Sunday, January 11, 2015

மத்திய அரசின் சாலை மற்றும் நெடுஞ்சாலை போக்குவரத்தின் கீழ் செயல்பட்டு வரும் இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தில் காலியாக உள்ள துணை பொது மேலாளர் மற்றும் மேலாளர் பணியிடங்களை நிரப்ப தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணி: துணை பொது மேலாளர்
காலியிடங்கள்: 06
சம்பளம்: மாதம் ரூ.15,600 - 39,100 + தர ஊதியம் ரூ.7,600.
பணி: மேலாளர்
காலியிடங்கள்: 21
சம்பளம்: மாதம் ரூ.15,600 - 39,100 + தர ஊதியம் ரூ.6,600.
விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 13.01.2015.
மேலும் கல்வித்தகுதி, வயதுவரம்பு, அனுபவம், தேர்வு செய்யப்படும் முறை போன்ற முழுமையான விவரங்கள் அறிய www.nhai.org என்ற இணையதளத்தை பார்க்கவும்
தமிழ்நாடு மீன்வள பல்கலைக்கழகத்தில் காலியாக உள்ள 42 உதவி பொறியாளர், இளநிலை உதவியாளர், தட்டச்சர் போன்ற பணியிடங்களை நிரப்ப தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணி மற்றும் காலியிடங்கள் விவரம்:
பணி: உதவி பொறியாளர் (சிவில்)
காலியிடங்கள்: 04
பணி: உதவி பொறியாளர் (எலக்ட்ரிக்கல்)
காலியிடங்கள்: 01
பணி: இளநிலை உதவியாளர்
காலியிடங்கள்: 07
பணி: தட்டச்சர்
காலியிடங்கள்: 07
பணி: பொதுமக்கள் தொடர்பு உதவியாளர்
காலியிடங்கள்: 01
பணி: கம்ப்யூட்டர் ஆபரேட்டர்
காலியிடங்கள்: 01
பணி: சுருக்கெழுத்தர் மற்றும் தட்டச்சர்
காலியிடங்கள்: 06
பணி: ஓட்டுநர்
காலியிடங்கள்: 02
பணி: மீன்பிடி உதவியாளர்
காலியிடங்கள்: 05
தகுதி: பத்தாம் வகுப்பு தேர்ச்சியுடன் தமிழ்நாடு அரசு மீன்வளத்துறையில் கீழ் உள்ள பயிற்சி நிலையத்தில் 10 மாத பயிற்சியை முடித்திருக்க வேண்டும்.
சம்பளம்: மாதம் ரூ.5,200 - 20,200 + தர ஊதியம் ரூ.2,200.
பணி: ஆபீஸ் உதவியாளர்
காலியிடங்கள்: 02
பணி: துப்புரவுத் தொழிலாளர், காவலாளி, தோட்டக்காரர்
காலியிடங்கள்: 06
விண்ணப்பக் கட்டணம்: பொது மற்றும் ஓபிசியினருக்கு ரூ.500. எஸ்சி, எஸ்டி பிரிவினருக்கு ரூ.250. இதனை நாகப்பட்டினத்தில் மாற்றத்தக்க வகையில் பதிவாளர், தமிழ்நாடு மீன்வளப்பல்கலைக்கழகம் என்ற பெயருக்கு ஏதேனும் ஒரு தேசியமயமாக்கப்பட்ட வங்கியில் டி.டி.யாக எடுக்க வேண்டும்.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி:
பதிவாளர், தமிழ்நாடு மீன்வளப் பல்கலைக்கழகம், நாகப்பட்டினம்- 611 011.
விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 28.01.2015
மேலும் விண்ணப்பிக்கும் முறை, தேர்வு செய்யப்படும் முறை போன்ற முழுமையான விவரங்கள் அறிய www.tnfu.org.in என்ற இணையதளத்தை பார்க்கவும்.
கேரள மாநிலம் உத்யோக மண்டலத்தில் செயல்பட்டு வரும் திருவாங்கூர் கெமிக்கல் தொழிற்சாலையில் Executive Trainee பணியிடங்களை நிரப்ப தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணி: Executive Trainee
துறைவாரியான காலியிடங்கள் விவரம்:
1. Chemical Engineering - 05
2. Electrical Engineering - 02
3. Mechanical Engineering - 01
4. Electronics & Instrumentation Engineering - 01
சம்பளம்: மாதம் ரூ.13,610 - 20,700
வயதுவரம்பு: 01.01.2015 தேதியின்படி 30-க்குள் இருக்க வேண்டும்.
கல்வித்தகுதி: சம்மந்தப்பட்ட துறையில் பி.இ அல்லது பி.டெக் முடித்திருக்க வேண்டும்.

பணி: Trainee Engineer (Civil)
காலியிடங்கள்: 01
சம்பளம்: மாதம் ரூ.12,250 - 19,800
வயதுவரம்பு: 01.01.2015 தேதியின்படி 30க்குள் இருக்க வேண்டும்.
கல்வித்தகுதி: சிவில் துறையில் 3 வருட டிப்ளமோ முடித்திருக்க வேண்டும்.

தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத்தேர்வு, நேர்முகத் தேர்வு, குழுவிவாதத்தின் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். பணிக்கு தேர்வு செய்யப்படுபவர்களுக்கு மாதாந்திர உதவித்தொகையுடன் ஒரு வருட பயிற்சி அளிக்கப்படும்.
உதவித்தொகை விவரம்:
1. Executive Trainee பணிக்கு மாதம் ரூ.19,000 உதவித்தொகையாக வழங்கப்படும்.
2. Trainee Engineer (Civil) பணிக்கு மாதம் ரூ.16,000 உதவித்தொகையாக வழங்கப்படும்.
விண்ணப்பக் கட்டணம்: பொது மற்றும் ஓபிசி பிரிவினருக்கு ரூ.500. SC, ST பிரிவினர் ரூ.100. இதனை The Travancore-Cochin Chemicals Limited, Udyogamandal என்ற பெயருக்கு டி.டி.யாக எடுத்து செலுத்த வேண்டும்.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி:
Assistant General Manager (HR & W), The Travancore-Cochin Chemicals Limited, Udyogamandal-683501
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சென்று சேர கடைசி தேதி: 20.01.2015
மேலும் விண்ணப்பிக்கும் முறை, எழுத்துத் தேர்வு விவரங்கள், வயதுவரம்பு சலுகைகள் போன்ற முழுமையான விவரங்கள் அறிய www.tcckerala.com என்ற இணையதளத்தின் Career பகுதியை பார்க்கவும்.
தெற்கு ரயில்வேயில் காலியாக உள்ள Lab Asst பணியிடங்களை ஒப்பந்த அடிப்படையில் நிரப்ப தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
நிறுவனம்: தெற்கு ரயில்வே
காலியிடங்கள்: 08
பணி: Lab Assistant Grade – II
துறைவாரியான கலியிடங்கள் விவரம்:
1. UR - 04
2. OBC - 02
3. SC - 01
4. ST - 01
வயது வரம்பு: 01.01.2015  தேதியின்படி 18 - 33 க்குள் இருக்க வேண்டும்.
கல்வித்தகுதி: பத்தாம் வகுப்பு தேர்ச்சியுடன் மெடிக்கல் லேப் டெக்னாலஜி (DMLT) முடித்திருக்க வேண்டுகள்.
தேர்வு செய்யப்படும் முறை: நேர்முகத் தேர்வின் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சென்று சேர கடைசி தேதி:
Shri. K. Babu, Assistant Personnel Officer/ Engineering Office of the Chief Personnel Officer, Head Quarters, Southern Railway, Park Town, Chennai- 600 003
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சென்று சேர கடைசி தேதி: 14.01.2015
மேலும் விண்ணப்பிக்கும் முறை, வயதுவரம்பு சலுகை போன்ற முழுமையான விவரங்கள் அறிய www.
sr.indianrailways.gov.in என்ற இணையதளத்தை பார்க்கவும்.

Friday, January 9, 2015

இந்தியாவின் நிலக்கரி உற்பத்தியில் பிரசித்தி பெற்று விளங்கும் மினிரத்னா நிறுவனங்களில் ஒன்றான மேற்கு கோல்பீல்டு லிமிடெட் நிறுவனத்தில் காலியாக உள்ள Mining Sirdar / Shot Firer,Surveyor (Min)பணியிடங்களை நிரப்புவதற்கு தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
மொத்த காலியிடங்கள்: 465
துறைவாரியான காலியிடங்கள் விவரம்: 1.Mining Sirdar /Shot Firer, T&S Grade-C - 438
சம்பளம்: மாதம் ரூ.19035 + இதர படிகள்
2. Surveyor (Min) T&S Grade-B - 27
சம்பளம்: மாதம் ரூ.20552 + இதர சலுகைகள்
வயதுவரம்பு: 01.10.2014 தேதிப்படி 18 - 30-க்குள் இருக்க வேண்டும்.
விண்ணப்பக் கட்டணம்: ரூ.100.
தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வின் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்பக் கட்டணம்: ரூ.100. இதனை தேசியமயமாக்கப்பட்ட வங்கியின் கிளைகளில் "Western Coalfields Limited" என்ற பெயரில் நாக்பூரில் மாற்றத்தக்கதாக வகையில் டி.டி.யாக எடுக்க வேண்டும்.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்பவேண்டிய அஞ்சல் முகவரி: "General Manager(P/IR), Western Coalfields Limited, Coal Estate, Civil Lines, Nagpur-440001",
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சென்று சேர கடைசி தேதி: 05.02.2015
மேலும் முழுமையான விவரங்கள் அறிய http://westerncoal.nic.in/sites/default/files/userfiles/appoint-ms-sur-2015.pdf என்ற இணையதளத்தைப் பார்க்கவும்.