Saturday, May 3, 2014

இந்திரா காந்தி தேசிய வன அகாடமியில் Indira Gandhi National Forest Academy (IGNFA ) நிரப்பப்பட உள்ள Technical Assistant பணியிடங்களுக்கு நேர்முகத் தேர்வில் தகுதியானவர்கள் கலந்துகொள்ளலாம்.
பதவியை எண்ணிக்கை : 01
பணி: Technical Assistant
கல்வித் தகுதி:  அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகம்/ நிறுவனம் கம்ப்யூட்டர் அப்ளிகேஷன் (BCA) அல்லது அதற்கு சமமான இளநிலை பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
தேர்வு செய்யப்படும் முறை: நேர்காணல் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
நேர்முகத் தேர்வில் கலந்துகொள்பவர்கள் தங்களைப் பற்றிய விவரம் அடங்கிய Resume, புகைப்படம், அசல் மற்றும் அட்டெஸ்ட் பெறப்பட்ட சான்றிதழ் நகல் எடுத்து வரவேண்டும்.
நேர்முகத்தேர்வு நடைபெறும் தேதி: 05.05.2014 அன்று காலை 10.30 மணி முதல் Indira Gandhi National Forest Academy, P.O.New Forest, Dehradun - 248006. IGNFA New Building Conference Hall.
மேலும் முழுமையான விவரங்கள் அறிய http://www.ignfa.gov.in என்ற இணையதளத்தைப் பார்க்கவும்.

No comments:

Post a Comment