Monday, October 1, 2018

பெல் நிறுவனத்தில் பணி!

பாரத் ஹெவி எலெக்ட்ரிகல்ஸ் லிமிடெட்டில் காலியாகவுள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணி: டெக்னிஷியன் அப்ரன்டீஸ்
காலியிடங்கள்: 320
வயது: 18-27
கல்வித் தகுதி: Electronics&Communication Engineering / Electical&Electronics Engineering / Mechanical Engineering / Computer Science Engineering / Mechatronics Engineering / Civil Engineering பிரிவில் டிப்ளோமா முடித்திருக்க வேண்டும்
சம்பளம்: ரூ.4,000
விண்ணப்பிக்கும் முறை: தபால் அல்லது மின்னஞ்சல்
அனுப்ப வேண்டிய முகவரி:
Bharat Heavy Electricals Limited,
Electronics Division, Mysuru Road,
Bangaluru - 560026
மின்னஞ்சல் முகவரி: hradmin-edn@bhel.in
விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள்: 31/10/2018
மேலும் விவரங்களுக்கு http://www.bheledn.com/images/pdf/TA.pdfஎன்ற லிங்க்கை க்ளிக் செய்து தெரிந்து கொள்வோம்.

No comments:

Post a Comment