Tuesday, April 22, 2014

பட்டதாரிகளுக்கு IBS மென்பொருள் சேவை நிறுவனத்தில் பணி

IBS மென்பொருள் சேவை நிறுவனத்தில் , திருவனந்தபுரம், எர்ணாகுளம், கொச்சி போன்ற மையங்களில் Senior Solution Architect பணிக்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணி:  Senior Solution Architect
கல்வித்தகுதி: எதாவதொரு துறையில் பட்டம், முதுகலை பட்டம் மற்றும் முனைவர் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
பணி அனுபவம்: 12 முதல் 17 ஆண்டுகள் அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
மேலும் முழுமையான விவரங்கள் அறிய  http://www.ibsplc.com என்ற இணையதளத்தைப் பார்க்கவும்.

No comments:

Post a Comment