Thursday, April 10, 2014

ஹூப்ளி மின்சார வாரியத்தில் Assistant Lineman பணி

கர்நாடக மாநிலம் ஹூப்ளி மின்சார கம்பெனி லிமிடெட் (HESCOM) நிறுவனத்தில் காலியாக உள்ள 567 Assistant Lineman பணியிடங்களை நிரப்ப விருப்பமும் தகுதியும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
அமைப்பு: Hubli Electricity Supply Company Limited‎ (HESCOM)
காலியிடங்கள்: 567
பணி: assistant-lineman
துறைவாரியான காலியிடங்கள் விவரம்:
01. Electrician/ Electronics/ Electronic Mechanic - 354
02. Lineman/ Electrician Trade (ITC) - 213
சம்பளம்: மாதம் ரூ.7950-150-8100-190-9050-240-10250-300-11750-360-16790
வயது வரம்பு: 18 முதல் 35-க்குள் இருக்க வேண்டும்.
கல்வித் தகுதி: பத்தாம் வகுப்பு தேர்ச்சியுடன்  (மின்சார / எலக்ட்ரானிக்ஸ் / எலக்ட்ரானிக் மெக்கானிக் /Lineman துறையில் ஐடிஐ முடித்திருக்க வேண்டும்.
விண்ணப்பக் கட்டணம்: பொதுப் பிரிவினருக்கு ரூ.400. (sc/st பிரிவினருக்கு ரூ.200).
விண்ணப்பிக்கும் முறை: விரும்பமும் தகுதியும் உள்ளவர்கள் http://www.hescom.co.in என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 15.04.2014
மேலும் முழுமையான விவரங்கள் அறிய http://www.hescom.co.in என்ற இணையதளத்தைப் பார்க்கவும்.

No comments:

Post a Comment