Thursday, April 10, 2014

சென்னை சிசிஆர்எஸ் நிறுவனத்தில் ஆய்வு அதிகாரி பணி

சென்னையில் செயல்பட்டும் சென்ட்ரல் கவுன்தில் ஃபார் ரிசர்ச் இன் சித்தா நிறுவனத்தில் காலியாக உள்ள 20 ஆய்வு அதிகாரி பணியிடங்களை நிரப்ப தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணி: Research Officer
காலியிடங்கள்: 20
கல்வித் தகுதி: சித்தா பிரிவில் முதுகலை பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
வயதுவரம்பு: 35-க்குள் இருக்க வேண்டும்.
விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 26.05.2014
மேலும் விண்ணப்பிக்கும் முறை, தேர்வு செய்யப்படும் முறை போன்ற முழுமையான விவரங்கள் அறிய www.siddharesearchcouncil.org என்ற இணையதளத்தைப் பார்க்கவும்.

No comments:

Post a Comment