Friday, June 16, 2017

TRB - GOVT LECTURER IN POLYTECHNIC - EXAM Announcement With Notification,Syllabus and Online Application

TRB - GOVT LECTURER IN POLYTECHNIC - EXAM Announcement With Notification,Syllabus and Online Application
Direct Recruitment of Lecturers (Engineering / Non-Engineering) in Govt.Polytechnic Colleges for the year 2017 -18
அரசு தொழில்நுட்பக் கல்லூரிகளில் 1058 விரிவுரையாளர் பணியிடங்கள்:
தேர்வு நாள்: 13/08/2017
விண்ணப்பிப்பதற்கான தேதி: 17/06/2017 முதல் 07/07/2017.

மத்திய அரசு துறைகளில் 5134 கிளார்க் வேலை: 28க்குள் விண்ணப்பிக்க அழைப்பு

அரசு துறைகளில் 5134 கிளார்க் வேலை: விண்ணப்பிக்க 28 கடைசி
மத்திய அரசு துறைகளில் நிரப்பப்பட உள்ள சுருக்கெழுத்தாளர் மற்றும் கிளார்க் பணியிடங்களுக்கான அறிவிப்பை மே 27 ஆம் தேதி அறிவித்தது எஸ்எஸ்சி. இதற்கு தகுதியானவர்கள் வரும் 28 ஆம் தேதிக்குள் விண்ணப்பித்து பயனடையுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.