Tuesday, April 22, 2014

Kronos Solutions India நிறுவனத்தில் பாதுகாப்பு ஆய்வாளர் பணி

Kronos Solutions India Pvt. Ltd நிறுவனத்தில் நிரப்பப்பட உள்ள Systems Engineer III (security Analyst)பணியிடங்களை விருப்பமும் தகுதியும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணி: Systems Engineer III (security Analyst)
தகுதி: சம்மந்தப்பட்ட துறைகளில் இளங்கலை, முதுகலை, முனைவர் பட்டம் பெற்றவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.
அனுபவம்: 5 முதல் 7 ஆண்டுகள் பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
மேலும் சம்பளம், தேர்வு முறைகள் போன்ற முழுமையான விவரங்கள் அறிய http://www.kronos.com என்ற இணையதளத்தைப் பார்க்கவும்.

No comments:

Post a Comment