Saturday, September 20, 2014

மத்திய ரயில்வே துறையில் நிரப்பப்பட உள்ள 6101 Junior Engineer , Depot Material Superintendent, Chemical &Metallurgical Assistant, Senior Section Engineer, Chief  Depot Material Superintendent பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை ரயில்வே பணியாளர் தேர்வு வாணையம் வெளியிட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
நிறுவனம்: Railway Recruitment Board (RRB)
காலியிடங்கள்: 6101
துறைவாரியான காலியிடங்கள் விவரம்:
A. Senior Section Engineer - 1798
01. P-Way - 282
02. Bridge - 54
03. Works - 208
04. Civil - 82
05. Estimator - 04
06. Research Engineering - 02
07. Workshop - 01
08. Mechanical Workshop - 121
09. Mechanical - 65
10. Carriage & Wagon - 250
11. Diesel Mechanical - 39
12. Diesel Electrical - 25
13. Diesel (A) - 02
14. Loco - 05
15. J&T (Jig & Tools)/ (Drawing/ Design &Drawing) Mechanical - 11
16. Drawing - 01
17. Design (Mechanical) - 02
18. Engineering Workshop - 02
19. S&T Workshop - 02
20. Mechanical/ Dy.Car/ BG & MG - 01
21. Electrical/ Electrical (GS) - 259
22. Electrical Operations - 02
23. Electrical Maintenance - 01
24. Electrical (TRD) - 47
25. Electrical (TRS) - 12
26. Electrical/ RS - 07
27. (Drawing/ Design & Drawing) Electrical - 25
28. Signal - 121
29. Telecommunication - 65
30. Drawing/ S&T - 04
31. (Research) Instrumentation - 02
32. Track Machine - 79
33. Printing Press - 12
34. Engineer/ Melt - 03
B. Chief Depot Material Superindent - 52
C. Junior Engineer - 3967
1. P-Way - 517
2. Works - 185
3. Bridge - 76
4. Drawing/ Drawing & Design (Civil) - 167
5. Estimator/ Senior Estimator - 17
6. (Design) Civil - 20
7. (Research) Engineering - 06
8. Mechanical Workshop - 446
9. (W/ Shop) Engine Development - 01
10. Mechanical - 242
11. Carriage & Wagon (Open Line) - 542
12. Mechanical - 02
13. Mechanical (MWT) - 02
14. (Research) Mechanical - 03
15. Diesel Mechanical - 162
16. Diesel Electrical - 80
17. Loco - 27
18. (Drawing/ Design/ Designing& Drawing) Mechanical/ Mechanical Design - 73
19. J&T (Jig & Tools) - 08
20. (Design) Carriage & Wagon - 08
21. Electrical/ Electrical General - 479
22. Electrical/ TRD - 88
23. Electrical - 10
24. Electrical/ TRS - 71
25. RS - 21
26. (Design) Electrical - 12
27. (Drawing/ Design/ Design & Drawing) Electrical - 67
28. Signal - 189
29. Telecommunication - 164
30. Drawing/ Drawing & Design/ Signal/ S&T - 35
31. Estimator (S&T) - 01
32. Drawing - 02
33. S&T Workshop - 03
34. (Research) Instrumentation - 09
35. IT - 93
36. Track Machine - 109
37. Engineering Workshop - 09
38. Junior Engineer Plant - 01
39. Printing Press - 18
40. Junior Engineer/ Melt - 02
D. Depot Material Superindent - 105
E. Chemical Metallurgical Assistant - 179
கல்வித்தகுதி: ஒவ்வொரு பணிக்கும் தனித்தனியான தகுதிகள் அறிவிக்கப்பட்டுள்ளன. விவரங்களுக்கு இணையதளத்தை பார்க்கவும்.
வயது வரம்பு:  A,B,E பிரிவு பணிகளுக்கு 20 - 35க்குள் இருக்க வேண்டும். C,D பிரிவு பணிகளுக்கு 18 - 33க்குள் இருக்க வேண்டும்.
தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு, ஆவணங்கள் சரிபார்ப்பு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
தேர்வுக் கட்டணம்: ஓ.பி.சி பிரிவினருக்கு ரூ.100, SC/ST/முன்னாள் ராணுவத்தினர் மற்றும் மாற்றுத்திறனாளிகள்,  பெண்கள் கட்டணம் செலுத்த தேவையில்லை.
விண்ணப்பிக்கும் முறை: www.rrbald.gov.in என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க வேண்டும்.
ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 19.10.2014
ஜூனியர் பொறியாளர் பணிக்கான எழுத்துத் தேர்வு நடைபெறும் தேதி: 14.12.2014
சீனியர் பொறியாளர் பணிக்கான எழுத்துத் தேர்வு நடைபெறும் தேதி: 21.12.2014
மேலும் கல்வித்தகுதி, சம்பளம், தேர்வு திட்டங்கள் போன்ற முழுமையான விவரங்கள் அறிய http://www.rrbald.gov.in/not-20140920.pdf என்ற இணையதளத்தை பார்க்கவும்.
குஜராத் வாழ்வாதார மேம்பாட்டு கம்பெனி லிமிடெட் (GLPC) நிறுவனத்தில் காலியாக உள்ள 397 General Manager, Assistant Project Manager State போன்ற பணியிடங்களை நிரப்ப தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
காலியிடங்கள்: 397
துறைவாரியான காலியிடங்கள் விவரம்:
1. General Mgr. - 02
வயதுவரம்பு: 45க்குள் இருக்க வேண்டும்.
2. Project Manager - 10
வயதுவரம்பு: 35க்குள் இருக்க வேண்டும்.
3. Assistant Project Mgr State - 06
வயதுவரம்பு: 30க்குள் இருக்க வேண்டும்.
4. District Livelihood Mgr - 03
வயதுவரம்பு: 40க்குள் இருக்க வேண்டும்.
5. Assistant Project Mgr District - 75
6. Taluka Livelihood Mgr - 84
7. Assistant Project Mgr Taluka - 217
வயதுவரம்பு: 40க்குள் இருக்க வேண்டும்.
தேர்வு செய்யப்படும் முறை: சோதனை தேரவு மற்றும் நேர்முகத் தேர்வின் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 30.09.2014
விண்ணப்பக் கட்டணம் செலுத்துவதற்கான கடைசி தேதி: 01.10.2014
மேலும் கல்வித்தகுதி, சம்பளம், விண்ணப்பக் கட்டணம் போன்ற முழுமையான விவரங்கள் அறிய http://glpc.co.in/showpage.aspx?contentid=321 என்ற இணையதளத்தை பார்க்கவும்.
வடக்கு மத்திய ரயில்வேயில் நிரப்பப்பட உள்ள அப்ரண்டீஸ் பயிற்சிக்கு Fitter அல்லது Millwright mechanic பிரிவில் ஐடிஐ படித்தவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
நிறுவனம்: வடக்கு மத்திய ரயில்வே
பிரிவு: Fitter (Millwright Maintenance Mechanic)
காலியிடங்கள்: 25 (UR-13, OBC-6, SC-4, ST-2)
உதவித்தொகையும்: மாதம் ரூ.2100
வயது வரம்பு: 15 - 24க்குள் இருக்க வேண்டும்.
கல்வித்தகுதி: பத்தாம் வகுப்பு தேர்ச்சியுடன் பிட்டர் அல்லது  Millwright mechanic பிரிவில் ஐடிஐ முடித்திருக்க வேண்டும்.
விண்ணப்பிக்கும் முறை: www.ncr.indianrailways.gov.in என்ற இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள மாதிரி விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து தெளிவாக பூர்த்தி செய்து விண்ணப்பிக்க வேண்டும்.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி:
Chief Workshop Manager, Rail Spring Karkhana, Sithouli Recruitment Section (Personnel Branch) North Central Railway, Gwalior (Madhya Pradesh)”
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சென்று சேர கடைசி தேதி: 11.10.2014
மேலும் முழுமையான விவரங்கள் அறிய www.ncr.indianrailways.gov.in என்ற இணையதளத்தை பார்க்கவும்.

Sunday, September 14, 2014

இந்திய அரசின் சென்ட்ரல் மைன் ப்ளானிங் அண்ட் டிசைன் இன்ஸ்டிடியூட் எனும் சுரங்க வடிவமைப்பு ஆய்வுத் திறையில் நிரப்பப்பட உள்ள அசிஸ்டென்ட் ட்ரில்லர், ரிக்மேன், அசிஸ்டென்ட் ஃபோர்மேன் பணியிடங்களுக்கு தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
காலியிடங்கள்: 64
கல்வித்தகுதி:
பணி: ரிக்மேன்
தகுதி: பத்தாம் வகுப்பு தேர்ச்சியுடன் ஐடிஐ முடித்திருக்க வேண்டும்.
பணி: அசிஸ்டென்ட் ட்ரில்லர், அசிஸ்டென்ட் ஃபோர்மேன்
தகுதி: பத்தாம் வகுப்பு தேர்ச்சியுடன் மெக்கானிக்கல், ஆட்டோமொபைல் துறையில் டிப்ளமோ முடித்திருக்க வேண்டும்.
வயதுவரம்பு: 18 - 30க்குள் இருக்க வேண்டும். இடஒதுக்கீடு பிரிவினருக்கு அரசு விதிகளின்படி வயதுவரம்பில் தளர்வு அளிக்கப்படும்.
விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 23.09.2014
மேலும் விண்ணப்பிக்கும் முறை, தேர்வு செய்யப்படும் முறை, தேர்வு திட்டங்கள் போன்ற முழுமையான விவரங்கள் அறிய www.cmpdi.co.in என்ற இணையதளத்தை பார்க்கவும்

Wednesday, September 3, 2014

கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் செய்ல்பட்டு வரும் விக்ரம் சாராபாய் விண்வெளி மையத்தில் (Vssc) காலியாக உள்ள Scientist/Engineer பணிக்கு தகுதியும் விருப்பமும் உள்ள இந்தியர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
விளம்பர எண்: VSSC-286
தேதி: 11.08.2014
பணி: Scientist/Engineer-SC
பதவி எண்: 1266
காலியிடங்கள்: 02
சம்பளம்: மாதம் ரூ.15,600 - 39,100
வயதுவரம்பு: 35க்குள் இருக்க வேண்டும்.
கல்வித்தகுதி: மெக்கானிக்கல், சிவில், ஏரோனட்டிக்கல் போன்ற ஏதாவதொரு துறையில் பி,இ அல்லது பி.டெக் முடித்திருக்க வேண்டும்.

பணி: Scientist/Engineer-SC
பதவி எண்: 1267
காலியிடங்கள்: 03
சம்பளம்: மாதம் ரூ.15,600 - 39,100
வயதுவரம்பு: 35க்குள் இருக்க வேண்டும்.
கல்வித்தகுதி: கெமிக்கல் துறையில் பி.இ அல்லது பி.டெக் முடித்திருக்க வேண்டும்.

பணி: Scientist/Engineer-SC
பதவி எண்: 1268
காலியிடங்கள்: 01
சம்பளம்: மாதம் ரூ.15,600 - 39,100
வயதுவரம்பு: 35க்குள் இருக்க வேண்டும்.
கல்வித்தகுதி: Metallurgy துறையில் பி.இ அல்லது பி.டெக் முடித்திருக்க வேண்டும்.

பணி: Scientist/Engineer-SC
பதவி எண்: 1269
காலியிடங்கள்: 01
சம்பளம்: மாதம் ரூ.15,600 - 39,100
வயதுவரம்பு: 35க்குள் இருக்க வேண்டும்.
கல்வித்தகுதி: Fire & Safety துறையில் பி.இ அல்லது பி.டெக் முடித்திருக்க வேண்டும்.
விண்ணப்பிக்கும் முறை: www.vssc.gov.in என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
தேர்வு செய்யப்படும் முறை: கல்வித்தகுதி, மற்றும் இதர தகுதிகளின் அடிப்படையில் அதிக தகுதிகள் உடையவர்கள் நேர்முகத் தேர்விற்கு அழைக்கப்பட்டு அதிலிருந்து தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். நேர்முகத் தேர்விற்கு வரும்போது சான்றிதழ்களின் அசல் மற்றும் நகல்களை கொண்டு வர வேண்டும்.
ஆன்லைன் விண்ணப்ப பிரிண்ட் அவுட் சென்று சேர கடைசி தேதி: 08.09.2014
ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 01.09.2014
மேலும் முழுமையான விவரங்கள் அறிய www.vssc.gov.in என்ற இணையதளத்தை பார்க்கவும்.
சி.ஐ.எஸ்.எஃப் (சென்ட்ரல் இண்டஸ்ட்ரியல் செக்யூரிட்டி ஃபோர்ஸ்) என அழைக்கப்படும் மத்திய அரசின் தொழிற்சாலைகளுக்கான பாதுகாப்புப் படையின் பல்வேறு
பிரிவுகளில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப தகுதியான ஆண் விண்ணப்பதாரர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணி: பார்பர், வாஷர்மேன், ஸ்வீப்பர், குக், வாட்டர் கேரியர், பெயின்டர், எலக்ட்ரீஷியன் போன்ற பல்வேறு பணிகள் கான்ஸ்டபிள் பதவியின் கீழ் வருவன.
காலியிடங்கள்: 985
கல்வித்தகுதி: பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். தொழிற் கல்விகளில் சான்றிதழ் படிப்பு படித்தவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும்.
வயதுவரம்பு: 18 - 23க்குள் இருக்க வேண்டும். இட ஒதுக்கீடு பிரிவினருக்கு அரசு விதிகளின்படி வயதுவரம்பில் தளர்வு அளிக்கப்படும்.
உடற்தகுதிகள்: உயரம்: 170 செ.மீட்டர், மார்பளவு - 80-85 செ.மீட்டருக்குள் இருக்க வேண்டும்.
விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 16.09.2014
மேலும் விண்ணப்பிக்கும் முறை, தேர்வு முறைகள் போன்ற முழுமையான விவரங்கள் அறிய www.cisf.gov.in என்ற இணையதளத்தை பார்க்கவும்.
இந்தியக் கப்பற்படையின் எக்ஸிகியூட்டிவ் மற்றும் தொழில்நுட்பப் பிரிவில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
எக்ஸியூட்டிவ் பிரிவு காலியிடங்கள் விவரம்:
பணி: எக்ஸியூட்டிவ் (பொதுயஹைட்ரோ கேடர்)
காலியிடங்கள்: 01
பணி: எக்ஸிகியூட்டிவ் (ஐ.டி)
காலியிடங்கள்: 01
டெக்னிக்கல் பிரிவு (பொது) காலியிடங்கள் விவரம்:
பணி: பொறியியல் (எலக்ட்ரிக்கல்)
காலியிடங்கள்: 01
பணி: எலக்ட்ரிக்கல் (எல் பிரிவு)
காலியிடங்கள்: 01
டெக்னிக்கல் பிரிவு (நீர்மூழ்கிக்கப்பல்) காலியிடங்கள் விவரம்:
பணி: பொறியியல் பிரிவு
காலியிடங்கள்: 01
பணி: எலக்ட்ரிக்கல்
காலியிடங்கள்: 01
டெக்னிக்கல் பிரிவு (கப்பற்கட்டும் பிரிவு) காலியிடங்கள் விவரம்:
பணி: நேவல் ஆர்க்கிடெக்சர்
காலியிடங்கள்: 02
கல்வித்தகுதி: மேற்கண்ட ஏதேனும் ஒரு பிரிவில் பணிபுரிய விரும்பும் விண்ணப்பதாரர்கள் 65 சதவிகித மதிப்பெண்களுடன் பி.இ அல்லது பி.டெக் முடித்திருக்க வேண்டும்.
வயதுவரம்பு: 19.5 - 25க்குள் இருக்க வேண்டும்.
தேர்வு செய்யப்படும் முறை: கல்வித்தகுதி, முன் அனுபவம் மற்றும் நேர்முகத் தேர்வின் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சென்று சேர கடைசி தேதி: 06.09.2014
மேலும் முழுமையான விவரங்கள் அறிய www.nausena-bharti.nic.in என்ற இணையதளத்தை பார்க்கவும்.

Tuesday, September 2, 2014

மத்திய பாதுகாப்புத் துறையில் காலியாக பல்வேறு பணியிடங்களை நிரப்ப தகுதியானவர்களிடமிருந்து ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணி மற்றும் காலியிடங்கள் விவரம்:

பணி: இளநிலை உதவியாளர்

காலியிடங்கள்: 01

பணி: ஃபயர்மேன்

காலியிடங்கள்: 07

பணி: மெஸன்ஜர்

காலியிடங்கள்: 01

பணி: சலவைத் தொழிலாளி

காலியிடங்கள்: 02

பணி: டிரேட்ஸ்மேன்

காலியிடங்கள்: 17

கல்வித்தகுதி: +2 தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

வயது வரம்பு: பொதுப் பிரிவினருக்கு 18 - 25க்குள்ளும், தாழ்த்தப்பட்டோர் மற்றும் பழங்குடியினருக்கு 18 - 30க்குள் இருக்க வேண்டும்.

தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வின் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 08.09.2014

மேலும் முழுமையான விவரங்கள் அறிய http://mod.nic.in/ என்ற இணையதளத்தை பார்க்கவும்.
தமிழகத்தின் கரூர் மாவட்டத்தில் தமிழக அரசின் கீழ் செயல்பட்டு வரும் பொதுத்துறை நிறுவனமான தமிழ்நாடு செய்தித்தாள் நிறுவனத்தில் காலியாக உள்ள அதிகாரி அளவிலான பணியிடங்களை நிரப்ப தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணி மற்றும் காலியிடங்கள் விவரம்:
பணி: சீஃப் ஜெனரல் மேனேஜர் (உற்பத்தி)
காலியிடங்கள்: 01
பணி: சீஃப் ஜெனரல் மேனேஜர்/ஜெனரல் மேனேஜர் (ஆப்பரேஷன்)
காலியிடங்கள்: 01
பணி: டெபுட்டி ஜெனரல் மேனேஜர் (ஃபைனான்ஸ்)
காலியிடங்கள்: 01
பணி: ஜெனரல் மேனேஜர் (பல்ப் - ரெக்கவரி பாய்லர்
காலியிடங்கள்: 01
பணி: டெபுட்டி ஜெனரல் மேனேஜர்/அஸிஸ்டெண்ட் மேனேஜர்/ ஷிப்ட் பொறியாளர் (சோடா ரெக்கவரி)
காலியிடங்கள்: 04
பணி: டெபுடி/அஸிஸ்டெண்ட் ஜெனரல் மேனேஜர் (போர்ட் புரடக்ஷன்)
காலியிடங்கள்: 01
பணி: டெபுடி/அஸிஸ்டெண்ட் ஜெனரல் மேனேஜர்(பைனான்ஸ்)
காலியிடங்கள்: 01
பணி: அஸிஸ்டெண்ட் ஜெனரல் மேனேஜர்/ சீனியர் மேனேஜர்
காலியிடங்கள்: 01
பணி: சீனியர் மேனேஜர் (எலக்ட்ரிக்கல்)
காலியிடங்கள்: 01
பணி: சீனியர் மேனேஜர்/மேனேஜர் (புராஸஸ்)
காலியிடங்கள்: 03
பணி: அஸிஸ்டெண்ட் மேனேஜர்/ஆபிசர் (ஸ்டோர்ஸ்)
காலியிடங்கள்: 02
பணி: ஆபீசர் (செக்ரட்டரியல்)
காலியிடங்கள்: 01
கல்வித்தகுதி: கெமிக்கல், மெக்கானிக்கல் பிரிவுகளில் பொறியியல் அல்லது பல்ப் அண்ட் பேப்பர் டெக்னாலஜி போன்ற பிரிவுகளில் முதுகலை டிப்ளமோ, சி.ஏ., ஐ.சி.டபிள்யூ.ஏ போன்ற பிரிவுகள் தேர்ச்சிப் பெற்றிருக்க வேண்டும்.
அனுபவம்: மேற்கண்ட அனைத்து பணிகளுக்கும் விண்ணப்பதாரர்கள் போதிய முன் அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சென்று சேர கடைசி தேதி: 04.09.2014
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி: The General Manager (HR), Tamilnadu Newsprint and Papers Limited, Kagithapuram-639136, Karur District, Tamilnadu.
மேலும் முழுமையான விவரங்கள் அறிய www.tnpl.com என்ற இணையதளத்தை பார்க்கவும்.
இந்தியாவின் மிகப் பெரிய பொதுத்துறை வங்கியான பாரத ஸ்டேட் வங்கி, மிக அதிகமான கிளைகளுடன் தனது சேவையை சிறப்பாக செய்துவரும் பொதுத்துறை வங்கியாகும். ஸ்டேட் பாங்க் ஆஃப் திருவாங்கூர், ஸ்டேட் பாங்க் ஆஃப் பைகானர் போன்ற ஐந்து துணை வங்கிகள் இந்த வங்கியுடன் இணைந்து செயல்பட்டு வருகிறது.
தற்போது இந்த துணை வங்கிகளில் காலியாக உள்ள 2986 புரபெசனரி அதிகாரி பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அத்துடன் 424 பின்னடைவு பணியிடங்களும் நிரப்பப்படுகின்றன.
பல்வேறு பொதுத்துறை வங்கிகள் பொது எழுத்து தேர்வின் மூலம் பணியிடங்களை நிரப்பி வருகிறது. ஆனால் ஸ்டேட் வங்கி மற்றும் அதன் துணை வங்கிகளுக்கு தனியே எழுத்து தேர்வு மற்றும் நேர்காணல் நடைபெறுவது குறிப்பிடத்தக்கது. எனவே விருப்பமும் தகுதியும் உள்ள பட்டதாரிகள் இந்த வாய்ப்பை பயன்படுத்தி பயன் பெறவும்.
நிறுவனம்: SBI Associate Bank
பணி: Probationary Officer
காலியிடங்கள்: 2986
பின்னடைவு பணியிடங்கள்: 424
கிளை வங்கிகள் வாரியாக காலியிடங்கள் விவரம்:
1. SBBJ : 350
2. SBH : 900
3. SBM : 500
4. SBP : 100
5. SBT : 1136
வயதுவரம்பு: 01.09.2014 தேதியின்படி 21 - 30க்குள் இருக்க வேண்டும். அதாவது 02.09.1984 - 01.09.1993 தேதிகளுக்கு இடைப்பட்ட காலங்களில் பிறந்திருக்க வேண்டும். இவ்விரு தேதிகளில் பிறந்தவர்களும் விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.
கல்வித்தகுதி: ஏதாவதொரு துறையில் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
விண்ணப்பக் கட்டணம்: பொது பிரிவினருக்கு ரூ.500. எஸ், எஸ்டி மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.100. இதனை ஆன்லைன், ஆப்லைன் இரு முறைகளிலும் செலுத்தலாம்.
தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு, குழு விவாதம் மற்றும் நேர்காணல் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்பிக்கும் முறை: www.statebankofindia.com, www.sbi.co.in என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். ஆன்லைனில் விண்ணப்பித்தப் பிறகு எதிர்கால பயன்பாட்டிற்காக அதனை பிரிண்ட அவுட் எடுத்து வைத்துக்கொள்ளவும்.
ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 18.09.2014
ஆன்லைனில் கட்டணம் செலுத்துவதற்கான கடைசி தேதி:18.09.2014
ஆப்லைன் கட்டணம் செலுத்துவதற்கான கடைசி தேதி: 20.09.2014
எழுத்துத் தேர்வு நடைபெறும் தேதி: நவம்பர் 2014
மேலும் தேர்வு திட்டங்கள், விண்ணப்பிக்கும் முறையில் எழும் சந்தேகங்களுக்கு www.statebankofindia.com, www.sbi.co.in என்ற இணையதளத்தை பார்க்கவும்.