ற முழுமையான விவரங்கள் அறிய www.tnpl.com என்ற இணையதளத்தை பார்க்கவும்.
புதுதில்லியில் செயல்பட்டு வரும் GTB என அழைக்கப்படும் குரு தேக் பகதூர் மருத்துவமனையின் பல்வேறு துறைகளில் காலியாக உள்ள 169 பணியிடங்களை நிரப்ப தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
நிறுவனம்: Guru Teg Bahadur Hospital GTB Hospital
தகுதி: சம்மந்தப்பட்ட துறையில் முதுகலை பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
சம்பளம்: மாதம் ரூ.15600 - 39100 + தர ஊதியம் ரூ.6600.
விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 07.01.2014
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி:
R&I Branch Room No.307 3rd Floor Administrative Block GTBH ,Delhi, India.
மேலும் முழுமையான விவரங்கள் அறிய  www.delhi.gov.in அல்லது http://delhi.gov.in/wps/wcm/connect/b6084f0046a6d02897e2ff7d994b04ce/sr20.12.2014.pdf?MOD=AJPERES&lmod=-281703937 என்ற இணையதளத்தை பார்க்கவும்.

Saturday, December 6, 2014

நாமக்கல் மாவட்ட ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையில் பொறியியல் பிரிவில் காலியாக உள்ள சாலை ஆய்வாளர் நிலை-2 பதவிக்கான காலிப் பணியிடங்களில் நேரடி நியமனம் செய்ய தகுதியானவர்கள் வருகிற 20ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கென தனியாக விண்ணப்ப படிவம் கிடையாது.வெள்ளைத் தாளில் எழுதி அனுப்ப வேண்டும். அத்துடன் கல்வித் தகுதிக்கான சான்றிதழ்கள் நகலினை சுயசான்றொப்பம் செய்து 20 ஆம் தேதி மாலை 5 மணிக்குள் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளர்ச்சி பிரிவு, ஆட்சியர் அலுவலம், நாமக்கல் என்ற முகவரிக்கு விண்ணப்பிக்க வேண்டும்.
கல்வித் தகுதியாக ஐ.டி.ஐ. சிவில், டிராப்ட்மேன்சிப் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். இந்த இடங்களுக்கு இனசுழற்சி மற்றும் முன்னுரிமை அடிப்படையில் விண்ணப்பதாரர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
மாவட்ட ஆட்சியர் வி.தட்சிணாமூர்த்தி வெளியிடடுள்ள செய்திக்குறிப்பில் இத்தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
குழந்தை வளர்ப்புத் திட்டத்தில் பணிபுரிய விரும்பும் பெண் விண்ணப்பதாரர்களிடமிருந்து விண்ணப்பங்களை வரவேற்றுள்ளது தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம்.
மொத்த காலியிடங்கள்: 117
பணி: Child Development Project Officer
பணிக்கோடு: 1798
சம்பளம்: மாதம் ரூ.9,300 - 34,800
தகுதி: Nutrition அல்லது Home Science துறையில் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
அதாவது அஞ்சல் வழியில் நேரடியாக பட்டப்படிப்பு படித்தவர்கள் விண்ணப்பிக்க தகுதியற்றவர்கள் ஆவார்கள்.
தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
மொத்தம் 570 மதிப்பெண்களைக் கொண்டது.
இரண்டு தாள்களைக் கொண்ட இத்தேர்வின் வினாக்கள் அப்ஜெக்ட்டிவ் முறையில் அமைந்திருக்கும். தாள்-I நீயூட்ரிஷன் அண்ட் டயட்டிக்ஸ் அல்லது ஹோம் சயின்ஸ் சார்ந்த பாடங்களில் இருந்து 300 வினாக்கள் கேட்கப்படும். ஒவ்வொரு வினாவுக்கும் தலா 1.5 மதிப்பெண்கள் வழங்கப்படும். மூன்று மணி நேரம் எழுத்துத் தேர்வு நடைபெறும். தாள்-II பொது தாள். இதில் 200 வினாக்கள் கேட்கப்படும். இதுவும் அப்ஜெக்ட்டிவ் முறையில் அமைந்திருக்கும். இதில் 75 வினாக்கள் பொது அறிவு பகுதியிலிருந்தும் 25 வினாக்கள் ஆப்டிட்யூட் மற்றும் மெண்ட்டல் எபிலிட்டி பிரிவில் இருந்து கேட்கப்படும்.
நேர்முகத் தேர்வு 75 மதிப்பெண்களைக் கொண்டது.
இதில் பொதுப்பிரிவினர் தவிர்த்து மற்றவர்கள் குறைந்தபட்சம் 171 மதிப்பெண்களாவது பெற்றிருக்க வேண்டும். அதுவே அடிப்படை தேர்ச்சி மதிப்பெண்ணாக கருதப்படும்.
விண்ணப்பதாரர்கள் பொதுப்பிரிவினராக இருக்கும் பட்சத்தில் குறைந்தபட்சம் 228 மதிப்பெண்கள் பெற்றிருக்க வேண்டியது அவசியம்.
எழுத்துத் தேர்வு நடைபெறும் இடம்: சென்னை, மதுரை, கோவை
விண்ணப்பக் கட்டணம்: 175.
விண்ணப்பிக்கும் முறை: www.tnpsc.gov.in அல்லது
www.tnpscexams.net என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 26.12.2014
எழுத்துத் தேர்வு நடைபெறும் தேதி: 15.02.2015 அன்று காலை முதல் தாள், பிற்பகல் தாள் இரண்டும் நடைபெறும்.
மேலும் விண்ணப்பதாரர்களின் ஏற்படும் சந்தேகங்களுக்கு முழுமையான விவரங்கள் அறிய http://www.tnpsc.gov.in/notifications/21_2014_not_eng_child_dev_proj_offr_2014.pdf என்ற இணையதளத்தை பார்க்கவும்.
பெங்களூரில் செயல்பட்டு வரும் பாரத் எலக்ட்ரானிக்ஸ் லிமிடெட் (BEL) நிறுவனத்தில் காலியாக உள்ள 09 துணை பொறியாளர் பணியிடங்களை நிரப்ப தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
நிறுவனம்: BHARAT ELECTRONICS LIMITED (BEL)
பணி: Dy Engineer
இடம்: பெங்களூரு
காலியிடங்கள்: 09
சம்பளம்: மாதம் E-II ரூ.16400 - 3% - 40500.
வயது வரம்பு: 27க்குள் இருக்க வேண்டும்.
தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வின் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்பக் கட்டணம்: பொது மற்றும் ஓபிசி பிரிவினருக்கு ரூ.500. இதனை எஸ்பிஐ கிளைகளில் அதற்கான செல்லாணை பன்படுத்தி ரொக்கமாக செலுத்த வேண்டும். SC,ST,PH பிரிவினர் கட்டணம் எதுவும் செலுத்த தேவையில்லை.
விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 20.12.2014
மேலும் விண்ணப்பிக்கும் முறை, வயதுவரம்பு சலுகை போன்ற முழுமையான விவரங்கள் அறிய http://bel-india.com/recruitment என்ற இணையதளத்தை பார்க்கவும்.
சத்தீஸ்கர் மாநில அஞ்சல் துறை மண்டலத்தில் காலியாக உள்ள 83 Postman மற்றும் Mailguard பணியிடங்களை நிரப்ப தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
நிறுவனம்: சத்தீஸ்கர் மாநில அஞ்சல் துறை மண்டலம்
காலியிடங்கள்: 83
வயதுவரம்பு: 18 - 27க்குள் இருக்க வேண்டும்.
கல்வித்தகுதி: மெட்ரிகுலேஷன்/ ஐடிஐ அல்லது அதற்கு சமமான தகுதி பெற்றிருக்க வேண்டும்.
சம்பளம்: ரூ. 5200 - 20200 + தர ஊதியம் ரூ.2000 + இதர சலுகைகள்
விண்ணப்பக் கட்டணம்: பொது மற்றும் ஓபிசி பிரிவினருக்கு ரூ.400.
SC/ST/PH பிரிவினர் கட்டணம் செலுத்த தேவையில்லை.
தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு, திறனறியும் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வின் செயல்திறன் அடிப்படையில் தகுதியானவர்கள் செய்யப்படுவார்கள்.
விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 31.12.2014
மேலும் விண்ணப்பிக்கும் முறை, வயதுவரம்பு சலுகை போன்ற முழுமையான விவரங்கள் அறிய http://www.indiapost.gov.in/pdf/fileuploads/Postman%20_Mail%20Guard_%20prospectus_CG_Circle.pdf என்ற இணையதளத்தை பார்க்கவும்.
பெங்களூரில் செயல்பட்டு வரும் பாரத் எலக்ட்ரானிக்ஸ் லிமிடெட் (BEL) நிறுவனத்தில் காலியாக உள்ள 09 துணை பொறியாளர் பணியிடங்களை நிரப்ப தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
நிறுவனம்: BHARAT ELECTRONICS LIMITED (BEL)
பணி: Dy Engineer
இடம்: பெங்களூரு
காலியிடங்கள்: 09
சம்பளம்: மாதம் E-II ரூ.16400 - 3% - 40500.
வயது வரம்பு: 27க்குள் இருக்க வேண்டும்.
தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வின் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்பக் கட்டணம்: பொது மற்றும் ஓபிசி பிரிவினருக்கு ரூ.500. இதனை எஸ்பிஐ கிளைகளில் அதற்கான செல்லாணை பன்படுத்தி ரொக்கமாக செலுத்த வேண்டும். SC,ST,PH பிரிவினர் கட்டணம் எதுவும் செலுத்த தேவையில்லை.
விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 20.12.2014
மேலும் விண்ணப்பிக்கும் முறை, வயதுவரம்பு சலுகை போன்ற முழுமையான விவரங்கள் அறிய http://bel-india.com/recruitment என்ற இணையதளத்தை பார்க்கவும்.
புதுதில்லியில் செயல்பட்டு வரும் ஜவகர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் (JNU) காலியாக உள்ள Chair Professor, Professor,Associate Professor,Assistant Professor பணியிடங்களை நிரப்ப தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணி: Chair Professor, Professor,Associate Professor,Assistant Professor
காலியிடங்கள்: 76
தேர்வு செய்யப்படும் முறை: போட்டித் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வின் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி: “The Section Officer, Recruitment Cell, Room No. 131-132, Administrative Block, Jawaharlal Nehru University, New Delhi – 110067″
விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 29.12.2014.
மேலும் விண்ணப்பிக்கும் முறை, சம்பளம் போன்ற முழுமையான விவரங்கள் அறிய http://www.jnu.ac.in/Career என்ற இணையதளத்தை பார்க்கவும்.
ஆசிரியர் தேர்வு வாரியத்தால் அறிவிப்பு செய்யப்பட்டுள்ள கணினி பயிற்றுநர் காலி பணியிடங்களுக்கு விருதுநகர் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம் சார்பில் தகுதியானவர்கள் பரிந்துரை செய்யப்பட இருக்கின்றனர்.
     இது குறித்து விருதுநகர் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர் மருதப்பன்  சனிக்கிழமை வெளியிட்டுள்ள செய்திக் குறி்ப்பு: இப்பணிக்கு பி.எட் தகுதியுடன் பி.எஸ்சி(கணினி அறிவியல், பி.சி.ஏ, பி.எஸ்சி தகவல் தொழில்நுட்பம்) ஆகிய பட்டப்படிப்புகளில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். வயது 1.7.2014 அன்று அனைத்து பிரிவினருக்கும் 57 வயதுக்குள் மிகாமல் இருத்தல் வேண்டும்.
    முன்னுரிமையுள்ளோருக்கான பதிவு மூப்பு: ஆதரவற்ற விதவை அனைத்து பிரிவினரும் மற்றும் கலப்பு திருமணம் புரிந்த அனைத்து பிரிவினரும்-20.10.2014 வரையும், ஆதிதிராவிடர் அருந்ததியினர், மிகவும் பிற்பட்ட வகுப்பினர், பிற்பட்ட வகுப்பினர், முஸ்லீம் மற்றும் இதர வகுப்பினர் ஆகியோருக்கு-3.9.2011 வரையும்  பதிவு செய்திருக்க வேண்டும்.
    முன்னுரிமையற்றவர்கள்: ஆதிதிராவிடர்(அருந்ததியினர்)-27.9.2010 வரையும், பழங்குடியினர்-27.9.2010 வரையும், ஆதிதிராவிடர், மிகவும் பிற்பட்ட வகுப்பினர், பிற்பட்ட வகுப்பினர், முஸ்லீம் மற்றும் இதர வகுப்பினர் ஆகியோருக்கு 31.12.2009 வரையும் பதிவு செய்திருக்க வேண்டும்.
    மேற்கண்ட கல்வித் தகுதியும், பதிவு மூப்பும் உள்ள விருதுநகர் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலக பதிவுதாரர்கள், இணைய தளத்தில் பதிவிறக்கம் செய்யப்பட்ட வேலைவாய்ப்பு அடையாள அட்டை நகல்,  குடும்ப அட்டை மற்றும் அசல் கல்விச்சான்றிதழ்களுடன் டிச.9ம் தேதி காலையில் நேரில் வந்து பதிவு விவரங்களை சரிபார்த்துக் கொள்ளலாம். எனக்காரணம் கொண்டும் குறிப்பிட்ட நாளுக்கு பின் வருகிறவர்களின் கோரிக்கைகள் ஏற்றுக்கொள்ளப்படாது என அவர் தெரிவித்துள்ளார்.