Thursday, April 10, 2014

பெங்களூர் மின்சார வாரியத்தில் Assistant Lineman பணி

கர்நாடக மாநிலம் பெங்களூர் மின்சாரம் வழங்கும் கம்பெனி லிமிடெட் (BESCOM) நிறுவனத்தில் காலியாக உள்ள Assistant Lineman பணியிடங்களை நிரப்ப தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
அமைப்பின் பெயர்: பெங்களூர் மின்சாரம் வழங்கும் கம்பெனி லிமிடெட் (BESCOM)
மொத்த காலியிடங்கள்: 580
பணி: Assistant-lineman
துறைவாரியான காலியிடங்கள்:
01. Electrician/ Electronics/ Electronic Mechanic - 363
02. Lineman Trade/ Electrician Trade (ITC) - 217
சம்பளம்: ரூ. 7950-150-8100-190-9050-240-10250-300-11750-360-16790
வயது வரம்பு: 18 முதல் 35-க்குள் இருக்க வேண்டும்.
கல்வித் தகுதி: பத்தாம் வகுப்பு தேர்ச்சியுடன் Electrician, Electronics,Electronic Mechanic, Lineman துறையில் ஐடிஐ தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
விண்ணப்பக் கட்டணம்: பொதுப்பிரிவினருக்கு ரூ.400.(sc,st பிரிவினருக்கு ரூ.200)
விண்ணப்பிக்கும் முறை: விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள் http://bescom.org என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 15.04.2014
மேலும் முழுமையான விவரங்கள் அறிய http://bescom.org என்ற இணையதளத்தைப் பார்க்கவும்.

No comments:

Post a Comment