Tuesday, July 29, 2014

கர்நாடகா அரசில் ஒட்டுநர், நடத்துநர் பணி

கர்நாடகா அரசின் போக்குவரத்து துறையில் காலியாக உள்ள 3091 ஒட்டுநர், ஒட்டுநர் மற்றும் நடத்துநர் பணியிடங்களை நிரப்ப தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

காலியிடங்களின் எண்ணிக்கை: 3091

1. Driver:

i. Local Cadre - 1262

ii. Residual Cadre - 188

2. Driver cum Conductor:

i. Local Cadre - 1475

ii. Residual Cadre - 166

வயது வரம்பு: 25.08.2014 தேதியின்படி 25 - 35க்குள் இருக்க வேண்டும்.

கல்வித்தகுதி: எஸ்எஸ்எல்சி தேர்ச்சியுடன் தேர்வு அல்லது சமமான கனரக வாகன ஓட்டுநர் உரிமம் பெற்றிருக்க வேண்டும் மற்றும் ஒட்டுநர் மற்றும் நடத்துநர் உரிமமும் பெற்றிருக்க வேண்டும்.

தேர்வு முறை: உடல் திறன் சோதனை, திறனறிவு சோதனை, நேர்காணல் மற்றும் ஆவணங்களை சரிபார்த்தல் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பக் கட்டணம்:

1.பொது பிரிவினருக்கு ரூ.400.

2.இட ஒதுக்கீடு பிரிவினருக்கு ரூ.200.

விண்ணப்பிக்கும் முறை: விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள் www.nekrtc.com என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 25.08.2014

விண்ணப்பக் கட்டணம் செலுத்துவதற்கான கடைசி தேதி: 30.08.2014

மேலும் முழுமையான விவரங்கள் அறிய www.nekrtc.com என்ற இணையதளத்தை பார்க்கவும்.
ரெப்கோ வங்கியின்கீழ் செயல்பட்டு வரும் Repco Home Finance (RHFL) நிறுவனத்தில் கிராஜூவேட் டிரெய்னி பணிக்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணி: கிராஜூவேட் டிரெய்னி
கல்வித்தகுதி: 10+2+3 என்ற முறையில் பி.காம் பட்டம் பெற்றிருக்க வேண்டும். தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் சரளமாக பேசவும் எழுதவும் தெரிந்திருக்க வேண்டும்.
வயதுவரம்பு: 01.07.2014 தேதிப்படி 25-க்குள் இருத்தல் வேண்டும்.
விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 31.07.2014
மேலும் முழுமையான விவரங்கள் அறிய www.repcohome.com என்ற இணையதளத்தைப் பார்க்கவும்.

பெல் நிறுவனத்தில் மருத்துவர் பணி

மின் உற்பத்தி, மின்விநியோகம், தொழில், போக்குவரத்து, புதுப்பிக்கும் எரிசக்தி, பாதுகாப்பு உள்ளிட்ட துறைகளில் உலகத் தரம் வாய்ந்த தளவாடங்கள் உற்பத்தியை செய்து வரும் மத்திய அரசின் பொதுத்துறை நிறுவனங்களில் ஒன்றான பாரத் ஹெவி எலக்ட்ரிக்கல்ஸ் லிமிடெட் நிறுவனத்தின் கிளைகளான போபால், திருச்சி, ஜான்சி, ஹரித்துவார் மற்றும் ராணிப்பேட்டை ஆகிய மையங்களில் காலியாக உள்ள மருத்துவ அதிகாரிகள் பணியிடங்களை நிரப்ப தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணி: மூத்த மருத்துவ அதிகாரி

காலியிடங்கள்: 09. (இவற்றில் 3 இடங்கள் போபாலுக்கும், ஜான்சிக்கும், திருச்சிக்கும் தலா ஒரு இடம், 4 இடங்கள் ஹரித்துவாருக்கும் ஒதுக்கப்பட்டுள்ளன).

தகுதி: மருத்துவ துறையில் எம்பிபிஎஸ் முடித்து சிறப்பு பாடத்தில் முதுகலை பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

அனுபவம்: சம்பந்தப்பட்ட துறையில் ஒரு வருட அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

வயது வரம்பு: 01.06.2014 தேதியின்படி 37க்குள் இருக்க வேண்டும்.

சம்பளம்: மாதம் ரூ.29,100 - 54,500.

தேர்வு செய்யப்படும் முறை: நேர்முகத் தேர்வின் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

பணி: ஜெனரல் டியூட்டி மெடிக்கல் ஆபீசர்

காலியிடங்கள் 01. (ராணிப்பேட்டைக்கு ஒதுக்கப்பட்டுள்ளது).

கல்வித் தகுதி: மருத்துவ துறையில் எம்பிபிஎஸ் முடித்து ஒரு வருடம் பிராக்டீஸ் செய்த அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

வயது: 01.06.2014 தேதியின்படி 32க்குள் இருக்க வேண்டும்.

தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத்தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வின் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பக் கட்டணம்: ரூ.250. (பொதுப்பிரிவினர் மற்றும் ஒபிசியினர்). இதனை ஏதாவதொரு ஸ்டேட் வங்கி கிளையில் பவர்ஜோதி அக்கவுன்ட் எண்: 30855948540 என்ற எண்ணிற்கு பாரத் ஹெவி எலக்ட்ரிக்கல்ஸ் லிமிடெட் பெயரில் போபால் கிளைக்கு (கோட் எண்: 0519) செலுத்தவும். எஸ்சி., எஸ்டி மற்றும் மாற்றுத்திறனாளிகள் விண்ணப்ப கட்டணம் செலுத்த தேவையில்லை.

விண்ணப்பிக்கும் முறை: விருப்பமும் உள்ளவர்கள் http://careers.bhelbpl.co.in:7001/atr_doctor/atr main.jsp என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

ஆன்லைன் விண்ணப்ப பிரிண்ட் அவுட் அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி:

Post Box No.35,

Post Office Piplani, BHEL,

Piplani, BHOPAL 462022.

ஆன்லைனில் விண்ணப்ப பிரிண்ட அவுட் சென்று சேர கடைசி தேதி: 26.7.2014.

மேலும் முழுமையான விவரங்கள் அறிய http://careers.bhelbpl.co.in:7001/atr_doctor/atr main.jsp என்ற இணையதளத்தை பார்க்கவும்.

Saturday, July 26, 2014

தமிழ்நாடு மெர்கன்டைல் ​​வங்கியில் (TMB) காலியாக உள்ள Law Officer, SME, Industrial Finance, Retail Loans Officer & Agriculture Officer பணியிடங்களை நிரப்ப தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
நிறுவனம்: தமிழ்நாடு மெர்கன்டைல் ​​வங்கி
பணி:
1. Law Officer
2. SME/ Industrial Finance/ Retail Loans Officer
3. Agriculture Officer
வயது வரம்பு: சட்டம் அதிகாரி பணிக்கு 35க்குள்ளும், வேளாண் அலுவலர் பணிக்கு 30க்குள்ளும் இருக்க வேண்டும்.
கல்வித்தகுதி: சம்மந்தப்பட்ட துறைகளில் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
தேர்வு செய்யப்படும் முறை: நேர்முகத் தேர்வின்  மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்பிக்கும் முறை: விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள் http://career.tmb.in என்ற  அதிகாரபூர்வ இணையத்தளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். ஆன்லைனில் விண்ணப்பித்த விண்ணப்பத்தை பதவிறக்கம் செய்து அதனுடன் சுயசான்று செய்த தேவையான சான்றிதழ் நகல்கள் மற்றும் பாஸ்போர்ட் அளவு புகைப்படம் இணைத்து அனுப்ப வேண்டும்
ஆன்லைன் விண்ணப்ப பிரிண்ட் அவுட் அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி:
The General Manager,
Human Resources Development Department,
Tamilnad Mercantile Bank Ltd, Head Office,
# 57, V. E. Road, Thoothukudi- 628002
ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 06.08.2014
ஆன்லைன் விண்ணப்ப பிரிண்ட் சென்று சேர கடைசி தேதி: 12.08.2014
மேலும் விண்ணப்பதாரர்களுக்கு ஏழும் சந்தேகங்களுக்கு http://career.tmb.in/jobinfo.htm?job_num=LO1401 என்ற இணையதளத்தைப் பார்க்கவும்.
மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகத்தின் கீழ் செயல்பட்டு வரும் கேந்திரிய வித்யாலயா சங்கதன், நவோதயா வித்யாலயா சமிதி மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள மத்திய அரசு பள்ளிகளில் 1 முதல் 8 ஆம் வகுப்பு வரை ஆசி்ரியர் பணியில் சேருவதற்கான தகுதி தேர்வு (CTET)செப்டம்பர் 2014 நடத்தப்பட உள்ளது. மத்திய பாடத்திட்ட அமைப்பான Central Board of Secondary Education இத்தேர்வை நடத்துகிறது.
மத்திய அரசு பள்ளிகள் தவிர தனியார் ஆங்கில வழி பள்ளிகளுக்கும் (CTET) தேர்வு பொருந்தும். CTET தேர்வு இரண்டு தாள்களை கொண்டதாகும்.
தாள்-I -ல் தகுதி பெறுபவர் 1 முதல் 5 வகுப்பிற்கான ஆசிரியர்களாக பணியாற்றும் வாய்ப்பை பெறலாம்.
தாள்-II -ல் தகுதி பெறுபவர்கள் 6 முதல் எட்டாம் வகுப்பிற்கான ஆசிரியர்களாக பணியாற்றும் வாய்ப்பை பெறலாம்.
1 முதல் எட்டாம் வகுப்பு வரை பணியாற்ற விரும்புபவர்கள் இருதாள்களிலும் தகுதி பெற வேண்டும்.
கல்வித்தகுதி: 1 முதல் 5 ஆம் வகுப்பு வரையிலான தொடக்க நிலை பிரிவிற்கான ஆசிரியர்களுக்கு, குறைந்தபட்சம் 50 சதவிகித மதிப்பெண்களுடன் + 2 தேர்ச்சியுடன் இரண்டு வருட ஆசிரியர் பயிற்சியில் டிப்ளமோ பெற்றிருக்க வேண்டும்.
6 முதல் எட்டாம் வகுப்பு வரையிலான ஆசிரியர்களுக்கு குறைந்தபட்சம் 50 சதவிகித மதிப்பெண்களுடன் பட்டம் பெற்று ஒரு வருட பி.எட் படிப்பை முடித்திருக்க வேண்டும்.
கல்வியியல் பிரிவில் இளநிலை அல்லது டிப்ளமோ பயிலும் மாணவர்களும் விண்ணப்பிக்க தகுதியானவர்கள். அவர்களது கல்வி தகுதியில் தேர்ச்சி பெற்ற பின்னரே CTET தகுதி சான்றிதழ் செல்லுபடியாகும்.
தேர்வு கட்டணம்:  தாள் - I அல்லது தாள் - II என்ற ஏதாவதொரு தேர்விற்கு, பொது மற்றும் ஓபிசி பிரிவினருக்கு ரூ.600. எஸ்சி, எஸ்டி மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.300.
தாள் - I மற்றும் தாள் - II என்ற இரு தேர்வுகளுக்கு பொது மற்றும் ஓபிசி பிரிவினருக்கு ரூ.1000. எஸ்சி, எஸ்டி மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.500.
தேர்வு கட்டணத்தை ஆன்லைன் மூலம் டெபிட், கிரெடிட் கார்டு மூலம் செலுத்தலாம் அல்லது செல்லானை பயன்படுத்தி Secretary, Central Board of Secondary Education, Delhi என்ற பெயரில் CBSE Syndicate Bank அல்லது canara Bank ரொக்கமாக செலுத்தலாம்.
தேர்வு நடைபெறும் தேதி:
தாள் - II 21.09.2014 காலை 9.30 மணி முதல் நண்பகல் 12 மணி வரை நடைபெறும்.
தாள் - I  21.09.2014 பிற்பகல் 2 மணி முதல் மாலை 4.30 மணி வரை நடைபெறும். இரு தேர்வுகளும் தலா 2.30 மணி நேரம் நடைபெறும்.
விண்ணப்பிக்கும் முறை: விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள் www.ctet.nic.in என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். ஆன்லைனில் விண்ணப்பித்த பிறகு பதிவு எண் கொடுக்கப்படும். பதிவு எண்ணுடன் கூடிய ஆன்லைன் படிவத்தை நகல் எடுத்து வைத்துக்கொள்ளவும்.
ஆன்லைன் மூலம் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 04.08.2014
விண்ணப்பக் கட்டணம் செலுத்துவதற்கான கடைசி தேதி: 06.08.2014
தேர்வுக்கான அனுமதி சீட்டை 22.08.2014 முதல் இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து பெற்றுக்கொள்ளலாம்.
மேலும் முழுமையான விவரங்கள் அறிய www.ctet.nic.in என்ற அதிகாரபூர்வ இணையதளத்தை பார்க்கவும்.
புதுதில்லியில் செயல்பட்டும் வரும் AA India Radio நிறுவனத்தில் ஏற்பட்டுள்ள செய்தி வாசிப்பாளர் மற்றும் மொழி பெயர்ப்பாளரக் பணியிடங்களுக்கு தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணி: News Reader-cum-Translator(Tamil)
காலியிடங்கள்: 06
வயதுவரம்பு: 30.06.2014 தேதியின்படி 21 - 45க்குள் இருக்க வேண்டும்.
சம்பளம்: 23,000
கல்வித் தகுதி: ஆங்கிலத்தை ஒரு பாடமாக கொண்ட பட்டப்படிப்புடன் தமிழ் மொழியில் தெளிவாக வாசிக்கும் குரல் வளம் பெற்றவர்களாக இருக்க வேண்டும். ஆங்கில தட்டச்சில் நிமிடத்திற்கு 35 வார்த்தைகள் வீதம் தட்டச்சு செய்யும் திறன் பெற்றிருக்க வேண்டும். கணினி அறிவு பெற்றிருப்பதும் விரும்பத்தக்கது. முதுகலை பட்டப்படிப்புடன் தமிழை ஒரு பாடமாக படித்திருப்பது விரும்பத்தக்கது.
பணித்தன்மை: ஆங்கிலத்திருந்து தமிழுக்கு மொழி பெயர்ப்பு செய்யவும், தமிழில் செய்திகளை தெளிவாக வாசிக்கவும் தெரிந்திருக்க வேண்டும்.
பணி: News Reader-cum-Translator (Malayalam)
காலியிடங்கள்: 04
வயதுவரம்பு: 30.06.2014 தேதியின்படி 21 - 45க்குள் இருக்க வேண்டும்.
சம்பளம்: ரூ.23,000
கல்வித்தகுதி: ஆங்கிலத்தை ஒரு பாடமாக கொண்ட பட்டப்படிப்புடன் மலையாள மொழியில் தெளிவாக வாசிக்கும் குரல்வளம் பெற்றவர்களாக இருக்க வேண்டும். ஆங்கில தட்டச்சு செய்யும் வேகத்துடன் கம்ப்யூட்டர் அப்ளிகேஷனில் நல்ல அறிவும் பெற்றிருக்க வேண்டும். ஆங்கிலத்தில் முதுகலை பட்டப்படிப்புடன் மலையாளத்தை ஒரு பாடமாக படித்திருக்க வேண்டும்.
பணித்தன்மை: ஆங்கிலத்திலிருந்து மலையாள மொழிக்கு மொழி பெயர்ப்பு செய்யவும், மலையாளத்தில் தெளிவாக வாசிக்கவும் தெரிந்திருக்க வேண்டும்.
விண்ணப்பக் கட்டணம்: ரூ.300. எஸ்சி, எஸ்டி மற்றும் ஓபிசி பிரிவினருக்கு ரூ.225. இதனை Director General(News) AIR, New DElhi என்ற பெயரில் புதுதில்லியில் மாற்றத்தக்க வகையில் டி.டி.யாக செலுத்த வேண்டும்.
தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத்தேர்வு, குரல்வளத்தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வின் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
எழுத்துத் தேர்வில் தமிழ், மலையாள மொழிகளில் பெற்றிருக்கும் அறிவு, மொழி பெயர்ப்பு திறன் மற்றும் தற்போதைய நடப்புகள் போன்றவற்றிலிருந்து வினாக்கள் அமைந்திருக்கும்.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி: Inspector of Accounts, News Services Division, All India Radio, New Broad Casting House, Parliament Street, New Delhi-110001.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சென்று சேர கடைசி தேதி:28.07.2014
மேலும் விண்ணப்பிக்கும் முறை, கல்வித்தகுதிகள், தேர்வு முறைகள் போன்ற முழுமையான விவரங்கள் அறிய http://newsonair.nic.in/vacancy/NRT-Advertisement.pdf என்ற இணையதளத்தை பார்க்கவும்.

அகில இந்திய வானொலி நிலையத்தில் செய்தி வாசிப்பாளர் பணி

சென்னையில் உள்ள பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்துத் துறையில் காலியாக உள்ள புள்ளி விவர தொகுப்பு உதவியாளர் பணியிடங்களை ஒப்பந்த அடிப்படையில் நிரப்ப தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணி: புள்ளி விவர தொகுப்பு உதவியாளர்
காலியிடங்கள்: 34
பணியிடம்: ஒவ்வொரு மாவட்ட தலைமை இடத்திலும் ஒரு இடம் மற்றும் மாநில தலைமை இடத்தில் இருடங்கள்.
சம்பளம்: மாதம் ரூ.15,000
வயதுவரம்பு: 01.07.2014 தேதியின்படி 20-30க்குள் இருக்க வேண்டும்.
கல்வித்தகுதி: பி.எஸ்சி (கணினி அறிவியல்) பிசிஏ அல்லது கணினி பயன்பாடு குறித்த முதுகலை பட்டயம் அல்லது கணினி பயன்பாடு, தொழில்நுட்ப அறிவியல் குறித்த ஒரு வருட காலத்திற்கு குறையாத படிப்புச் சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும். மேலும் கணினியில் தட்டச்சு செய்வதில் திறமையும் தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் நல்ல புலமையும் பெற்றிருக்க வேண்டும்.
அனுபவம்: புள்ளி விவரங்கள சேகரித்தல், தொகுத்தல் மற்றும் கணினியில் பதிவு செய்வதில் ஒரு வருட அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு(தேவைப்படும் பட்சத்தில்), சான்றிதழ் சரிபார்ப்பு மற்றும் நேர்முகத் தேர்வின் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்பிக்கும்முறை: www.tnhealth.org.in என்ற இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து தெளிவாக பூர்த்தி செய்து தேவையான சான்றிதழ் நகல்கள் இணைத்து விண்ணப்ப கவரின் மேல் "Data Processing Assistant-CRS-SBHI" என்று எழுதி அனுப்ப வேண்டும்.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி: Joint Director (SBHI), O/o. The Director of Public Health and Preventive Medicine, No.359, Anna Salai, DMS Compound, Teynampet, Chennai-6
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சென்று சேர கடைசி தேதி:31.07.2014
மேலும் முழுமையான விவரங்கள் அறிய www.tnhealth.org.in என்ற இணையதளத்தை பார்க்கவும்.
மும்பையை தலைமையிடமாகக் கொண்டு செயல்பட்டு வரும் மேற்கு ரயில்வேயில் விளையாட்டு வீரர்களுக்கான ஒதுக்கீட்டில் ஏற்பட்டுள்ள காலியிடங்களை நிரப்ப தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

கல்வித்தகுதி: பட்டப்படிப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

விளையாட்டுத்தகுதி: ஒலிம்பிக் போட்டியில் நாட்டின் சார்பாக பங்கேற்றிருக்க வேண்டும் அல்லது உலக கோப்பை (ஜூனியர்,சீனியர்), உலக சாம்பியன்ஷிப் (ஜூனியர்,சீனியர்) ஆசிய கோப்பை (சீனியர்), காமன்வெல்த் போட்டிகள் (சீனியர்) ஆகிய போட்டிகளில் ஏதாவதொன்றில் நாட்டின் சார்பாக குறைந்தபட்சம் 3வது இடத்தை பெற்றிருக்க வேண்டும்.

சம்பளம்: மாதம் ரூ.5,200-20,200 + தர ஊதியம் ரூ.2,400/2,800

தேர்வு கட்டணம்: ரூ.100. இதனை western Railway Sports Association, Mumbai என்ற பெயருக்கு போஸ்டல் ஆர்டர் எடுத்து அனுப்ப வேண்டும்.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சென்று சேர கடைசி தேதி: 12.08.2014

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி: Senior Sports Officer, Western Railway Sports Association, Headquarter Office, Churchgate, Mumbai - 400020.

மேலும் பணிகள், விண்ணப்பிக்கும் முறை, தேர்வு செய்யப்படும் முறை போன்ற முழுமையான விவரங்கள் அறிய www.indianrailways.gov.in என்ற இணையதளத்தை பார்க்கவும்.

Thursday, July 24, 2014

கேரள கிராம வங்கியில் (KGB) நிரப்பப்பட உள்ள 683 Officer Junior Management Scale-I (Assistant Manager) & Office Assistant (Multipurpose) பணியிடங்களுக்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
நிறுவனம்: கேரள கிராம வங்கி
காலியிடங்களின் எண்ணிக்கை: 683
பணி: Officer Junior Management Scale-I (Assistant Manager) & Office Assistant (Multipurpose)
காலியிடங்கள் விவரம்:
முதலாம் அதிகாரி ஜூனியர் மேலாண்மை அளவு - நான் (உதவி முகாமையாளர்):
I. Officer Junior Management Scale – I (Assistant Manager):
1. SC - 37
2. ST - 18
3. OBC - 68
4. General - 130
II. Office Assistant (Multipurpose):
1. SC - 43
2. ST - 04
3. OBC - 116
4. General - 267
கல்வித்தகுதி:  ஏதாவதொரு துறையில் பட்டம் பெற்றிருக்க வேண்டும். மேலும் உள்ளூர் மொழி மற்றும் கணினி அறிவு பெற்றிருக்க வேண்டும்.
வயது வரம்பு: 18 - 28க்குள் இருக்க வேண்டும்.
தேர்வு செய்யப்படும் முறை: செப்டம்பர், அக்டோபர் 2013 IBPS நடத்திய RRBs- CWE-II தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வின் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்பிக்கும் முறை: www.keralabank.com என்ற அதிகாரப்பூர்வ இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். 
ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 11.08.2014
மேலும் முழுமையான விவரங்கள் அறிய http://www.keralagbank.com/public_downloads/job_openings/eng/uploads_original/2014-07-21/kgbRecruitment.pdf என்ற இணையதளத்தைப் பார்க்கவும்.
தேசிய பாதுகாப்பு அகாடமி மற்றும் இந்திய கப்பற்படை அகாடமி பிரிவுகளில் சேர்ந்து பயிற்சி பெற்று பின்னர் ராணுவம், விமானப்படை மற்றும் கப்பற்படைகளில் அதிகாரி அந்தஸ்து பணிகளில் சேருவதற்கான அறிவிப்பை மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டுள்ளது. இதற்கான தேர்வு 28.9.2014 ஆம் தேதி நடத்த உள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
காலியிடங்கள்: 375
காலியிடங்கள் விவரம்:
தேசிய பாதுகாப்பு அகாடமி - 320
ராணுவம் - 208
கப்பற்படை - 42
விமானப்படை - 70
இந்திய நேவல் அகாடமி - 55
வயது வரம்பு: 02.01.1996க்கு முன்போ அல்லது 01.01.1999க்கு பின்போ பிறந்திருக்கக் கூடாது. திருமணம் ஆகாத ஆண்கள் மட்டும் விண்ணப்பிக்க வேண்டும்.
கல்வித் தகுதி: தேசிய பாதுகாப்பு அகாடமியின் ராணுவ பிரிவிற்கு +2 தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். தேசிய பாதுகாப்பு அகாடமியின் விமானப்படை, கப்பற்படை பிரிவு மற்றும் கப்பற்படை அகாடமியின் 10 + 2 பிரிவிற்கு: இயற்பியல், கணிதம் கொண்ட பாடப்பிரிவில் +2 தேர்ச்சி. +2 தேர்வு எழுத இருப்பவர்களும் விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.
உடற்தகுதிகள்: மார்பளவு: 81 செ.மீட்டரும், விரிவடையும் நிலையில் 5 செ.மீட்டரும் இருக்க வேண்டும். 15 நிமிடங்களில் 2.4 கி.மீ தூரம் ஓடி கடக்க வேண்டும். புஷ்அப் - 20, சிட்அப் - 20, சின்அப் - 8. 3-4 மீட்டர் வடம் ஏறுதல், ஸ்கிப்பிங் போன்றவற்றில் வெற்றி பெற வேண்டும்.
தேர்வு கட்டணம்: ரூ.100. இதனை இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள செலான் படிவத்தை பதிவிறக்கம் செய்து பாரத ஸ்டேட் வங்கியில் ரொக்கமாக செலுத்த வேண்டும் அல்லது நெட் பேங்கிங் முறையில் செலுத்தலாம்.
விண்ணப்பிக்கும் முறை: விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள் http://www.upsconline.nic.in என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
பயிற்சி ஆரம்பமாகும் தேதி: தேசிய பாதுகாப்பு அகாடமியில் 134வது கோர்ஸ் மற்றும் கப்பல் படை அகாடமியின் 96வது +2 கோர்ஸ்கள் பயிற்சிகள் 02.07.2015 தொடங்க உள்ளது.
மேலும் முழுமையான விவரங்கள் அறிய www.upsc.gov.in என்ற இணையதளத்தைப் பார்க்கவும்.

மத்திய உள்துறை போலீஸ் பிரிவில் டெக்னீசியன் பணி

மத்திய உள்துறை அமைச்சகத்தின் கீழ் செயல்பட்டு வரும் போலீஸ் வயர்லெஸ் ஒருங்கிணைப்பு இயக்ககத்தில் காலியாக உள்ள 185 டெக்னீசியன் பணியிடங்களை நிரப்ப  மத்திய, மாநில போலீஸ் துறைகளில் அனுபவம் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணி: ரேடியோ டெக்னீசியன் - 43
சம்பளம்: மாதம் ரூ.9,300 - 34,800 + தர ஊதியம் ரூ.4,200.
தகுதி: மத்திய அல்லது மாநில அரசின் போலீஸ் டெலிகம்யூனிகேசன் துறையில் சம தகுதியுடைய பதவியில் பணிபுரிந்திருக்க வேண்டும் அல்லது ரேடியோ டெக்னீசியன் துறையில் ஏஎஸ்ஐயாக 3 வருடம் பணிபுரிந்திருக்க வேண்டும்.
பணி: வயர்லெஸ் ஆபரேட்டர் - 85 
சம்பளம்: மாதம் ரூ. ரூ.9,300 - 34,800 மற்றும் தர ஊதியம் ரூ.4,200
தகுதி: மத்திய அல்லது மாநில அரசின் போலீஸ் டெலிகம்யூனிகேசன் துறையில் சம தகுதியுடைய பதவியில் பணிபுரிந்திருக்க வேண்டும் அல்லது அசிஸ்டென்ட் சப்-இன்ஸ்பெக்டர் தகுதியில் 2 வருடம் வயர்லெஸ் ஆபரேட்டராக பணியாற்றிய அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
பணி: சைபர் ஆபரேட்டர் - 17
சம்பளம்: மாதம் ரூ.9,300 - 34,800 + தர ஊதியம் ரூ.4,200.
தகுதி: மத்திய அல்லது மாநில அரசின் போலீஸ் டெலிகம்யூனிகேசன் துறையில் சம தகுதியுடைய பதவி வகித்திருப்பதுடன் தலைமை காவலர் தகுதியில் 8 வருடம் வயர்லெஸ் ஆப்ரேட்டராக பணிபுரிந்திருக்க வேண்டும்.
பணி: டெஸ்பேட்ச் ரைடர் - 40
சம்பளம்; மாதம் ரூ.5,200 - 20,200 + தர ஊதியம் ரூ.1,900.
தகுதி: மத்திய அல்லது மாநில அரசு காவல்துறையில் பணியாற்றியவர்கள். சம்பந்தப்பட்ட துறையில் மூன்று வருட பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி:
The Assistant Director (Admn),
Ministry of Home affairs,
Directorate of Coordination (Police Wireless),
Block No:9, CGO Complex,
Lodhi Road,
NEWDELHI 110003.
விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 08.08.2014.
மேலும் விண்ணப்பிக்கும் முறை, தேர்வு செய்யப்படும் முறை, வயதுவரம்பு போன்ற முழுமையான விவரங்கள் அறிய http://www.dcpw.nic.in என்ற இணையதளத்தை பார்க்கவும்.

Sunday, July 6, 2014

பெங்களூரை தலைமையிடமாகக் கொண்டு செயல்பட்டு வரும் முன்னனி பொதுத்துறை வங்கியான விஜயா வங்கியில் காலியாக உள்ள 105 Peons பணியிடங்களை நிரப்ப தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணி: Peons
காலியிடங்கள்: 105
வயதுவரம்பு: 30.09.2013 தேதியின்படி 18 முதல் 26க்குள் இருக்க வேண்டும்.
சம்பளம்: மாதம் ரூ.Rs.5850-200/4-6650-250/5-7900-300/4-9100-350/3-10150-400/3-11350
மாநிலங்கள் வாரியான காலியிடங்கள் விவரம்:
Assam - 01
Uttar Pradesh - 06
Chhattisgarh - 02
Maharashtra - 10
Meghalaya - 01
Tripura - 01
Chandigarh - 01
Haryana - 01
Himachal Pradesh - 01
Punjab - 02
Kerala - 06
Madhya Pradesh - 05
Karnataka - 18
Andaman & Nicobar - 01
Pondicherry - 01
Tamil Nadu - 08
Bihar - 02
Jharkhand - 01
Uttar Pradesh - 02
Andhra Pradesh - 18
Delhi - 05
Haryana - 01
Daman & Diu - 01
Gujarat - 07
Rajasthan - 02
West Bengal - 01.
கல்வித்தகுதி: குறைந்தபட்சம் எட்டாம் வகுப்பு தேர்ச்சியும் அதிகபட்சம் +2 அல்லது PUC தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
தேர்வு செய்யப்படும் முறை: நேர்முகத் தேர்வின் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்பக் கட்டணம்: பொதுப் பிரிவினருக்கு ரூ.150. SC,ST மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.50.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சென்று சேர கடைசி தேதி: 12.07.2014
மேலும் விண்ணப்பிக்கும் முறை, பணியிடங்கள் விவரம் போன்ற முழுமையான விவரங்கள் அறிய http://www.vijayabank.com/Careers என்ற இணையதளத்தைப் பார்க்கவும்.
தேசிய பாதுகாப்பு அகாடமி (National Defence Academy) மற்றும் இந்திய கப்பற்படை அகாடமி (Indian Naval Academy) பிரிவுகளில் சேர்ந்து பயிற்சி பெற்று பின்னர் ராணுவம், விமானப்படை மற்றும் கப்பற்படைகளில் அதிகாரி அந்தஸ்தில் பணி செய்வதற்கான தேர்வை மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம் (யூபிஎஸ்சி) வருகின்ற செப்டம்பர் 28ம் தேதி நடத்துகிறது. இதற்கு தகுதியான ஆண் விண்ணப்பதாரர்களிடமிருந்து ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றந.
மொத்த காலியிடங்கள்: 375
காலியிடங்கள் விவரம்:
(ராணுவம் - 208
கப்பற்படை - 42
விமானப்படை - 70), இந்திய நேவல் அகாடமி (+2 Entry Scheme)-55
வயதுவரம்பு:02.01.1996க்கும் முன்போ அல்லது 01.01.1999க்கு பின்போ பிறந்திருக்கக்கூடாது. திருமணமாகாத ஆண்கள் மட்டும் விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.
கல்வித்தகுதி: தேசிய பாதுகாப்பு அகாடமியின் ராணுவ பிரிவிற்கு +2 தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். தேசிய பாதுகாப்பு அகாடமியின் விமானப்படை, கப்பற்படை பிரிவு மற்றும் கப்பற்படை அகாடமியின் 10+2 (Cadet Entry Scheme) பிரிவிற்கு இயற்பியல், கணித பாடப்பிரிவில் +2 தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். +2 எழுத இருப்பவர்களும் விண்ணப்பிக்கலாம்.
தேர்வு கட்டணம்: ரூ.100. SC,ST பிரிவினர் கட்டணம் செலுத்த தேவையில்லை. கட்டணத்தை இணையதளத்தில் இருந்து பதிவிறக்கம் செய்து எஸ்பிஐ வங்கியில் பணமாக செலுத்த வேண்டும்.
விண்ணப்பிக்கும் முறை: www.upsconline.nic.in என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். ஆன்லைன் படிவம் Part-I மற்றும் Part-II என்ற இரண்டு பகுதிகளை கொண்டிருக்கும்.
ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 21.07.2014
மேலும் முழுமையான விவரங்கள் அறிய www.upsc.gov.in என்ற இணையதளத்தைப் பார்க்கவும்.
இந்திய அரசின் சுரங்கம் மற்றும் கனிம வள அமைச்சகத்தின் நேரடி கட்டுப்பாட்டில் செயல்பட்டு வரும் மினரல் எக்ஸ்ப்ளோரேஷன் கார்ப்பரேஷல் லிமிடெட் (MECL) நிறுவனத்தில் காலியாக உள்ள போர்மேன் மற்றும் டெக்னீசியன் பணியிடங்களை நிரப்புவதற்கான தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
காலியிட ங்கள்: 49
பணி: போர்மேன்-டிரில்லிங்
காலியிட ங்கள்:  39
கல்வித்தகுதி: மெக்கானிகல் அல்லது டிரில்லிங் துறையில் 3 வருட டிப்ளமோ முடித்திருக்க வேண்டும்
பணி: டெக்னீசியன் டிரில்லிங்
காலியிட ங்கள்:  10
கல்வித்தகுதி: பத்தாம் வகுப்பு தேர்ச்சியுடன் மெக்கானிக், இ.எம்.எம், டீசல் மெக்கானிக், மோட்டார் மெக்கானிக், பிட்டர் ஆகிய பிரிவுகளில் ஐடிஐ முடித்திருக்க வேண்டும்.
வயதுவரம்பு: 30க்குள் இருக்க வேண்டும்.
விண்ணப்பக் கட்டணம்: ரூ.100. இதனை Mineral Exploration Corporation Ltd என்ற பெயரில் நாக்பூரில் மாற்றத்தக்கதாக வகையில் டி.டி.யாக செலுத்த வேண்டும்.
விண்ணப்பிக்கும் முறை: www.mecl.gov.in என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
ஆன்லைன் விண்ணப்ப பிரிண்ட் அவுட் அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி:
Deputy General Manager (P&A),
Mineral Exploration Corporation Limited,
High Land Drive Road,
Seminary Hills, Nagpur-440006
(Maharashtra State)
விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 22.07.2014
மேலும் முழுமையான விவரங்கள் அறிய www.mecl.gov.in/PDF/Advt0214.pdf என்ற இணையதளத்தைப் பார்க்கவும்.
தமிழ்நாடு செய்தித்தாள் மற்றும் பேப்பர்ஸ் லிமிடெட் (TNPL) காலியாக உள்ள 14 Semi Skilled (Boiler, TG Operators பணியிடங்களை நிரப்ப தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
காலியிடங்கள்: 14
பணி மற்றும் காலியிடங்கள் விவரம்:
1. Semi Skilled (Boiler Operators)- 07
2. Semi Skilled (TG Operators)- 07
வயது வரம்பு:
1 பொது மற்றும் பிற்படுத்தப்பட்ட பிரிவினருக்கு 30க்குள் இருக்க வேண்டும்.
மிகவும் பிற்படுத்தப்பட்டோர், சீர்மரபினருக்கு 32க்குள் இருக்க வேண்டும். SC,ST பிரிவினருக்கு 35க்குள் இருக்க வேண்டும்.
கல்வித் தகுதி: மெக்கானிக்கல், எலக்ட்ரிகல் மற்றும் எலக்ட்ரானிக்ஸ் இன்ஜினியரிங் பிரிவில் முதல் வகுப்பில் டிப்ளமோ முடித்திருக்க வேண்டும்.
சம்பளம்: மாதம் ரூ.32,200
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்பவேண்டிய அஞ்சல் முகவரி:
General Manager (HR),
Tamilnadu Newsprint & Papers Limited,
Kagithapuram-639136, Karur District, Tamilnadu.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சென்று சேர கடைசி தேதி: 12.07.2014
மேலும் விண்ணப்பிக்கும் முறை, தேர்வு முறை போன்ற முழுமையான விவரங்கள் அறிய www.tnpl.com.
என்சிசி சிறப்பு நுழைவு திட்டத்தின் மூலம் ஏப்ரல் 2015 ஷார்ட் சர்வீஸ் கமிஷனின் 37-வது கோர்ஸ்ஸில் சேர (SSC Non-Technical), NCC 'C' சான்றிதழ் பெற்ற திருமணம் ஆன, ஆகாத ஆண்கள் மற்றும் பெண்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
காலியிடங்கள்: ஆண்கள் - 50, பெண்கள் - 04
வயது வரம்பு: 19 - 25க்குள் இருக்க வேண்டும். 02.01.1990க்கு முன் மற்றும் 01.01.1996க்கும் பின் பிறந்திருக்கக் கூடாது.
கல்வித்தகுதி: 50 சதவிகித மதிப்பெண்களுடன் பட்டம் பெற்றிருக்க வேண்டும். NCC சீனியர் டிவிஷனில் குறைந்தபட்சம் 2 வருடங்கள் பணியாற்றி NCC 'C' சான்றிதழுக்கான தேர்வில் 'B' Grade அந்தஸ்தை பெற்றிருக்க வேண்டும்.
தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு, குழுத்தேர்வு, உளவியல் தேர்வு மற்றும் நேர்முகத்தேர்வு நடத்தப்படும்.
விண்ணப்பிக்கும் முறை: www.joinindianarmy.nic.in என்ற இணையதளத்தில் பரிந்துரைக்கப்பட்ட விண்ணப்பப்படிவத்தை பதிவிறக்கம் செய்து ஏ4 அளவு வெள்ளைத்தாளில் தட்டச்சு செய்து பூர்த்தி செய்து பாஸ்போர்ட் அளவு புகைப்படத்தை ஒட்டி கெஜட்டெட் அதிகாரியிடம் அட்டெஸ்ட் பெற்று தேவையான சான்றிதழ் நகல்களையும் இணைத்து அனுப்ப வேண்டும்.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பப் படிவங்கள் அருகாமையில் உள்ள OC,NCC Unit-க்கு அனுப்ப வேண்டும்.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சென்று சேர கடைசி தேதி: 31.07.2014
மேலும் முழுமையான விவரங்கள் அறிய www.joinindianarmy.nic.in என்ற இணையதளத்தை பார்க்கவும்.
விசாகப்பட்டினத்தில் செயல்பட்டு வரும் நேவல் டாக்யார்டு நிறுவனத்தில் காலியாக உள்ள டிரேஸ்மேன் மேட் (Tradesman mate) பணிக்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணி: Tradesman mate
காலியிடங்கள்: 299
கல்வித்தகுதி: பத்தாம் வகுப்புத் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
வயதுவரம்பு: 20.07.2014 தேதியின்படி 18 - 25க்குள் இருக்க வேண்டும்.
விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 20,07.2014
மேலும் விண்ணப்பிக்கும் முறை, தேர்வு செய்யப்படும் முறை போன்ற முழுமையான விவரங்கள் அறிய www.davp.nic.in என்ற இணையதளத்தை பார்க்கவும்.
இந்திய சிறு தொழில் வளர்ச்சியில் (Small Industries Development Bank of India -SIDBI) காலியாக உள்ள உதவி மேலாளர் பணியிடங்களை நிரப்ப தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணி: உதவி மேலாளர்
காலியிடங்கள்: 57
கல்வித்தகுதி: ஏதாவதொரு துறையில் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
வயதுவரம்பு: 20.07.2014 தேதியின்படி 21 முதல் 28க்குள் இருக்க வேண்டும்.
விண்ணப்பக் கட்டணம்: ரூ.500. தாழ்த்தப்பட்டோர், பழங்குடியினர் மற்றும் மாற்றுத்திறனாளியினர் கட்டணம் செலுத்த தேவையில்லை.
ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 20.07.2014
மேலும் விண்ணப்பிக்கும் முறை, தேர்வு செய்யப்படும் முறை போன்ற முழுமையான விவரங்கள் அறிய www.sidbi.in என்ற இணையதளத்தை பார்க்கவும்.

Wednesday, July 2, 2014

மத்திய அரசின் கீழ் ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் செயல்பட்டு வரும் விசாக் ஸ்டீல் நிறுவனத்தில் நிரப்பப்பட உள்ள Manager, Deputy Manager and Assistant Manager (Safety) பணியிடங்களை நிரப்ப தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
காலியிடங்களின் எண்ணிக்கை: 12
காலியிடங்கள் விவரம்:
1. மேலாளர் (பாதுகாப்பு) - 04
2. துணை மேலாளர் (பாதுகாப்பு) - 04
3. உதவி மேலாளர் (பாதுகாப்பு) - 04
சம்பளம்:
1. மேலாளர் (பாதுகாப்பு) பணிக்கு மாதம் ரூ. 36,600 -3% - 62,000.
2 துணை மேலாளர் (பாதுகாப்பு) பணிக்கு மாதம் ரூ. 32,900 -3% - ரூ. 58,000.
3 உதவி மேலாளர் (பாதுகாப்பு) பணிக்கு மாதம் ரூ. 24,900 -3% - ரூ. 50,500.
கல்வித் தகுதி: 60 சதவிகித மதிப்பெண்களுடன் Mechanical, Electrical, Metallurgy, Chemical, Production Engineering துறையில் BE, B.Tech முடித்திருக்க வேண்டும்.
வயது வரம்பு:
1. மேலாளர் (பாதுகாப்பு) பணிக்கு 42க்குள் இருக்க வேண்டும்.
2. துணை மேலாளர் (பாதுகாப்பு) பணிக்கு 39க்குள் இருக்க வேண்டும்.
3. உதவி மேலாளர் (பாதுகாப்பு) பணிக்கு 35க்குள் இருக்க வேண்டும்.
தேர்வு செய்யப்படும் முறை: விசாகப்பட்டினம் நடைபெறும் நேர்முகத் தேர்வின் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்பிக்கும் முறை: விருப்பமுள்ளவர்கள் www.vizagsteel.com என்ற இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள மாதிரி விண்ணப்பத்தை போன்று தயாரித்து தெளிவாக பூர்த்தி செய்து விண்ணப்பிக்க வேண்டும்.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி: “AGM(Personnel)-Recruitment, Room No. 233, Main Administration Building, Rashtriya Ispat Nigam Limited, Visakhapatnam Steel Plant, Visakhapatnam–530 031”
விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 10.07.2014
மேலும் முழுமையான விவரங்கள் அறிய https://www.vizagsteel.com/code/tenders/jobdocs/16833Safety%20Advt.pdf என்ற இணையதளத்தைப் பார்க்கவும்.

புதுதில்லியில் செயல்பட்டு வரும் Dedicated Freight Corridor Corporation of India (DFCCIL)நிறுவனத்தில் காலியாக உள்ள 186 Assistant Manager, Executive பணியிடங்களை நிரப்ப தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
காலியிடங்களின் எண்ணிக்கை: 186
துறைவாரியான காலியிடங்கள் விவரம்:
1. Assistant Manager - 30
(i) Civil - 13
(ii) Signal and Telecommunication - 10
(iii) Electrical - 07
2. Executive - 156
(i) Civil - 92
(ii) Electrical - 25
(iii) Signal and Telecommunication - 30
(iv) Finance - 09
கல்வி தகுதி:
1. Assistant Manager  பணிக்கு சம்பந்தப்பட்ட துறையில் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
2. Executive 60 சதவிகித மதிப்பெண்களுடன் CA,ICWA அல்லது எம்.பி.ஏ (நிதி) முடித்திருக்க வேண்டும்.
வயது வரம்பு: 30.06.2014 தேதியின்படி 18 முதல் 30க்குள் இருக்க வேண்டும்.
தேர்வு செய்யப்படும் முறை: எழுத்து தேர்வின் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
சம்பளம்:
1. Assistant Manager பணிக்கு மாதம் ரூ. ரூ 24,900 - 50,500.
2. Executive ரூ.12,600 - 32.500.
விண்ணப்பிக்கும் முறை: விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள் www.dfccil.gov.in என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 18.07.20124
எழுத்துத் தேர்வு நடைபெறும் தேதி: 24.08.2014
நேர்முகத் தேர்வு நடைபெறும் தேதி: 03.10.2014
மேலும் விண்ணப்பக் கட்டணம், கல்வித்தகுதி போன்ற முழுமையான விவரங்கள் அறிய www.dfccil.gov.in என்ற இணையதளத்தைப் பார்க்கவும்.