Friday, May 16, 2014

இந்திய புள்ளியியல் நிறுவனத்தில் நிர்வாக அதிகாரி பணி

கொல்கத்தாவை தலைமையிடமாகக் கொண்டு செயல்பட்டு வரும் இந்தியன் புள்ளியியல் நிறுவனத்தின் பல்வேறு கிளைகளான தில்லி, பெங்களூர், ஐதராபாத்,ஜார்க்கண்ட் மாநில கிரிதிக் ஆகிய நகரங்களில் செயல்பட்டு வரும் அலுவலகங்களில் காலியாக உள்ள பொறியாளர் மற்றும் நிர்வாக அதிகாரி பணியிடங்களுக்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணி: சீனியர் இன்ஜினியர் - 01
சம்பளம்: மாதம் ரூ.15,600 - 39,100 + தர ஊதியம் ரூ.7,600.
கல்வித் தகுதி: சிவில் துறையில் பி.இ முடித்திருக்க வேண்டும். மேலும் சம்பந்தப்பட்ட துறையில் 10 ஆண்டுகள் அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
வயது வரம்பு: 01.03.2014 தேதியின்படி 45க்குள் இருக்க வேண்டும்.

பணி: சீனியர் அட்மினிஸ்டிரேடிவ் ஆபீசர் - 04
சம்பளம்: மாதம் ரூ.15,600 - 39,100 + தர ஊதியம் ரூ.6,600.
கல்வித் தகுதி: ஏதாவதொரு துறையில் பட்டம் பெற்றிருக்க வேண்டும். மேலும் மேனேஜ்மென்ட் துறையில் டிகிரி அல்லது டிப்ளமோ முடித்து சம்பந்தப்பட்ட துறையில் 10 ஆண்டுகள் அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
வயது வரம்பு: 01.03.2014 தேதியின்படி 45க்குள் இருக்க வேண்டும்.

பணி: அட்மினிஸ்டிரேடிவ் ஆபீசர் - 02
சம்பளம்: மாதம் ரூ.15,600 - 39,100 + தர ஊதியம் ரூ.5,400.
கல்வித் தகுதி: ஏதாவதொரு துறையில் பட்டம் பெற்றிருக்க வேண்டும். மேலும் மேனேஜ்மென்ட் துறையில் டிப்ளமோ முடித்து சம்பந்தப்பட்ட துறையில் 5 ஆண்டுகள் அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
வயது வரம்பு: 01.03.2014 தேதியின்படி 40க்குள் இருக்க வேண்டும்.

பணி: அசோசியட் சயின்டிஸ்ட் 'ஏ' (ஆர்க்கிவ்) - 01
சம்பளம்: மாதம் ரூ.9,300 - 34,800 + தர ஊதியம் ரூ.4,600.
கல்வித் தகுதி: நுண்கலையில் முதுகலை பட்டம் மற்றும் கணினி அறிவு பெற்றிருக்க வேண்டும்.
வயது வரம்பு: 01.03.2014 தேதியின்படி 35க்குள் இருக்க வேண்டும்.

பணி: சயின்டிபிக் அசிஸ்டென்ட் 'ஏ' - 02
சம்பளம்: மாதம் ரூ.9,300 - 34,800 + தர ஊதியம் ரூ.4,200.
கல்வித் தகுதி: தகவல் தொழில்நுட்பம் அல்லது கம்ப்யூட்டர் சயின்ஸ் அல்லது எலக்ட்ரானிக்ஸ் ஆகிய ஏதாவதொரு துறையில் முதுகலை பட்டம் பெற்று சம்பந்தப்பட்ட துறையில் 2 அல்லது 3 ஆண்டுகள் பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
வயது: 01.03.2014 தேதியின்படி 35க்குள் இருக்க வேண்டும்.

பணி: ஆபீஸ் அசிஸ்டென்ட் 'ஏ' - 06
சம்பளம்: மாதம் ரூ.5,200 - 20,200 + தர ஊதியம் ரூ.2,000.
கல்வித் தகுதி: ஏதாவதொரு துறையில் பட்டம் பெற்று கணினியில் நிமிடத்திற்கு 30 வார்த்தைகள் தட்டச்சு செய்யும் திறன் பெற்றிருக்க வேண்டும் அல்லது +2 முடித்து கணினியில் நிமிடத்திற்கு 30 வார்த்தைகள் தட்டச்சு செய்யும் திறன் பெற்றிருக்க வேண்டும்.
வயது வரம்பு: 01.03.2014 தேதியின்படி 35க்குள் இருக்க வேண்டும்.

பணி: லேபரட்டரி அசிஸ்டென்ட் 'ஏ' - 01
கல்வித் தகுதி: அறிவியல் அல்லது தொழில் பாடங்களுடன் +2 மற்றும் ஜியாலஜிக்கல் சர்வேயில் ஒரு வரு பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும். கணினி குறித்த அறிவு பெற்றிருக்க வேண்டும்.
வயது வரம்பு: 01.03.2014 தேதியின்படி 35க்குள் இருக்க வேண்டும். மேற்கண்ட அணைத்து இடஒதுக்கீட்டு பிரிவினருக்கு வயது வரம்பில் சலுகைகள் வழங்கப்படும்.
விண்ணப்பிக்கும் முறை, தேர்வு செய்யப்படும் முறை, மாதிரி விண்ணப்பம் போன்ற முழுமையான விவரங்கள் அறிய http://www.isical.ac.in என்ற இணையதளத்தைப் பார்க்கவும்.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய முகவரி:
The Senior Administrative Officer,
Personnel Unit,
Indian Statistical Institute,
203, B.T. Road,
Kolkata 700 108.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சென்று சேர கடைசி தேதி:15.05.2014.

No comments:

Post a Comment