Monday, October 9, 2017

இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையத்தின் திருநெல்வேலி மகேந்திரகிரி மையத்தில் நிரப்பப்பட உள்ள பல்வேறு பணியிடங்களுக்கு தகுதியும் விருப்புமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

விண்ணப்பிக்க கடைசி தேதி : 25-10-2017
பணியிடம்: மகேந்திரகிரி திருநெல்வேலி மாவட்டம் (தமிழ்நாடு).
பணி: Technical Assistant.
1. Mechanical – 08.
2. Electronics – 03.
3. Civil -01.


பணி: Scientific Assistant.
4. Chemistry – 01.
பணி: Technician.
5. Fitter – 07.
6. Turner – 01.
7. Electrician – 01.
8. Refrigeration & Air-Conditioning – 02.
9. Electronics – 03.
10. Welder – 03.
11. Photography – 01.
பணி: Draughtsman B.
12. Civil – 01.
Fireman A.
13. Fireman &A – 01.
பணி: cum-Operator A.
14. Driver-cum Operator A – 02
பணி: Catering Attendant A.
15. Catering Attendant A – 02.
வயது வரம்பு:25.10.2017 தேதியின்படி 25, 35க்குள் இருக்க வேண்டும்.
தகுதி:
சம்மந்தப்பட்ட துறைகளில் ஐடிஐ, டிப்ளமோ, டிகிரி முடித்தவர்கள் கனரக வாகன ஓட்டுநர் உரிமம் வைத்திருப்பவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.
தேர்வு செய்யப்படும் முறை:
எழுத்துத் தேர்வு மற்றும் திறன் தேர்வு மூலம் தகுதி வாய்ந்த நபர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்பிக்கும் முறை:
http://www.isro.gov.in என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
முக்கிய தேதிகள் :
விண்ணப்பிக்க கடைசி தேதி : 25-10-2017.
கூடுதல் விவரங்களுக்கு :
அதிகாரப்பூர்வ விளம்பர இணையசுட்டி :http://www.isro.gov.in/…/default/files/scitech_2017_advt.pdf
இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையத்தின் இணையதளம் :http://www.isro.gov.in

No comments:

Post a Comment