Wednesday, May 14, 2014

இந்தியன் ஆர்டினன்ஸ் நிறுவனத்தில் லேபர் பணி

அமர்நாத்தில் செயல்பட்டு வரும் இந்தியன் ஆர்டினன்ஸ் நிறுவனத்தில் நிரப்பப்பட உள்ள லேபர் குரூப் சி பணியிடங்களுக்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணி: லேபர் (குரூப் சி)
காலியிடங்கள்: 40
சம்பளம்: ரூ.5,200 - 20,200
வயதுவரம்பு: 18 முதல் 32-க்குள் இருக்க வேண்டும்.
கல்வித் தகுதி: பத்தாம் வகுப்பு மற்றும் அதற்கு இணையான கல்வியில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு மற்றும் துறை சம்மந்தமான தேர்வின் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்பக் கட்டணம்: ரூ.55. SC/ST/PH/ExSM பிரிவினர் எந்தவிதமான கட்டணமும் செலுத்த தேவையில்லை.
விண்ணப்பிக்கும் முறை: விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள் http://mpf.indgovjobz.com என்ற இணையதளத்தின ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கவும்.
மேலும் முழுமையான விவரங்கள் அறிய http://mpf.indgovjobz.com என்ற இணையதளத்தைப் பார்க்கவும்.

No comments:

Post a Comment