Thursday, April 10, 2014

Chamundeshwari மின்சார நிறுவனத்தில் Assistant Lineman பணி

கர்நாடக மாநிலம் மைசூரில் செயல்பட்டு வரும் Chamundeshwari மின்சார கம்பெனி லிமிடெட் (CESCOM) நிறுவனத்தில் காலியாக உள்ள  187 Assistant Lineman பணியிடங்களை நிரப்ப விருப்பமும் தகுதியும் உள்ளவர்களிடமிருந்து ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
நிறுவனம்: Chamundeshwari Electricity Supply Company Limited‎ (CESCOM)
பணி: Assistant Lineman
காலியிடங்கள்: 187
துறைவாரியான காலியிடங்கள்:
01. Electrician/ Electronics/ Electronic Mechanic Trade - 117
02. Lineman trade/ Electrician Trade (ITC)- 70
சம்பளம்: ரூ. 7950 -150-8100-190 -9050-240-10250-300-11750-360- 16790
வயது வரம்பு: 18 முதல் 35-க்குள் இருக்க வேண்டும்.
கல்வித் தகுதி: பத்தாம் வகுப்பு தேர்ச்சியுடன் சம்மந்தப்பட்ட துறையில் ஐடிஐ முடித்திருக்க வேண்டும்.
விண்ணப்பக் கட்டணம்: பொதுப்பிரிவினருக்கு ரூ .400. sc/st பிரிவினருக்கு ரூ.200.
விண்ணப்பிக்கும் முறை: விருப்பமும் http://www.cescmysore.org என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 15.04.2014
மேலும் முழுமையான விவரங்கள் அறிய http://www.cescmysore.org என்ற இணையதளத்தைப் பார்க்கவும்.

No comments:

Post a Comment