Tuesday, April 22, 2014

கான்பூரில் செயல்பட்டு வரும் ராணுவ தொழிற்சாலையில் காலியாக உள்ள Fitter General, Machinist and Turner பணியிடங்களை நிரப்ப தகுதியானவர்களிடமிருந்து ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

கான்பூரில் செயல்பட்டு வரும் ராணுவ தொழிற்சாலையில் காலியாக உள்ள Fitter General, Machinist and Turner பணியிடங்களை நிரப்ப தகுதியானவர்களிடமிருந்து ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
காலியிடங்களின் எண்ணிக்கை: 265
துறைவாரியான காலியிடங்கள் விவரம்:
1 பிட்டர் ஜெனரல் - 45
2. மெஷினிஸ்ட் - 160
3 டர்னர் - 62
கல்வித் தகுதி: பத்தாம் வகுப்பு தேர்ச்சியுடன் சம்மந்தப்பட்ட துறையில் ஐடிஐ முடித்திருக்க வேண்டும்.
சம்பளம்: மாதம் ரூ.5,200 - 20,200 + தர ஊதியம் ரூ.1800
விண்ணப்பிக்கும் முறை: www.ofkanpur.gov.in என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க வேண்டும்.
ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 09.05.2014
மேலும் முழுமையான விவரங்கள் அறிய www.ofkanpur.gov.in என்ற இணையதளத்தைப் பார்க்கவும்.

No comments:

Post a Comment