தமிழக அரசின் தொழிலாளர் நல ஆணையத்தில் காலியாக உள்ள 10 தொழிலாளர் நல உதவி ஆணையர் பணியிடங்களுக்கான அறிவிப்பை தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் வெளியிடப்பட்டுள்ளது.
Monday, January 29, 2018
தபால் நிலையங்களில் பதிவு செய்தால், தனியார் நிறுவனங்களில் வேலை! புதிய திட்டம்!
வேலைதேடி அலைபவரா நீங்கள்? உங்களுக்கான
இனிப்பான செய்திதான் இது! அருகில் உள்ள தலைமைத் தபால் நிலையங்களுக்குச் சென்று, உங்கள் விவரங்களைப் பதிவுசெய்தால் போதும்.
இனிப்பான செய்திதான் இது! அருகில் உள்ள தலைமைத் தபால் நிலையங்களுக்குச் சென்று, உங்கள் விவரங்களைப் பதிவுசெய்தால் போதும்.
வேலைவாய்ப்பு: தாதுவள மேம்பாட்டுக் கழகத்தில் பணி!!!
தேசிய தாதுவள மேம்பாட்டுக் கழக நிறுவனத்தில் காலியாக உள்ள பராமரிப்பு உதவியாளர்
வேலைவாய்ப்பு: திருவண்ணாமலை நீதிமன்றத்தில் பணி!
திருவண்ணாமலை நீதிமன்றத்தில் காலியாக உள்ள அலுவலக
உதவியாளர் பணியிடங்களை நிரப்புவதற்கு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது
Thursday, January 25, 2018
திருச்சி, நெல்லை தேர்வு மையங்கள் ரத்து
ரசாயனவியல் நிபுணர் பதவிக்கான தேர்வில், திருச்சி, திருநெல்வேலி மையங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையமான, டி.என்.பி.எஸ்.சி., வெளியிட்ட செய்திக்குறிப்பு:
தமிழ்நாடு மின்சார வாரியத்தில் 1,575 காலி பணியிடங்களை நிரப்ப விரைவில் அறிவிப்பு.
உதவி பொறியாளர் உட்பட 1,575 காலி பணியிடங்களை நிரப்ப விரைவில் அறிவிப்பு வெளியிடப்படும் என மின்வாரிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
Monday, January 15, 2018
வேலைவாய்ப்பு: தேசிய நெடுஞ்சாலை துறையில் பணி!
தேசிய நெடுஞ்சாலை துறையில் காலியாக உள்ள பொது மேலாளர், மேலாளர்
பணியிடங்களை நிரப்புவதற்கு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
Saturday, November 11, 2017
இந்தியன் ஆயில் கார்பரேஷன் நிறுவனத்தில் (ஐ.ஓ.சி.எல்) காலியாக உள்ள டிரேடு அப்ரென்டிஸ் பணியிடங்களை நிரப்புவதற்கு அறிவிப்பு
இந்தியன் ஆயில் கார்பரேஷன் நிறுவனத்தில் (ஐ.ஓ.சி.எல்)
காலியாக உள்ள டிரேடு அப்ரென்டிஸ் பணியிடங்களை நிரப்புவதற்கு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
காலியாக உள்ள டிரேடு அப்ரென்டிஸ் பணியிடங்களை நிரப்புவதற்கு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணியிடங்கள் : 354
பணியின் தன்மை : டிரேடு அப்ரென்டிஸ்( பிட்டர், எலக்ட்ரீசியன், எலக்ட்ரானிக் மெக்கானிக், உள்ளிட்ட பிரிவுகளில் பணியிடங்கள் காலியாக உள்ளன.)
வயது வரம்பு : 18 - 24 வயதுக்குள் இருக்க வேண்டும்.
தேர்வு முறை : எழுத்துத் தேர்வு மற்றும் நேர்காணல்
கடைசித் தேதி : 15/11/17
மேலும் விவரங்களுக்கு www.iocl.com என்ற இணையதள முகவரியைப் பார்த்து தெரிந்துகொள்ளவும்
அஞ்சல்துறையில் வேலை காலியிடம் அறிவிப்பு, 5314 பணியாளர்கள் தேவை இப்போது ஊழியர்கள் நிரப்பப்பட உள்ளது.
அஞ்சல்துறையில் வேலை காலியிடம் அறிவிப்பு, 5314 பணியாளர்கள் தேவை இப்போது ஊழியர்கள் நிரப்பப்பட உள்ளது.
Check details: https://goo.gl/AEDzpW
நிறுவனத்தின் பெயர்: இந்தியா அஞ்சல் (India Post)
வேலை பெயர்: க்ராமின் டெக் செவாக்ஸ் (Gramin Dak Sevaks)
சம்பளம்: ரூ: 25,000/- மாதம்
கல்வித்தகுதி: 10 வகுப்பு தேர்ச்சி
விண்ணப்பிக்க இறுதி தேதி: 29/11/2017
ஆன்லைன் விண்ணப்பிக்க: https://goo.gl/AEDzpW
இந்த வேலை வாய்ப்பு தகவலை, தாங்களும் பயன்படுத்தி மற்றவர்களுக்கும் பயன் படும் வகையில் பகிர்ந்து உதவவும்.
[8:10 PM, 11/11/2017] +91 96557 22279:
[8:10 PM, 11/11/2017] +91 96557 22279:
FCI-இந்திய உணவுக் கழகத்தில் Watchman பணிக்காக காலியிடங்கள் நிரப்ப பட உள்ளது
அப்ளை லிங்க்: https://goo.gl/iQ2JuU
வேலை பெயர்: Watchman
காலியிடங்கள்: 53
சம்பளம்: Rs. 8100 – 18070/-
தகுதி: 8th, 10th
இறுதி நாள்: 15.11.2017
இடம்: Across India
விண்ணப்பிக்க: https://goo.gl/iQ2JuU
உண்மையான வேலைவாய்ப்பு தகவல்கள் உடனுக்குடன் தெரிந்து கொள்ள www.jobdashboard.inஇணைய தளத்தை பார்க்கவும்
Indian Railway துறையில் 235527 வேலைக்கு காலியிடங்கள் நிரப்ப பட உள்ளது
குறிப்பு: தயவு செய்து மற்ற Whatsapp Groupku பகிரவும்
Click Here-->https://goo.gl/S97YUz
கல்வி தகுதி: Any Degree
சம்பளம்: Rs.55.000/- Per Month
மொத்த காலியிடங்கள்: 235527
தேர்வு முறை: Interview, Written test
நாள்: 28/12/2017
இடம் : All Across India
Venue Details Click This Link-->https://goo.gl/S97YUz
Thursday, November 9, 2017
அரசு வேலைவாய்ப்பு செய்திகள்
1. விருதுநகர் மாவட்ட நீதிமன்ற ஆள்சேர்ப்பு 2017
பதவியின் பெயர் : OA, Junior Administrative Assistant
சம்பளம் : Rs. 19,500 -62,000
கல்வி தகுதி : 8th, 12th, DCA
Application Form :https://goo.gl/zfxGaJ
சம்பளம் : Rs. 19,500 -62,000
கல்வி தகுதி : 8th, 12th, DCA
Application Form :https://goo.gl/zfxGaJ
Thursday, November 2, 2017
வேலைவாய்ப்பு: தஞ்சாவூர் நீதிமன்றத்தில் பணி!!!
தஞ்சாவூர் நீதிமன்றத்தில் காலியாக உள்ள இளநிலை உதவியாளர் பணியிடங்களை நிரப்புவதற்கு
அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
வேலைவாய்ப்பு: இஸ்ரோவில் பணி!
இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையத்தில் காலியாக
உள்ள இளநிலை ஆராய்ச்சியாளர், இணை ஆராய்ச்சியாளர், தொழில்நுட்ப உதவியாளர், ஆராய்ச்சி உதவியாளர், டெக்னீசியன்-பி ஆகிய பணியிடங்களை நிரப்புவதற்கு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
Thursday, October 26, 2017
வருமான வரி துறையில் 20750 வேலைக்கு காலியிடங்கள் நிரப்ப பட உள்ளது!!!
வருமான வரி துறையில் 20750 வேலைக்கு காலியிடங்கள் நிரப்ப பட உள்ளது!!!
தேவையான கல்வி தகுதி:* graduation
தேவையான கல்வி தகுதி:* graduation
Wednesday, October 25, 2017
Friday, October 20, 2017
பட்டதாரிகளுக்கு இந்திய ரிசர்வ் வங்கியில் 623 உதவியாளர் வேலைக்கு விண்ணப்பிக்க அழைப்பு!*
வங்கிகளின் தலைமை வங்கியான இந்திய ரிசர்வ் வங்கியில் 2017-2018-ஆம்
ஆண்டிற்கான 623 உதவியாளர்கள் பணியிடங்களுக்கான அறிவிப்பு
ஆண்டிற்கான 623 உதவியாளர்கள் பணியிடங்களுக்கான அறிவிப்பு
Tuesday, October 17, 2017
வேலைவாய்ப்பு: பெல் நிறுவனத்தில் பணி!!!
பெல் நிறுவனத்தில் காலியாக உள்ள துணை பொறியாளர் பணியிடங்களை
நிரப்புவதற்கு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
Monday, October 9, 2017
இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையத்தின் திருநெல்வேலி மகேந்திரகிரி மையத்தில் நிரப்பப்பட உள்ள பல்வேறு பணியிடங்களுக்கு தகுதியும் விருப்புமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
விண்ணப்பிக்க கடைசி தேதி : 25-10-2017
பணியிடம்: மகேந்திரகிரி திருநெல்வேலி மாவட்டம் (தமிழ்நாடு).
பணி: Technical Assistant.
1. Mechanical – 08.
2. Electronics – 03.
3. Civil -01.
பணியிடம்: மகேந்திரகிரி திருநெல்வேலி மாவட்டம் (தமிழ்நாடு).
பணி: Technical Assistant.
1. Mechanical – 08.
2. Electronics – 03.
3. Civil -01.
பிஎஸ்என்எல் நிறுவனத்தில் 996 JAO வேலை: 15க்குள் விண்ணப்பிக்க அழைப்பு
பொதுத்துறை தொலைத்தொடர்பு நிறுவனமான பாரத் சஞ்சார் நிகாம் லிமிடெட் (பிஎஸ்என்எல்) நிறுவனத்தில் காலியாக உள்ள இளநிலை கணக்காளர் அதிகாரி (Junior Accounts officer) பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
Subscribe to:
Posts (Atom)