Sunday, June 22, 2014

செயில் நிறுவனத்தில் காலியாக உள்ள டெக்னீசியன் பணியிடங்களை நிரப்ப தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணி: டெக்னீசியன்
கல்வித் தகுதி: ஆட்டோமொபைல், செராமிக்ஸ், கெமிக்கல், சிவில், எலக்ட்ரிக்கல், எல்க்ட்ரானிக்ஸ், இன்ஸ்ட்ரூமென்டேசன், மெக்கானிக்கல்ஸ மெட்டாலஜி, புரொடக்சன் போன்ற ஏதாவதொரு துறையில் டிப்ளமோ முடித்திருக்க வேண்டும் அல்லது ஏ.சி, மெக்கானிக், டிரொஃப்ட்மேன், எலக்ட்ரீசியன், எலக்ட்ரானிக் மெக்கானிக், ஃபிட்டர், மெஷினிஸ்ட், மோட்டார் மெக்கானிக், டீசல் மெக்கானிக், டர்னர், வெல்டர் போன்ற ஏதாவதொரு துறையில் ஐடிஐ முடித்திருக்க வேண்டும்.
வயதுவரம்பு: 28-க்குள் இருக்க வேண்டும்.
விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 21.07.2014
மேலும் விண்ணப்பிக்கும் முறை, சம்பளம், தேர்வு செய்யப்படும் முறை போன்ற முழுமையான விவரங்கள் அறிய www.sail.co.in என்ற இணையதளத்தைப் பார்க்கவும்.
எல்லை பாதுகாப்புப் படையில் தலைமை காவலர் பணிக்கான விண்ணப்பங்கள் தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து வரவேற்கப்படுகின்றன.
பணி: தலைமை காவலர்
கல்வித் தகுதி: ரேடியோ டி.வி., எலக்ட்ரானிக்ஸ், ஃபிட்டர், டீசல் மெக்கானிக், ஆட்டோமொபைல், மோட்டார் மெக்கானிக் போன்ற ஏதாவதொரு துறையில் ஐடிஐ முடித்திருக்க வேண்டும்.
வயது வரம்பு: 30-க்குள் இருக்க வேண்டும்.
விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 07.07.2014
மேலும் முழுமையான விவரங்கள் அறிய www.bsf.nic.in என்ற இணையதளத்தைப் பார்க்கவும்.
இந்திய ரிசர்வ் வங்கியில் (RBI) நிரப்பப்பட உள்ள  117 கிரேடு 'பி' அதிகாரிகள் பணியிடங்களுக்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
காலியிடங்களின் எண்ணிக்கை: 117
பணி: கிரேடு 'பி' அதிகாரி
கல்வித் தகுதி: ஏதாவதொரு துறையில் 60 சதவிகித மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். முதுகலை பட்டதாரிகளும் விண்ணப்பிக்கலாம்.
வயது வரம்பு: 01.06.2014 தேதியின்படி 30-க்குள் இருக்க வேண்டும்.
தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வின் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்பக் கட்டணம்: பொது மற்றும் ஓ.பி.சி. பிரவினருக்கு ரூ.400, SC/ST/PWD பிரிவினர் எந்த விதமான கட்டணமும் செலுத்த தேவையில்லை.
சம்பளம்: மாதம் ரூ 47,855.
விண்ணப்பிக்கும் முறை: www.rbi.org.in இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 23.06.2014
மேலும் முழுமையான விவரங்கள் அறிய http://www.rbi.org.in என்ற இணையதளத்தைப் பார்க்கவும்.
இந்திய விமானப்படையின் Flying பிரிவு, Technicalமற்றும் Ground Duty பிரிவுகளில் சேர்ந்து பயிற்சி பெற்ற பின்னர் பணியில் சேருவதற்கான AFCAT-02/2014 தேர்வு எழுத தகுதியான பெண்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
Flying Branch: 198/15F/SSC/W
வயதுவரம்பு: 01.07.2014 தேதியின்படி 19 - 23க்குள் இருக்க வேண்டும். கமர்சியல் பைலட் (DGCA) உரிமம் உள்ளவர்களாக இருப்பின் உச்ச வயதுவரம்பில் 25க்குள் (திருமணமாகாதவராக) இருக்க வேண்டும்.
கல்வித்தகுதி: குறைந்தபட்சம் 60 சதவிகித மதிப்பெண்களுடன் ஏதாவதொரு துறையில் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
 +2 வில் இயற்பியல், கணிதப் பாடங்களை படித்தவராக இருக்க வேண்டும் அல்லது 60 சதவிகித மதிப்பெண்களுடன் 4 வருட பி.இ அல்லது பி.டெக் முடித்திருக்க வேண்டும். இறுதி ஆண்டு பயிலும் மாணவர்களும் விண்ணப்பிக்க தகுதியானவர்கள். இவர்கள் 15.06.2015 தேதிக்கு முன்னதாக தகுதி சான்றதழ்களை சமர்ப்பிக்க வேண்டும்.
Technical Branch: 197/15T/SSC/W
வயது வரம்பு: 01.07.2015 தேதியின்படி 18 - 28க்குள் இருக்க வேண்டும்.
கல்வித்தகுதி: Aeronautical Engineer (Electronics) AE(L)
பணிக்கு: 4 வருட  பி.இ அல்லது பி.டெக் அல்லது Institute of Engineers-ஆல் நடத்தப்படும் Associate Membership தேர்வு அல்லது Aeronautical Society of Indiaவால் நடத்தப்படும் தேர்வு Institute of Electronics & Telecommunication Engineers ஆல் Graduate Membership தேர்வின் ஏ மற்றும் பி பரிவுகளில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
விண்ணப்பிக்கும் முறை: www.careerairforce.nic.in என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்
ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 03.07.2014
மேலும் தேர்வு செய்யப்படும் முறை, முழுமையான கல்வித்தகுதி, உடற்தகுதி, தேர்வு குறித்த விவரங்கள் போன்ற முழுமையான விவரங்கள் அறிய www.careerairforce.nic.in என்ற இணையதளத்தைப் பார்க்கவும்.
ஜில்லா பரிஷத் சிந்துதுர்க் -வில் காலியாக உள்ள 135 Agriculture Officer, Extension Officer, Junior Accounts Officer, Jr Asst, Civil Engineering Asst போன்ற பணியிடங்களை நிரப்ப தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
காலியிடங்களின் எண்ணிக்கை: 135
துறைவாரியான காலியிடங்கள் விவரம்:
1. Agriculture Officer - 01
2. Extension Officer (Agri)- 01
3. Junior Accounts Officer - 01
4. Senior Assistant (Accounts) - 04
5. Junior Assistant - 01
6. Junior Engineer (Electrical) - 02
7. Junior Engineer (Mechanical)- 04
8. Civil Engineering Assistant - 09
9. Extension Officer (Panchayat Dept) - 01
10. Village Attendant - 28
11. Shorthand (Higher grade)- 01
12. Extension Officer (Statistics)- 02
13. Steno-Typist - 01
14. Senior Assistant - 04
15. Health Supervisor - 02
16. Pharmacist - 07
17. Health Worker (Female)- 29
18. Attendant - 32
19. Female Attendant - 05
வயது வரம்பு: 18 - 33க்குள் இருக்க வேண்டும்.
கல்வித் தகுதி:
1. விவசாயம் அதிகாரி பணிக்கு வேளாண்மையில் எம்.எஸ்சி அல்லது வேளாண்மையில் பொறியியல் துறையில் பி.டெக் முடித்திருக்க வேண்டும்.
2 விரிவாக்கல் அதிகாரி பணிக்கு வேளாண்மையில் பி.எஸ்சி முடித்திருக்க வேண்டும்.
3. பணி எண் 3 & 4க்கு ஏதாவதொரு துறையில் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
4 ஜூனியர் உதவியாளர் பணிக்கு பத்தாம் வகுப்பு தேர்ச்சியுடன் தட்டச்சு திறனும் பெற்றிருக்க வேண்டும்.
5 6,7 பணிகளுக்கு சம்பந்தப்பட்ட துறைகளில் டிப்ளோமா அல்லது  பொறியியல் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
6. 8 பணிக்கு பத்தாம் வகுப்பு தேர்ச்சியுடன் கட்டடக்கலை, டிராப்ட்ஸ்மேன் பிரிவில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
7. 9 பணிக்கு ஏதாவதொரு துறையில் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
8. 10 பணிக்கு வேளாண்மை துறையில் டிப்ளமோ முடித்திருக்க வேண்டும்.
விண்ணப்பக் கட்டணம்:
1. இட ஒதுக்கீடு அல்லாத விண்ணப்பதாரர்களுக்கு ரூ.300.
2. இட ஒதுக்கீடு பிரிவினருக்கு ரூ.200. இதனை எஸ்பிஐ வங்கியில் செலுத்த வேண்டும்.
தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வின் முடிவின்படி தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்பிக்கும் முறை: https://zpsindhudurg.maharashtra.gov.in என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 23.06.2014
எழுத்து தேர்வு நடைபெறும் தேதி: ஜூலை 06 ஆம் தேதி முதல் 26 ஆம் தேதி வரை. (அனைத்து பணிகளுக்கும்)
மேலும் முழுமையான விவரங்கள் அறிய https://zpsindhudurg.maharashtra.gov.in என்ற இணையதளத்தைப் பார்க்கவும்.
ஹைதாராபாத்தில் செயல்பட்டு வரும் பாரத் டைனமிக்ஸ் லிமிடெட், நிறுவனத்தில் காலியாக உள்ள Junior Assistant-II (Liason) பணியிடங்களை தற்காலிக அடிப்படையில் நிரப்ப தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன
காலியிடங்கள்: 03
பணி: Jr. Assistant-II (liason)
வயது வரம்பு: 33க்குள் இருக்க வேண்டும்.
கல்வித் தகுதி: பத்தாம் வகுப்பு அல்லது +2 தேர்ச்சி பெற்று குறைந்தபட்சம் . அலுவலக பயன்பாடுகளில் 6 மாத கம்ப்யூட்டர் கோர்ஸ் முடித்திருக்க வேண்டும்.
சம்பளம்: மாதம் ரூ. 8.350.
தேர்வு செய்யப்படும் முறை: எழுத்து தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வின் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
ஆன்லைன் விண்ணப்ப பிரிண்ட் அவுட் அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி:
DGM (HRD), Bharat Dynamics Limited,
Kanchanbagh, Hyderabad – 500 058
ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 04.07.2014
ஆன்லைன் விண்ணப்ப பிரிண்ட் அவுட் சென்று சேர கடைசி தேதி: 11.07.2014
மேலும் முழுமையான விவரங்கள் அறிய www.bdl.ap.nic.in என்ற இணையதளத்தைப் பார்க்கவும்.
இந்திய அரசின்கீழ் இயங்கி வரும் மசகோன் டாக் நிறுவனத்தில் காலியாக உள்ள டிரெய்னி பணியிடங்களை நிரப்ப தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணி: டிரெய்னி
காலியிடங்கள்: 1500
கல்வித் தகுதி: ஃபிட்டர், பைப் பிட்டர், எலக்ட்ரானிக் மெக்கானிக், எலக்ட்ரீசியன், எலக்ட்ரிக் கிரேன் ஆஃப்ரேட்டர், பெயிண்டர், கார்பெண்டர், வெல்டர், ரிக்கர், மெஷினிஸ்ட், டர்னர், மோட்டார் மெக்கானிக் ஆகிய பிரிவுகளில் ஏதேனும் ஒரு பிரிவில் ஐ.டி.ஐ சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும்.
வயதுவரம்பு: 33-க்குள் இருக்க வேண்டும்.
விண்ணப்பிக்கும் முறை: www.mazagondock.gov.in என்ற இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தை பிரிண்ட அவுட் எடுத்து பூர்த்தி செய்து தேவையான சான்றிதழ் நகல்கள் இணைத்து விண்ணப்பிக்க வேண்டும்.
விண்ணப்பக் கட்டணம்: ரூ.100. இதனை Mazagon Dock Limited என்ற பெயரில் Mumbaiல் மாற்றத்தக்க வகையில் டி.டி.யாக எடுக்க வேண்டும்.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி:
DGM (HR-Rec-NE), Recruitment Cll, Service Block-3rd floor , Mazagon dock Limited, Dockyard road, Mumbai - 400010.
விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 27.06.2014
மேலும் தேர்வு செய்யப்படும் முறை, தேர்வு முறைகள் போன்ற முழுமையான விவரங்கள் அறிய www.mazagondock.gov.in என்ற இணையதளத்தைப் பார்க்கவும்.
மத்திய தொழில்துறை பாதுகாப்புப் படையில் காலியாக உள்ள கான்ஸ்டபிள் பணிக்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணி: கான்ஸ்டபிள்
காலியிடங்கள்: 880
கல்வித்தகுதி: பத்தாம் வகுப்புத் தேர்ச்சியுடன் HMV, LMV, Motor cycle with gear லைசென்ஸ் வைத்திருக்க வேண்டும்.
வயது வரம்பு: 27-க்குள் இருக்க வேண்டும்
விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 19.07.2014
மேலும் விண்ணப்பிக்கும் முறை, தேர்வு முறைகள் போன்ற முழுமையான விவரங்கள் அறிய www.cisf.gov.in என்ற இணையதளத்தைப் பார்க்கவும்.
Centre for railway information System நிறுவனத்தில் காலியாக உள்ள உதவி மென்பொருள் பொறியாளர் பணியிடங்களை நிரப்ப தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணி: உதவி மென்பொருள் பொறியாளர்
காலியிடங்கள்: 40
கல்வித்தகுதி: கணினி அறிவியல், இன்ஃபர்மேசன் டெக்னாலஜி துறையில் பி.இ, பி.டெக், எம்.இ, எம்.டெக் பட்டம் அல்லது எம்சிஏ அல்லது கணினி துறையில் பி.எஸ்சி பட்டம் பெற்றிருக்க வேண்டும் மேலும் GATE 2014 தேர்வில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
வயதுவரம்பு: 35-க்குள் இருக்க வேண்டும்.
விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 06.07.2014
மேலும் விண்ணப்பிக்கும் முறை, தேர்வு முறைகள் போன்ற முழுமையான விவரங்கள் அறிய www.crisrecruitment2014.org.in என்ற இணையதளத்தைப் பார்க்கவும்.
மருத்துவ சேவைகளுக்காக பலராலும் அறியப்படும் புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் காலியாக உள்ள லேபரட்டரி டெக்னீசியன் பணியிடங்களை நிரப்ப தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணி: லேபரட்டரி டெக்னீசியன்
கல்வித் தகுதி: பி.எஸ்சி, (எம்எல்டி) பட்டத்துடன் ஒரு வருட பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
வயதுவரம்பு: 27-க்குள் இருக்க வேண்டும்.
விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 14.07.2014
மேலும் விண்ணப்பிக்கும் முறை, தேர்வு முறைகள் போன்ற முழுமையான விவரங்கள் அறிய jipmer.edu.in என்ற இணையதளத்தைப் பார்க்கவும்.
ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் செயல்பட்டும் வரும் Central Warehousing Corporation-ல் காலியாக உள்ள ware house Assistant (Grade-II)பணியிடங்களை நிரப்ப தகுதியும் விருப்பமும் உள்ள இந்திய குடிமக்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணி: ware house Assistant (Grade-II)
காலியிடங்கள்: 21
சம்பளம்: மாதம்5 ரூ.8,900 - 24,320
வயது வரம்பு: 30.06.2014 தேதியின்படி 18 முதல் 25க்குள் இருக்க வேண்டும்.
கல்வித்தகுதி: பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். தட்டச்சில் நிமிடத்திற்கு 30 வார்த்தைகள் ஆங்கிலத்திலும், இந்தியிலும் தட்டச்சு செய்யும் திறன் பெற்றிருக்க வேண்டும். கம்ப்யூட்டரில் M.S. Office பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
தேர்வு செய்யப்படும் முறை: கல்வித்தகுதி, மதிப்பெண், திறன், கம்ப்யூட்டர் பணி அனுபவம் ஆகியவற்றின் அடிப்படையில் தகுதியானவர்கள் எழுத்து தேர்விற்கு அனுமதிக்கப்படுவர். எழுத்துத் தேர்வில் வெற்றி பெற்றவர்கள் நேர்முகத் தேர்வுக்கு அழைக்கப்படுவர். நேர்முகத் தேர்வின் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்பக் கட்டணம்: ரூ.300. இதனை The Regional Manager, Central Warehousing Corporation, Jaipur என்ற முகவரிக்கு டி.டி.யாக செலுத்த வேண்டும். எஸ்சி, எஸ்டி பிரிவினர் விண்ணப்பக் கட்டணம் செலுத்த தேவையில்லை.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி
The Regional Manager, Central Warehousing Corporation, A-25, Tilak Marg, Opp-Udy og Bhawan, C-Scheme, Jaipur - 302005.
விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 30.06.2014
மேலும் விண்ணப்பிக்கும் முறை, தேர்வு முறைகள் போன்ற முழுமையான விவரங்கள் அறிய http://cewacor.nic.in/Docs/app_wa_II_jai_210514.pdf என்ற இணையதளத்தைப் பார்க்கவும்.
மத்திய ஜவுளித்துறையின் கீழ் நவிமும்பையில் செயல்பட்டு வரும் இந்திய பருத்தி கழகத்தில் காலியாக உள்ள பணியிடங்களை தற்கால அடிப்படையில் நிரப்ப தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணி: Technical Consultant (ERP)
காலியிடம்: 01
சம்பம்: மாதம் ரூ.40,000 - 50,000
வயதுவரம்பு: 35-க்குள் இருக்க வேண்டும்.
கல்வித்தகுதி:  Computer Science, Information Technology துறையில் 60 சதவிகித மதிப்பெண்கள் பெற்று பிஇ அல்லது பி.டெக் முடித்திருக்க வேண்டும் அல்லது எம்சி.ஏ முடித்திருக்க வேண்டும்.
பணி: Zonal Techno Functional ERP Co-ordinators
காலியிடங்கள்: 03
சம்பளம்: மாதம் ரூ.30,000 - 35,000
கல்வித்தகுதி: IT,Computer Science துறையில் 60 சதவிகித மதிப்பெண்களுடன் பி.எஸ்சி பட்டம் பெற்றிருக்க வேண்டும் அல்லது பிசிஏ பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
தேர்வு செய்யப்படும் முறை: கல்வித்தகுதி, மதிப்பெண், பணி அனுபவம் மற்றும் நேர்முகத் தேர்வின் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்பிக்கும் முறை: www.cotcorp.gov.in என்ற இணையதளத்தின் மூலம் விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து விண்ணப்பிக்க வேண்டும்.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சென்று சேர வேண்டிய அஞ்சல் முகவரி:
The General Manager (HRD), The Cotton Corporation of India Ltd, Kapas Bhavan, Plot No: 3A, Sector - 10, C.B.D.Belapur, Navi-Mumbai-400614
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சென்று சேர கடைசி தேதி: 30.06.2014
மேலும் முழுமையான விவரங்கள் அறிய www.cotcorp.gov.in என்ற இணையதளத்தை பார்க்கவும்
வடக்கு தில்லி மாநகராட்சியில் எலக்ட்ரிக்கல் பொறியியல் பிரிவில் ஜூனியர் பொறியாளர் பணியிடங்களை ஒப்பந்த அடிப்படையில் நிரப்ப தகுதியானவர்களிடமிருந்து ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணி: Junior Engineer (Electrical)
காலியிடங்கள்: 08
கல்வித்தகுதி: எலக்ட்ரிக்கல் பொறியியல் துறையில் பி.இ முடித்திருக்க வேண்டும் ்ல்லது எலக்ட்ரிக்கல் பிரிவில் டிப்ளமோ முடித்து 2 வருட பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
வயது வரம்பு: 23.06.2014 தேதியின்படி 18 - 30க்குள் இருக்க வேண்டும்.
சம்பளம்: மாதம் ரூ.9,300 + தர ஊதியம் ரூ.4,200 + டிஏ.
விண்ணப்பிக்கும் முறை: www.mcdonline.gov.in என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க வேண்டும்.
ஆன்லைன் மூலம் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 23.06.2014
மேலும் முழுமையான விவரங்கள் அறிய www.mcdonline.gov.in என்ற இணையதளத்தைப் பார்க்கவும்

Saturday, June 14, 2014

இந்தியாவின் முன்னணி கப்பல் கட்டும் நிறுவனமான Mazagon Dock Limited (MDL)நிறுவனத்தில் காலியாக உள்ள Deputy Chief Security,Chief Manager (Naval Of,Asst. Company Secretary
(Manager),Assistant Manager (Legal)போன்ற பணியிடங்களை நிரப்ப தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
மொத்த காலியிடங்கள்: 750
பணி: Deputy Chief Security - 01
வயது வரம்பு: 03.07.2014 தேதியின்படி 48-க்குள் இருக்க வேண்டும்.
சம்பளம்: மாதம் ரூ.36,600 - 62,200

பணி: Chief Manager(Naval Officer) - 05
வயது வரம்பு: 03.07.2014 தேதியின்படி 44-க்குள் இருக்க வேண்டும்.
சம்பளம்: மாதம் ரூ.32,900 - 58,000

பணி: Asst. Company Secretary
(Manager)- 01
வயது வரம்பு: 03.07.2014 தேதியின்படி 40-க்குள் இருக்க வேண்டும்.
சம்பளம்: மாதம் ரூ.29,100 - 54,500

பணி: Assistant Manager (Legal) - 01
வயதுவரம்பு: 03.07.2014 தேதியின்படி 32-க்குள் இருக்க வேண்டும்.
சம்பளம்: மாதம் ரூ.20,600 - 46,500
 
கல்வித்தகுதி: Mechanical,Electronics/ Electronics & Communication,Electrical &
Instrumentation,Naval Architecture/ Naval Architecture & Ship Build
ing/Naval Architecture & Ocean பிரிவுகளில் பொறியியல் பட்டம் பெற்றிருக்க வேண்டும். 
 
விண்ணப்பிக்கும் முறை: www.mazagondock.gov.in என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
 
விண்ணப்பக் கட்டணம்: ரூ.300. இதனை மும்பையில் மாற்றத்தக்க வகையில் “Mazagon Dock Limited” பெயரில் டி.டி.யாக எடுக்க வேண்டும். SC/ST/PWD பிரிவினர் கட்டணம் செலுத்த தேவையில்லை.
.ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 03.07.2014
மேலும் முழுமையான விவரங்கள் அறிய www.mazagondock.gov.in என்ற இணையதளத்தைப் பார்க்கவும்.
சென்னையில் செயல்பட்டு வரும் Sysvine டெக்னாலஜிஸ் நிறுவனத்தில் காலியாக உள்ள Senior Software Engineer – Level I பணியிடங்களை நிரப்ப தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணி: Senior Software Engineer – Level I
கல்வித் தகுதி: பொறியியல் பிரிவில் இளங்கலை அல்லது முதுகலை பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
அனுபவம்: சம்மந்தப்பட்ட துறையில் 4 - 7 வருட பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
மேலும் முழுமையான விவரங்கள் அறிய www.sysvine.com என்ற இணையதளத்தைப் பார்க்கவும்.
இந்தியாவின் முன்னணி கப்பல் கட்டும் நிறுவனமான Mazagon Dock Limited (MDL)நிறுவனத்தில் காலியாக உள்ள 1835 Technical Staff and Operative பணியிடங்களை நிரப்ப தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
மொத்த காலியிடங்கள்: 1835
துறைவாரியான காலியிடங்கள் விவரம்:
Special Grade (IDA-8):
1. Master 2nd Class - 01
Skilled Grade-I (IDA-5):
2. Jr. Draughtsman - 19
3. Jr. Planner Estimator (Mech) - 12
4. Jr.Planner Estimator(Elec/ Electronics) - 10
5. Jr. Q C Inspector (Mech) - 17
6. Jr. Q C Inspector (Electrical) - 03
7. Store Keeper - 10
8. Fitter - 281
9. Structural Fabricator - 260
10. Pipe Fitter - 292
11. Electronic Mechanic - 55
12. Electrician - 198
13. Electric Crane Operator - 04
14. Painter - 59
15. Carpenter - 42
16. Comp. Welder - 174
17. Rigger - 128
18. Machinist - 14
19. Compressor Attendant - 03
20. Diesel Crane Operator - 01
Semi Skilled Grade-III (IDA-4A):
21. Security Sepoy(Ex- Servicemen) - 21
Semi Skilled Grade-I (IDA-2):
22. Utility Hand - 127
23. Chipper Grinder - 104
வயது வரம்பு: Master IInd Grade பணிகளுக்கு 45-க்குள்ளும், மற்ற அனைத்து பணிகளுக்கு 18 முதல் 33-க்குள்ளும் இருக்க வேண்டும்.
கல்வித் தகுதி: பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்று சம்மந்தப்பட்ட துறைகளில் ஐடிஐ முடித்திருக்க வேண்டும். விரிவான தகவலுக்கு இணையதளத்தைப் பார்க்கவும்.
தேர்வு செய்யப்படும் முறை: நேர்முகத் தேர்வு மற்றும் துறைவாரியான தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்பக் கட்டணம்: ரூ.100. இதனை மும்பை மாற்றத்தக்கதாக Mazagon Dock Limited பெயரில் டிடி.யாக எடுக்க வேண்டும்.  SC/ST/PWD/exs பிரிவினர் கட்டணம் செலுத்த தேவையில்லை.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சென்று சேர கடைசி தேதி:27.06.2014
மேலும் விண்ணப்பிக்கும் முறை, விரிவான கல்வித்தகுதிகள் போன்ற முழுமையான விவரங்கள் அறிய http://www.mazagondock.gov.in/newsite2010/pdfs/career_mar14/ADVERTISEMENT_REF_No_DIV_REC_NE712014.pdf என்ற இணையதளத்தைப் பார்க்கவும்.
கர்நாடகா பவர் கார்ப்பரேஷன் லிமிடெட் (KPCL) நிறுவனத்தில் காலியாக உள்ள 86 Assistant பணியிடங்களை நிரப்ப தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
காலியிடங்களின் எண்ணிக்கை: 86
துறைவாரியான காலியிடங்கள் விவரம்:
1. For Power Projects/Stations :
a. Assistant (Administration) - 41
b. Assistant (Accounts) - 37
2. For Karnataka region :
a. Assistant (Administrations) - 04
b. Assistant (Accounts) - 04
கல்வித் தகுதி: Assistant (Administrations) பணிக்கு ஏதாவதொரு துறையில் பட்டம் பெற்றிருக்க வேண்டும், Assistant (Accounts) பணிக்கு வணிகவியல் துறையில் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
வயதுவரம்பு: SC/ST/Cat-I பிரிவினருக்கு 40-க்குள்ளும், பிற்படுத்தப்பட்டோர் பிரிவினருக்கு 38-க்குள்ளும், பொதுப்பிரிவினருக்கு 35-க்குள்ளும், Ex-servicemen பிரிவினருக்கு 45-க்குள்ளும் இருக்க வேண்டும்.
சம்பளம்: மாதம் ரூ. 10.620. 32.725
விண்ணப்ப கட்டணம்: பொதுப்பிரிவினருக்கு ரூ.200, SC/ST பிரிவினருக்கு ரூ.100 மட்டும்.
விண்ணப்பிக்கும் முறை: விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள் www.karnatakapower.com என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 21.06.2014
மேலும் முழுமையான விவரங்கள் அறிய www.karnatakapower.com என்ற இணையதளத்தைப் பார்க்கவும்.
இந்திய வனப்பணி (Indian Forest Service) பிரிவில் அதிகாரி அந்தஸ்தில் உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான தேர்வை மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம் (UPSC) வெளியிட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
தேர்வு அறிவிப்பு எண்: 10/2014-IFoS
அறிவிப்பு வெளியிடப்பட்ட தேதி: 31.05.2014
தேர்வின் பெயர்: Indian Forest Service Examination,2014
வயதுவரம்பு: 01.08.2014 தேதியின்படி 21-32-க்குள் இருக்க வேண்டும்.
கல்வித்தகுதி: Animal Husbandry & Veterinary Science, Botany, Chemistry, Geology, Mathematics, Physics, Statistics, Zoology, Agriculture, Forestry போன்ற ஏதாவதொரு பிரிவில் பட்டம் பெற்றிருக்க வேண்டும். இறுதி ஆண்டு தேர்வு எழுதுபவர்களும் விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.
எழுத்துத் தேர்வு நடைபெறும் இடம்: சென்னை, மதுரை, கோயம்புத்தூர், புதுச்சேரி , திருவனந்தபுரம், கொச்சி, கோழிக்கோடு, பெங்களூர், ஹைதராபாத் உள்ளிட்ட 59 மையங்களில் நடைபெறுகிறது.
விண்ணப்பக் கட்டணம்: ரூ.100. இதனை பாரத ஸ்டேட் வங்கியின் கிளைகளில் உரிய செல்லானை பயன்படுத்தி செலுத்த வேண்டும் அல்லது நெட் பேங்கிங் முறையிலும் செலுத்தலாம்.
தேர்வு செய்யப்படும் முறை: முதல்நிலைத் தேர்வு, முதன்மைத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்பிக்கும் முறை: upsconline.nic.in என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 30.06.2014
மேலும் எழுத்துத் தேர்வுக்கான விளக்கங்கள், பாடமுறைகள் போன்ற முழுமையான விவரங்கள் அறிய http://www.upsc.gov.in என்ற இணையதளத்தைப் பார்க்கவும்.
தமிழ்நாடு எரிசக்தி மேம்பாட்டு முகமையிலிருந்து அறிவிக்கப்பட்டுள்ள ஒரு இளநிலை உதவியாளர் கம் கணினி இயக்குபவர் பணிக்கு ஜூன்.16 -ல் பின்வரும் தகுதியுள்ள பதிவுதாரர்கள் தங்களது பதிவு மூப்பை சரிபார்க்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து புதுக்கோட்டை மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலக உதவி இயக்குநர் வெ.சுப்பிரமணியன் வெளியிட்ட தகவல்:தமிழ்நாடு எரிசக்தி மேம்பாட்டு முகமையிலிருந்து அறிவிக்கப்பட்டுள்ள ஒரு இளநிலை உதவியாளா  கம் கணிணி இயக்குபவர் பணிக்கு தகுதிவாய்ந்த பதிவுதாரர்கள் பரிந்துரைக்கப்பட உள்ளனர்.  எனவே,  பின்வரும்  கல்வித்தகுதியும், வயதுவரம்பும், பதிவுமூப்பும் உள்ள பதிவுதாரர்கள் 16.6.2014  -ம் தேதி காலை 11 மணிக்கு வேலைவாய்ப்பு அலுவலகத்துக்கு  நேரில் வந்து தங்களது பதிவுமூப்பை சரிபார்த்துக்கொள்ளலாம். கல்வித்தகுதி: ஏதேனும் ஒரு இளங்கலை பட்டப்படிப்புடன் கணினியில் ஏதேனும் ஒரு சான்று பெற்று பதிவு செய்திருக்க வேண்டும்.
வயது வரம்பு: 1.1.2014 -ம் தேதி அன்று, ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின வகுப்பினர் 35 வயதுக்குள்ளும், மிகவும் பின்தங்கிய வகுப்பினர் மற்றும் பின்தங்கிய வகுப்பினர் 32 வயதுக்குள்ளும், முற்பட்ட வகுப்பினர் 30 வயதுக்குள்ளும் இருத்தல் வேண்டும்.  மாற்றுத்திறனாளிகளுக்கு 10 வருட வயது வரம்பு சலுகை அளிக்கப்படும்.
பதிவுமூப்பு: 22.3.2000 தேதி முடிய பதிவு செய்த அனைத்து வகுப்பை சார்ந்த ஆண், பெண் இருபாலரும், மாற்றுத்திறனாளி பதிவுதாரர்கள் 13.9.1994 வரை பதிவு செய்துள்ளவர்களும் பரிந்துரை செய்யப்பட உள்ளனர்.   

Wednesday, June 11, 2014

சென்னை ஆவடியில் செயல்பட்டு வரும் ராணுவ தொழிற்சாலையில் காலியாக உள்ள குரூப் "சி" பணியிடங்களை நிரப்ப தகுதியானவர்களிடமிருந்து ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன
பணி: Labourer/ss (Semi-Skilled)
காலியிடங்கள்: 20
சம்பளம்: மாதம் ரூ.5,200 - 20,200
வயது வரம்பு: 18 முதல் 32-க்குள் இருக்க வேண்டும்.
கல்வித்தகுதி: பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு, தொழிற்திறன் தகுதித் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வின் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்பக் கட்டணம்: ரூ.50. இதனை IPO-வாகவோ அல்லது DD ஆகவோ செலுத்த வேண்டும். கட்டணத்தை செலுத்த வேண்டிய முகவரி: The General Manager, Ordnance Clothing Factory, Avadi, Chennai - 600054. SC/ST/PH மற்றும் முன்னாள் இராணுவத்தினர் விண்ணப்பக் கட்டணம் செலுத்த தேவையில்லை.
விண்ணப்பிக்கும் முறை: www.ocfavadi.in என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பித்த பின்பு அதனை பதிவிறக்கம் செய்து அட்டெஸ்ட் பெறப்பட்ட தேவையான சான்றிதழ் நகல்கள், விண்ணப்பக் கட்டணம் செலுத்தியதற்கான டி.டி அல்லது IPO மற்றும், பாஸ்போர்ட் அளவு கலர் புகைப்படம் இரண்டும், விண்ணப்ப படிவத்தின் தேவையான இடத்தில் இடது கை பெருவிரல் ரேகையை பதிந்து கீழ்வரும் அஞ்சல் முகவரிக்கு அனுப்ப வேண்டும்.
The General Manager, Ordnance Clothing Factory, Avadi, Chennai - 600054.
ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 21.06.2014
ஆன்லைன் பிரிண்ட் அவுட் சென்று சேர கடைசி தேதி: 29.06.2014
இந்தியாவின் முன்னணி கப்பல் கட்டும் நிறுவனமான Mazagon Dock Limited (MDL)நிறுவனத்தில் காலியாக உள்ள 1835 Technical Staff and Operative பணியிடங்களை நிரப்ப தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
மொத்த காலியிடங்கள்: 1835
துறைவாரியான காலியிடங்கள் விவரம்:
Special Grade (IDA-8):
1. Master 2nd Class - 01
Skilled Grade-I (IDA-5):
2. Jr. Draughtsman - 19
3. Jr. Planner Estimator (Mech) - 12
4. Jr.Planner Estimator(Elec/ Electronics) - 10
5. Jr. Q C Inspector (Mech) - 17
6. Jr. Q C Inspector (Electrical) - 03
7. Store Keeper - 10
8. Fitter - 281
9. Structural Fabricator - 260
10. Pipe Fitter - 292
11. Electronic Mechanic - 55
12. Electrician - 198
13. Electric Crane Operator - 04
14. Painter - 59
15. Carpenter - 42
16. Comp. Welder - 174
17. Rigger - 128
18. Machinist - 14
19. Compressor Attendant - 03
20. Diesel Crane Operator - 01
Semi Skilled Grade-III (IDA-4A):
21. Security Sepoy(Ex- Servicemen) - 21
Semi Skilled Grade-I (IDA-2):
22. Utility Hand - 127
23. Chipper Grinder - 104
வயது வரம்பு: Master IInd Grade பணிகளுக்கு 45-க்குள்ளும், மற்ற அனைத்து பணிகளுக்கு 18 முதல் 33-க்குள்ளும் இருக்க வேண்டும்.
கல்வித் தகுதி: பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்று சம்மந்தப்பட்ட துறைகளில் ஐடிஐ முடித்திருக்க வேண்டும். விரிவான தகவலுக்கு இணையதளத்தைப் பார்க்கவும்.
தேர்வு செய்யப்படும் முறை: நேர்முகத் தேர்வு மற்றும் துறைவாரியான தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்பக் கட்டணம்: ரூ.100. இதனை மும்பை மாற்றத்தக்கதாக Mazagon Dock Limited பெயரில் டிடி.யாக எடுக்க வேண்டும்.  SC/ST/PWD/exs பிரிவினர் கட்டணம் செலுத்த தேவையில்லை.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சென்று சேர கடைசி தேதி:27.06.2014
மேலும் விண்ணப்பிக்கும் முறை, விரிவான கல்வித்தகுதிகள் போன்ற முழுமையான விவரங்கள் அறிய http://www.mazagondock.gov.in/newsite2010/pdfs/career_mar14/ADVERTISEMENT_REF_No_DIV_REC_NE712014.pdf என்ற இணையதளத்தைப் பார்க்கவும்.