Thursday, April 10, 2014

அணுசக்தி துறையில் ஜூனியர் உதவியாளர் பணி

மத்திய அரசின் கீழ் செயல்பட்டு வரும் அணுசக்தி துறையில் காலியாக உள்ள 60 ஜூனியர் உதவியாளர் பணியிடங்களை நிரப்ப தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணி: ஜூனியர் உதவியாளர்
மொத்த காலியிடங்கள்: 60
கல்வித்தகுதி: ஏதேனுமொரு துறையில் பட்டம் பெற்றிருக்க வேண்டும் அல்லது மெட்டீரியல் மேனேஜ்மெண்ட் பிரிவில் டிப்ளமோ பெற்றிருக்க வேண்டும்.
வயதுவரம்பு: 27-க்குள் இருக்க வேண்டும்.
விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 21.04.2014
மேலும் துறைவாரியான காலியிடங்கள், தேர்வு செய்யப்படும் முறை, விண்ணப்பிக்கும் முறை போன்ற முழுமையான விவரங்கள் அறிய www.dpsdae.gov.in என்ற இணையதளத்தைப் பார்க்கவும்.

No comments:

Post a Comment