Friday, May 16, 2014

பத்தாம் வகுப்பு முடித்தவர்களுக்கு யூனியன் வங்கியில் பணி

பொதுத்துறை வங்கிகளில் ஒன்றான யூனியன் வங்கியின் மும்பை மண்டல அலுவலகத்தில் காலியாக உள்ள குரூப் "டி" பணியிடங்களான Housekeeper cum Peon பணியிடங்களை நிரந்தர அடிப்படையில் நிரப்ப தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
மொத்த காலியிடங்களின் எண்ணிக்கை: 90
பணி: Housekeeper cum Peon
கல்வித் தகுதி: பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
வயது வரம்பு: 01.12.2013 தேதியின்படி 18 - 30க்குள் இருக்க வேண்டும்.
மேலும் விண்ணப்பிக்கும் முறை, தேர்வு செய்யப்படும் முறை போன்ற முழுமையான விவரங்கள் அறிய https://www.maharojgar.gov.in என்ற இணையதளத்தைப் பார்க்கவும்.
விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 10.05.2014

No comments:

Post a Comment