Thursday, April 10, 2014

கூடுதல் அரசு வழக்கறிஞர் பணி: ஒடிசா தேர்வாணையம் அறிவிப்பு

ஒடிசா மாநில பணியாளர் தேர்வாணையம் சார்பில் நடத்தப்படும் 26 கூடுதல் அரசு வழக்கறிஞர் (குரூப்.ஏ) பணிக்கான தேர்வு தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
அமைப்பு: Odisha Public Service Commission (OPSC)
காலியிடங்கள்: 26
பணி:  Additional Public Prosecutor (Group A)- கூடுதல் அரசு வழக்கறிஞர் (குரூப்.ஏ)
சம்பளம்: மாதம் ரூ.9300 - 34800 + தர ஊதியம் ரூ.5400
வயது வரம்பு: 40-க்குள் இருக்க வேண்டும்.
கல்வித் தகுதி: சட்டத்துறையில் பட்டம் பெற்றும் குறைந்தபட்சம் 7 ஆண்டுகள் வழக்கறிஞராக பணியாற்றி இருக்க வேண்டும்.
விண்ணப்பக் கட்டணம்: ரூ.300.
விண்ணப்பிக்கும் முறை: விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள் http://opsconline.gov.in என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். ஆன்லைனில் விண்ணப்பித்த பின்பு கிடைக்கும் விண்ணப்பத்தை பிரிண்ட் அவுட் எடுத்துக்கொண்டு அதனுடன் தேவையான சான்றிதழ் நகல்கள் மற்றும் கட்டணத்துக்கான டி.டி இணைத்து கீழ்வரும் முகரிக்கு அனுப்ப வேண்டும்.
Special Secretary, Odisha Public Service Commission, 19, Dr. P.K. Parija Road, Cuttack-753001
ஆன்லைன் விண்ணப்ப பிரிண்ட அவுட் சென்று சேர கடைசி தேதி: 24.11.2014
ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 11.04.2014
மேலும் முழுமையான விவரங்கள் அறிய www.opsc.gov.in என்ற இணையதளத்தைப் பார்க்கவும்.

1 comment:

  1. Casino Game For Sale by Hoyle - Filmfile Europe
    › casino-games › casino-games jancasino › casino-games › 바카라 사이트 casino-games Casino Game for sale by หารายได้เสริม Hoyle on Filmfile Europe. Free shipping nba매니아 for most countries, no download required. Check febcasino the deals we have.

    ReplyDelete