Friday, May 16, 2014

பி,இ/ எம்.இ பட்டதாரிகளுக்கு உதவி பேராசிரியர் பணி

மத்திய அரசின் கீழ் செயல்பட்டு வரும் அந்தமான் போர்ட்பிளேர் டாக்டர் அம்பேத்கர் தொழில்நுட்ப நிறுவனத்தில் நிரப்பப்பட உள்ள உதவி பேராசிரியர் பணியிடங்களுக்கான அறிவிப்பை யுபிஎஸ்சி வெளியிட்டுள்ளது. தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணி: உதவி பேராசிரியர் - 04
சம்பளம்: மாதம் ரூ.15,600 - 39,100 + தர ஊதியம் ரூ.6,000
வயது: 35க்குள் இருக்க வேண்டும்.
தகுதி: சிவில் இன்ஜினியரிங் துறையில் 60 சதவிகித மதிப்பெண்களுடன் பி.இ., பி.டெக் அல்லது எம்.இ, எம்.டெக் முடித்திருக்க வேண்டும்.

பணி: கம்ப்யூட்டர் உதவி பேராசிரியர் - 04
சம்பளம்: மாதம் ரூ.15,600 - 39,100 + தர ஊதியம் ரூ.6,000
தகுதி: கம்ப்யூட்டர் சயின்ஸ் துறையில் 60 சதவிகித மதிப்பெண்களுடன் பி.இ., பி.டெக்., அல்லது எம்.இ, எம்.டெக் முடித்திருக்க வேண்டும்.

பணி: எலக்ட்ரானிக்ஸ் மற்றும் கம்யூனிகேசன் இன்ஜினியரிங் உதவி பேராசிரியர் - 04
சம்பளம்: மாதம் ரூ.15,600 - 39,100 + தர ஊதியம் ரூ.6,000
வயது வரம்பு:  35க்குள் இருக்க வேண்டும்.
தகுதி: எலக்ட்ரானிக்ஸ் மற்றும் கம்யூனிகேசன் இன்ஜினியரிங் துறையில் 60 சதவிகித மதிப்பெண்களுடன் பி.இ., பி.டெக்., அல்லது எம்.இ., எம்.டெக். முடித்திருக்க வேண்டும்.

பணி: உதவி பேராசிரியர் - 01 (பொது)
சம்பளம்: மாதம் ரூ.15,600 - 39,100 +  தர ஊதியம் ரூ.6,000
வயது வரம்பு: 35க்குள் இருக்க வேண்டும்.
தகுதி: எலக்ட்ரிக்கல் இன்ஜினியரிங் துறையில் 60 சதவிகித மதிப்பெண்களுடன் பி.இ அல்லது பி.டெக் முடித்திருக்க வேண்டும்.
விண்ணப்பக்கட்டணம்: ரூ.25. இதனை பாரத ஸ்டேட் வங்கியில் ரெக்கமாகவோ அல்லது நெட் பேங்கிங், கிரெடிட் கார்டு, டெபிட் கார்டு மூலம் செலுத்தலாம். எஸ்சி, எஸ்டி மற்றும் பெண்கள் கட்டணம் எதுவும் செலுத்த தேவையில்லை.
விண்ணப்பிக்கும் முறை: விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள் http://www.upsconline.nic.in  என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
மேலும் விண்ணப்பதாரர்களுக்கு எழும் சந்தேகங்களுக்கு http://www.upsconline.nic.in என்ற இணையதளத்தைப் பார்க்கவும்.
ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 15.05.2014.

No comments:

Post a Comment