Wednesday, May 14, 2014

பட்டதாரிகளுக்கு சண்டிகர் அரசு துறையில் பல்வேறு பணி

சண்டிகர் தாழ்த்தப்பட்டோர், பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நிதி மற்றும் மேம்பாட்டு கழகம் காலியாக உள்ள Junior Programmer, Clerk, Clerk cum store Keeper மற்றும் Driver பணியிடங்களை நிரப்ப தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணி மற்றும் காலியிடங்கள் விவரம்:
01. Junior Programmer - 01
வயதுவரம்பு: 01.05.2014 தேதியின்படி 25 முதல் 35-க்குள் இருக்க வேண்டும்.
கல்வித்தகுதி: கணினி துறையில் இளங்கலை அல்லது முதுகலை பட்டம் பெற்றிருக்க வேண்டும். மென்பொருள் விரிவாக்கத்தில் துறையில் பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
சம்பளம்: மாதம் ரூ.18,000

02. Clerk - 01
வயதுவரம்பு: 01.05.2014 தேதியின்படி 18 முதல் 30-க்குள் இருக்க வேண்டும்.
கல்வித்தகுதி: பி.காம் முடித்து இரண்டு வருட பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும். மேலும் கணினியில் நமிடத்திற்கு 30 வார்த்தைகள் தட்டச்சு செய்யும் திறன் பெற்றிருக்க வேண்டும்.
சம்பளம்: மாதம் ரூ.13,500

03. Clerk cum Store Keeper - 01
வயதுவரம்பு: 01.05.2014 தேதியின்படி 18 முதல் 25-க்குள் இருக்க வேண்டும்.
கல்வித்தகுதி: வணிகவியல் துறையில் பட்டம் பட்டம் மற்றும் ஆங்கில தட்டச்சு பிரிவில் நிமிடத்திற்கு 30 வார்த்தைகள் தட்டச்சு செய்யும் திறன் பெற்றிருக்க வேண்டும்.
சம்பளம்: மாதம் ரூ.13,500

04. Driver - 01
வயதுவரம்பு: 01.05.2014 தேதியின்படி 18 முதல் 25-க்குள் இருக்க வேண்டும்.
கல்வித்தகுதி: எட்டாம் வகுப்பு தேர்ச்சி பெற்று ஓட்டுநர் லைசன்ஸ் மற்றும் இரண்டு அனுபவமும் பெற்றிருக்க வேண்டும்.
சம்பளம்: மாதம் ரூ.9,880
தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வின் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி:
Managing Director, Chandigarh Scheduled Castes,
Backward Classes and Minorities Financial and Development Corporation Ltd.,
Addl Town Hall Building,
3rd Floor, Sector 17-C, Chandigarh.

நேர்முகத் தேர்வுகள் நடைபெறும் தேதி:
Jr. Programmer பணிக்கு 21.05.2014
Clerk & Driver பணிக்கு 16.05.2014
மேலும் விண்ணப்பிக்கும் முறை, தேர்வு குறித்த விவரங்கள் போன்ற முழுமையான விவரங்கள் அறிய http://admser.chd.nic.in என்ற இணையதளத்தைப் பார்க்கவும்.

No comments:

Post a Comment