Saturday, May 3, 2014

அரியானா அரசு துறையில் காலியாக உள்ள Assistant Treasury Officers , Haryana Forest Service பணியிடங்களுக்கான அறவிப்பை HPSC அறிவித்துள்ளது.
காலியிடங்களின் எண்ணிக்கை: 63
துறைவாரியான காலியிடங்கள் விவரம்:
01. Assistant Treasury Officer (Group-B)in the Finance Department, Haryana - 11
கல்வித்தகுதி: எதாவதொரு துறையில் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
02. Haryana Forest Service (Group-B) in Forest Department, Haryana - 06
கல்வித்தகுதி: இயற்கை அறிவியல், கணிதம் , புவியமைப்பியல், பொறியியல் அல்லது விவசாயம் போன்ற ஏதாவதொரு துறையில் இளங்கலை அல்லது முதுகலையில் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
03. ssistant Engineer in Public Health Engineering Department, Haryana - 46
(i) Civil - 44
(ii) Mechanical - 02
கல்வித்தகுதி: சிவில், மெக்கானிக்கல் துறையில் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
வயதுவரம்பு:
பணி 01க்கு 21 முதல் 40-க்குள் இருக்க வேண்டும்.
பணி எண் 02க்கு 19 முதல் 40-க்குள் இருக்க வேண்டும்.
பணி எண் 03க்கு 20 முதல் 40-க்குள் இருக்க வேண்டும். வயதுவரம்பு 01.08.2013 தேதியின்படி கணக்கிடப்படும்.
விண்ணப்ப கட்டணம்: பொது பரிவினருக்கு ரூ.500.
SC/ST/EBP/SBC/ முன்னாள் படைவீரர்களுக்கு ரூ.125.
விண்ணப்பிக்கும் முறை: விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள் HPSC அதிகாரபூர்வ இணையதளமான www.hpsc.gov.in என்ற இணையதளத்தில்  ஆன்லைன் விண்ணப்பிக்க வேண்டும். ஆன்லைனில் விண்ணப்பித்த பிறகு பிரிண்ட அவுட் எடுத்து அதனுத்துடன் தேவையான அட்டெஸ்ட் பெறப்பட்ட சான்றிதழ் நகல்கள் இணைத்து அனுப்ப வேண்டும்.
ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 27.05.2014
ஆன்லைன் விண்ணப்ப பிரிண்ட அவுட் சென்று சேர கடைசி தேதி: 10.06.2014
தொலைதூர பகுதிகளில் உள்ள விண்ணப்பங்கள் வந்து சேர கடைசி தேதி: 17.06.2014
மேலும் முழுமையான விவரங்கள் அறிய www.hpsc.gov.in என்ற இணையதளத்தைப் பார்க்கவும்.

No comments:

Post a Comment