Monday, January 29, 2018

வேலைவாய்ப்பு: தாதுவள மேம்பாட்டுக் கழகத்தில் பணி!!!

தேசிய தாதுவள மேம்பாட்டுக் கழக நிறுவனத்தில் காலியாக உள்ள பராமரிப்பு உதவியாளர் 

பணியிடங்களை நிரப்புவதற்கு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணியின் தன்மை: பராமரிப்பு உதவியாளர்
பணியிடங்கள்: 44
வயது வரம்பு: 30க்குள் இருக்க வேண்டும்
கல்வித் தகுதி: ஐடிஐ தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
கடைசி தேதி: 12.02.2018
மேலும் விவரங்களுக்கு www.nmdc.co.in என்ற இணையதள முகவரியைப் பார்த்துத் தெரிந்துகொள்ளவும்.
Incorporated in 1958 as a Government of India fully owned public enterprise. NMDC is under the administrative control of the Ministry of Steel, Government of India.  More...
NMDC.CO.IN

No comments:

Post a Comment