Thursday, November 2, 2017

வேலைவாய்ப்பு: இஸ்ரோவில் பணி!

இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையத்தில் காலியாக
உள்ள இளநிலை ஆராய்ச்சியாளர், இணை ஆராய்ச்சியாளர், தொழில்நுட்ப உதவியாளர், ஆராய்ச்சி உதவியாளர், டெக்னீசியன்-பி ஆகிய பணியிடங்களை நிரப்புவதற்கு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணியிடங்கள்: 84
வயது வரம்பு: 28 - 35க்குள் இருக்க வேண்டும்
கல்வித் தகுதி: பிஇ., பி.டெக்., பி.எஸ்சி.
தேர்வு முறை: எழுத்துத் தேர்வு மற்றும் நேர்காணல்
கடைசி தேதி: 17.11.2017
மேலும் விவரங்களுக்கு இஸ்ரோ இணையதள முகவரியைப் பார்த்துத் தெரிந்துகொள்ளவும்

No comments:

Post a Comment