Thursday, April 2, 2015

சென்னை மெட்ரோ ரயில்வேயில் நிரப்பப்பட உள்ள 9  உதவி மேலாளர், ஸ்டெனோகிராபர் பணியிடங்களுக்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
நிறுவன பெயர்: சென்னை மெட்ரோ ரயில்
காலியிடங்கள்: 09
துறைவாரியான காலியிடங்கள் விவரம்:
பணி: கூடுதல் பொது மேலாளர் - 01
தகுதி: சிவில் துறையில் பி.இ அல்லது பி.டெக் முடித்து 17 ஆண்டுகள் பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
சம்பளம்: மாதம் ரூ.43,200 - 66,000
பணி: உதவி மேலாளர் (நிதி மற்றும் கணக்குகள்) - 04
தகுதி: வணிகவியல் அல்லது அதற்கு இணையான பட்டம் பெற்று நிதியியல் பிரிவில் எம்பிஏ பட்டம் பெற்றிருக்க வேண்டும். 2 ஆண்டு பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
சம்பளம்: மாதம் ரூ.20,600 - 46,500
பணி: ஸ்டெனோகிராபர் - 04
தகுதி: கலை, அறிவியல், வணிகவியல் போன்ற ஏதாவதொரு துறையில் பட்டம் பெற்று தட்டச்சு மற்றும் ஸ்டெனோகிராபர் இரு நிலையிலும் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். 7 ஆண்டுகள் பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
சம்பளம்: மாதம் ரூ.10,170 - 18,500
தேர்வுக் கட்டணம்: பொது மற்றும் ஓபிசி பிரிவினருக்கு ரூ.300. எஸ்சி, எஸ்டி பிரிவினருக்கு ரூ.50. இதனை சென்னையில் மாற்றத்தக்க வகையில் M/s Chennai Metro Rail Limited என்ற பெயருக்கு டி.டி.யாக எடுக்க வேண்டும்.
வயதுவரம்பு: 01.01.2015 தேதியின்படி 20 - 40க்குள் இருக்க வேண்டும்.
தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வின் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்பிக்கும் முறை: http://chennaimetrorail.gov.in என்ற இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து தேவையான சான்றிதழ் நகல்கள் இணைத்து விண்ணப்பிக்க வேண்டும்.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி:
 The General Manager (HR), Chennai Metro Rail Limited,
Admin Building, CMRL Depot, Poonamallee High Road,
Koyambedu, Chennai – 600107
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சென்று சேர கடைசி தேதி: 24.04.2015
மேலும் முழுமையான விவரங்கள் அறிய http://chennaimetrorail.gov.in/15-03-25%20Employment%20Notification%20.pdf என்ற இணையதளத்தை பார்க்கவும்.

Saturday, March 7, 2015

தேசிய சட்ட பல்கலைக்கழகத்தில் பல்வேறு பணி

அசாம் மாநிலம் செயல்பட்டு வரும் தேசிய சட்ட பல்கலைக்கழகத்தில் காலியாக உள்ள துணை வேந்தர், பதிவாளர் மற்றும் நூலக உதவியாளர் போன்ற பல்வேறு பணியிடங்களை நிரப்ப தகுதியும் அனுபவமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

விளம்பர எண்: NLUJAA/PER/R-NTS/2015/002
பணி: Personal Secretary to the Vice-Chancellor Registrar
காலியிடங்கள்: 02
சம்பளம்: மாதம் ரூ.12,000 - 40,000 + தர ஊதியம் ரூ.6,400

பணி: System Administrator
காலியிடங்கள்: 01

பணி: Senior Stenographer
காலியிடங்கள்: 01

பணி: Assistant Engineer
காலியிடங்கள்: 01

பணி: Superintendent
காலியிடங்கள்: 01

பணி: Accountant
காலியிடங்கள்: 01

பணி: Junior Stenographer
காலியிடங்கள்: 01

பணி: System Operator
காலியிடங்கள்: 01

பணி: Accountants Assistan
காலியிடங்கள்: 02

பணி: Library Assistant
காலியிடங்கள்: 03
சம்பளம்: மாதம் ரூ.5,200 - 20,200

பணி: Junior Superintenden
காலியிடங்கள்: 08

பணி: Electrician
காலியிடங்கள்: 01

பணி: Guest House Caretaker
காலியிடங்கள்: 01

பணி: Record Keeper
காலியிடங்கள்: 01

பணி: Carpenter
காலியிடங்கள்: 01

பணி: Plumber
காலியிடங்கள்: 01

பணி: Driver (HV / LV)
காலியிடங்கள்: 04

பணி: Cook
காலியிடங்கள்: 01

பணி: Gardener
காலியிடங்கள்: 01

பணி: Attendant
காலியிடங்கள்: 03

தகுதி: இளநிலை பட்டம், முதுகலை பட்டம், முனைவர் பட்டம் பெற்றிருப்பவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.
தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்பக் கட்டணம்: ரூ.100, ரூ.500, ரூ.750 (பணி வாரியாக பிரிக்கப்பட்டுள்ளது)
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி: The Registrar, NLUJAA, B.K.Kakoti Road, Opp.SBI South Ghy, Branch, Ulubari, Guwahati-781007
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சென்று சேர கடைசி தேதி: 09.03.2015
பணிக்கான விளம்பரத்தை பார்க்க http://nluassam.ac.in/docs/recruitment/feb/ANNEXTURE%20-%20II%20%28Details%20of%20Advertisment%29.pdf என்ற லிங்கையும்.
விண்ணப்பங்களை பதிவிறக்கம் செய்ய http://nluassam.ac.in/docs/recruitment/feb/Application%20Form..pdf என்ற லிங்கில் சென்று பதிவிறக்கம் செய்து கொள்ளவும்.
மேலும் முழுமையான விவரங்கள் அறிய  http://nluassam.ac.in/recruitment_b.htm#3 என்ற இணையதளத்தை பார்க்கவும்.

பாரதீப் துறைமுக கழகத்தில் இளநிலை பொறியாளர் பணி

ஒரிஸ்ஸாவில் செயல்பட்டு வரும் பாரதீப் துறைமுகப் பொறுப்புக் கழகத்தில் நிரப்பப்பட உள்ள ஜூனியர் பொறியாளர் பணியிடங்களை நிரப்ப தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
காலியிடங்கள்: 96
பணி மற்றும் காலியிடங்கள் விவரம்:

பணி: Junior Engineer(Civil)
காலியிடங்கள்: 06
சம்பளம்: மாதம் ரூ.19,100 - 51,100

பணி: Junior Engineer(Mech)
காலியிடங்கள்: 19
சம்பளம்: மாதம் ரூ.19,100 - 51,100

பணி: Junior Engineer(Electrical)
காலியிடங்கள்: 19
சம்பளம்: மாதம் ரூ.19,100 - 51,100

பணி: Junior Goods Clerk
காலியிடங்கள்: 01
சம்பளம்: மாதம் ரூ.17,700 - 44,600
தகுதி: ஏதாவதொரு துறையில் பட்டம் மற்றும் சம்மந்தப்பட்ட துறையில் 3 வருட பணி அனுபவமும் பெற்றிருக்க வேண்டும்.
வயதுவரம்பு: 32க்குள் இருக்க வேண்டும்.

பணி: Out Door Clerk
காலியிடங்கள்: 07
சம்பளம்: மாதம் ரூ.16,300 - 38,200
தகுதி: பட்டம் மற்றும் கணினியில் டிப்ளமோ முடித்திருக்க வேண்டும்.
வயதுவரம்பு: 32க்குள் இருக்க வேண்டும்.

பணி: Junior Engineer (Marine)
காலியிடங்கள்: 02
சம்பளம்: மாதம் ரூ.23,600 - 56,300
வயதுவரம்பு: 35க்குள் இருக்க வேண்டும்.

தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வின் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்பக் கட்டணம்: ரூ.150.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சென்று சேர கடைசி தேதி: 31.03.2015
மேலும் முழுமையான விவரங்கள் அறிய http://www.paradipport.gov.in என்ற இணையதளத்தை பார்க்கவும்.

வன துறையில் வன காவலர் பணி

இமாசலப் பிரதேசம் வன துறையில் காலியாக உள்ள 443 வன காவலர் பணியிடங்களை  ஒப்பந்த அடிப்படையில் நிரப்ப தகுதியும் விருப்பமும் உள்ளவ இந்தியர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணியிடம்: இமாசலப் பிரதேசம்

பணி: வன காவலர் (Forest Guard)

காலியிடங்கள்: 443

சம்பளம்: மாதம் ரூ.7910.

கல்வித்தகுதி: பத்தாம், +2 தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

வயது வரம்பு: 01.01.2015 தேதியின்படி 18 - 30க்குள் இருக்க வேண்டும்.

விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 07.04.2015

மேலும் தேர்வு செய்யப்படும் முறை, விண்ணப்பக் கட்டணம் பொன்ற முழுமையான விவரங்கள் அறிய  : http://hpforest.nic.in/contents/view/c2Q0ZjZjNjVzZDQ=/NHNkZmFoiDVzZDRm/ என்ற இணையதளத்தை பார்க்கவும்.

மத்திய வங்கியில் ஆலோசகர், அலுவலக உதவியாளர் பணி

மத்திய வங்கியில் (Central Bank of India) காலியாக உள்ள Counselor, Faculty & Office Assistant பணியிடங்களை ஒப்பந்த அடிப்படையில் நிரப்ப தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணி: தர்பங்கா
பணி: Counselor
தகுதி: பட்டம், முதுகலை பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
பணி: Faculty
தகுதி: MSW, Rural Development, Sociology, Psychology முதுகலை பட்டம் பெற்றிருக்க வேண்டும். BSc (Agri), BA with B.Ed முடித்திருக்க வேண்டும்.
வயதுவரம்பு: 65க்குள் இருக்க வேண்டும்.
பணி: Office Assistant
தகுதி: BSW,BA,B.Com முடித்திருக்க வேண்டும்.
தகுதி: 35க்குள் இருக்க வேண்டும்.
தேர்வு செய்யப்படும் முறை: நேர்முகத் தேர்வின் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி:
Regional Manager,
Central Bank of India,
Regional Office,
Allalpatti,
Darbhanga, PIN – 846003
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சென்று சேர கடைசி தேதி: 14.03.2015
மேலும் முழுமையான விவரங்கள் அறிய  https://www.centralbankofindia.co.in/upload/FLCC%20RO%20Darbhanga.zip என்ற இணையதளத்தை பார்க்கவும்.

Thursday, February 19, 2015

மத்திய அரசின் சர்வே துறையின் கீழ் செயல்பட்டு வரும் சர்வே துறையில் உள்ள காலியாக உள்ள 118 Topo Trainees Type 'A' (T.T.T.'A') பணியிடங்களுக்கு கணிதத்துறை பட்டதாரிகளிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணி: Topo Trainees Type 'A' (T.T.T.'A')
காலியிடங்கள்: 118
சம்பளம்: மாதம் ரூ.5,200 - 20,200 + தர ஊதியம் ரூ.1,900. மேலும் மத்திய அரசுக்கு இணையான சலுகைகள் வழங்கப்படும். பயிற்சிக்குப் பின் பணி நிரந்தரம் செய்யப்படுபவர்களுக்கு ரூ.9,300 - 34,800 மற்றும் தர ஊதியம் ரூ.4,200 என்ற விகிதத்தில் சம்பளம் வழங்கப்படும்.
பயிற்சி காலம்: 2 வருடங்கள்.
தகுதி: 45 சதவிகித மதிப்பெண்களுடன் பிஎஸ்சி (கணிதம்) பட்டம். எஸ்சி., எஸ்டி., ஒபிசி பிரிவினர் 40 சதவிகித மதிப்பெண்கள் பெற்றிருந்தால் போதுமானது.
வயது வரம்பு: 21.02.2015 தேதியின்படி 18 - 27க்குள் இருக்க வேண்டும். வயதுவரம்பில் ஒபிசி பிரிவினருக்கு 3 வருடங்களும், எஸ்சி., எஸ்டி பிரிவினருக்கு 5 வருடங்களும் தளர்வு வழங்கப்படும்.
தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத்தேர்வு, ஸ்டீரியோஸ்கோபிக் ஃபியூஷன் தேர்வு மற்றும் நேர்முகத்தேர்வு ஆகியவற்றின் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சென்று சேர கடைசி தேதி: 21.02.2015.
மேலும் விண்ணப்பிக்கும் முறை, பயிற்சி குறித்த விவரங்கள் போன்ற முழுமையான விவரங்கள் அறிய www.surveyof india.gov.in என்ற இணையதளத்தை பார்க்கவும்
ஹரியானாவில் செயல்பட்டு வரும் நீராவி மூலம் மின்சாரம் தயாரிக்கும் நேஷனல் ஹைட்ரோ எலக்ட்ரிக் கார்ப்பரேஷன் நிறுவனத்தில் காலியாக உள்ள டிரெய்னி பொறியாளர் மற்றும் டிரெய்னி அதிகாரி பணியிடங்களை நிரப்ப தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணி: டிரெய்னி பொறியாளர் மற்றும் டிரெய்னி ஆபீஸர் எனும் இரண்டு அடிப்படைப் பிரிவுகளில் பலதரப்பட்ட பணிகள்.
மொத்த காலியிடங்கள்: 110 
1. டிரெய்னி பொறியாளர் - 56
2. டிரெய்னி ஆபீஸர் பிரிவின் பைனான்ஸ் பிரிவில் - 20, மற்ற பிரிவுகளில் 34 பணியிடங்கள்.
கல்வித் தகுதி: எம்.இ., எம்.டெக்., சி.ஏ., எம்.ஏ., பி.எஸ்.சி., எம்.பி.ஏ., பி.ஜி.டி.எம்., பி.இ., பி.டெக்., எல்.எல்.பி., பி.எஸ்.சி., பி.ஜி டிப்ளமா முடித்தவர்களுக்கு வாய்ப்புகள் அளிக்கப்பட்டுள்ளன. மேலும் ஒவ்வொரு பணிக்கும் தனித்தனியான தகுதிகள் அறிவிக்கப்பட்டுள்ளன. அறிவிப்பை பார்த்து தெரிந்துகொள்ளவும்.
வயது வரம்பு: 30க்குள் இருக்க வேண்டும்
விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 23.02.2015
மேலும் விண்ணப்பிக்கும் முறை, தேர்வு செய்யப்படும் முறை போன்ற முழுமையான விவரங்கள் அறிய www.nhpcindia.com என்ற இணையதளத்தை பார்க்கவும்.
இந்திய அரசின் அணுசக்தி துறையின் கீழ் தமிழகத்தின் கல்பாக்கத்தில் செயல்பட்டு வரும் பாபா அணு ஆராய்ச்சி மையத்தில் காலியாக உள்ள 41 பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை கல்பாக்கம் அணு மறுசுழற்சி வாரியம் வெளியிட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்லவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
மொத்த காலியிடங்கள்: 41
பணி மற்றும் காலியிடங்கள் விவரம்:
1. Plant Operation - 25
2. Laboratory - 03
3. Basic Science (HP) - 02
தகுதி: இயற்பியல், வேதியியல் மற்றும் கணிதம் போன்ற துறைகளில் 60 சதவிகித மதிப்பெண்களுடன் +2 தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
4. Fitter - 07
5. Electrical - 02
6. Electronics - 02
தகுதி: 60 சதவிகித மதிப்பெண்களுடன் பத்தாம் வகுப்பு தேர்ச்சியுடன் சம்மந்தப்பட்ட துறையில் ஐடிஐ முடித்திருக்க வேண்டும்.
வயதுவரம்பு: 18 - 25க்குள் இருக்க வேண்டும்.
பயிற்சி காலம்: 2 வருடங்கள்.
உதவித் தொகை: பயிற்சியின்போது முதல் வருடத்தில் மாதம் ரூ.6,200, இரண்டாம் வருடத்தில் மாதம் ரூ.7,200 வழங்கப்படும். வெற்றிகரமாக பயிற்சியை முடிப்பவர்களுக்கு TECHNICIAN/C பணிகளுக்கு மாதம் ரூ.5,200 - 20,200 + தர ஊதியம் ரூ.2,400 வழங்கப்படும்.
தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வின் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி:
Administrative Officer-III, NRB, Bhabha Atomic, Research Centre Facilities, Kalpakkam - 603102.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சென்று சேர கடைசி தேதி: 23.02.2015
மேலும் முழுமையான விவரங்கள் அறிய http://barc.gov.in/careers/vacancy242.pdf என்ற இணையதளத்தை பார்க்கவும்.
கோல்கத்தாவின் பல்லிகஞ்சில் செயல்பட்டு வரும் கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் ஒப்பந்த அடிப்படையில் நிரப்பப்பட உள்ள PGT, TGT, Coache, Computer instructor, Primary Teacher, Spoken English Teacher, German language Teacher மற்றும் பிற பணியிடங்களுக்கு நேர்முகத் தேர்வு வருகின்ற 28 ஆம் தேதி நடைபெற உள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் தங்களின் அசல் மற்றும் அட்டெஸ்ட் பெறப்பட்ட நகல் சான்றிதழ்களுடன் கந்துகொள்ளலாம்.
பணி விவரங்கள்:
1. Post Graduate Teacher
i. English
ii. Hindi
iii. Physics
iv. Chemistry
v. Biology
vi. Maths
vii. Commerce
vii. Economics
ix. History
x. Geography
2. PGT Computer Science
3. Trained Graduate Teacher
i. English
ii. Hindi
ii. Maths
iv. Science
v. Sanskrit
vi. Social Studies
4. Computer instructors
5. Primary Teacher
6. Spoken English Teacher
7. Coaches
8. German language Teacher
9. Doctor
10. Nurse
11. Counsellor
கல்வித்தகுதி: சம்மந்தப்பட்ட துறை இளங்கலை மற்றும் முதுகலை பட்டத்துடன் பி.எட் முடித்திருக்க வேண்டும். விரிவான தகவல்களுக்கு அதிகாரபூர்வ இணையதளத்தை பார்க்கவும்.
தேர்வு செய்யப்படும் முறை: நேர்முகத் தேர்வின் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்பிக்கும் முறை: விருப்பமுள்ளவர்கள் விண்ணப்ப படிவத்துடன் அசல் சான்றிதழ் மற்றும் அட்டெஸ்ட பெறப்பட்ட நகல் சான்றிதழ்களுடன் நேர்முகத் தேர்வில் கலந்துகொள்ள வேண்டும்.
நேர்முகத் தேர்வு நடைபெறும் தேதி: 28.03.2015
நேர்முகத் தேர்வு நடைபெறும் இடம்: Kendriya Vidyalaya, Ballygunge, Kolkata-19.
மேலும் முழுமையான விவரங்கள் அறிய http://www.kvballygunge.org/walk%20in%20interview%202015-16.pdf என்ற இணையதளத்தை பார்க்கவும்.
கர்நாடகா மாநிலத்தில் செயல்பட்டு வரும்  இந்திய பொதுத்துறை நிறுவனமான தேசிய கனிம வளர்ச்சி கழகத்தில் நிரப்பப்பட உள்ள 309 அதிகாரி பணியிடங்களுக்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
காலியிடங்களின் எண்ணிக்கை: 309
பணி மற்றும் காலியிடங்கள் விவரம்:
1. Junior Officer (Mechanical) Trainee - 12
2. Junior Officer (Electrical) Trainee - 03
3. Junior Officer (Civil) Trainee - 02
4. Junior Officer ( Geology) Trainee - 02
5. Junior Officer ( Horticulture) Trainee - 01
6. HEM Operator Gr I (Trainee)- 20
7. HEM Mechanic Gr I (Trainee)- 05
8. Mechanic-Cum Operator Gr I (Trainee) - 30
9. Electrician Gr I (Trainee)- 14
10. Technician Gr I (Electronics) - 01
11. Quality Control Assistant Gr-III (Trainee)- 06
12. Junior Assistant Gr III (Trainee)- 35
13. Assistant Lab Technician Gr III (Trainee) - 03
14. Maintenance Assistant (Mechanical) (Trainee) - 125
15. Maintenance Assistant (Electrical) (Trainee) - 23
16. Field Attendant (Trainee)- 24
17. Ward Attendant (Female/ Male) Gr-II (Trainee)- 05
கல்வித்தகுதி: மெக்கானிக்கல், எலக்ட்ரிகல், சிவில் துறையில் பொறியியல் பட்டம் பெற்றிருக்க வேண்டும். Geology,Applied Geology,Exploration geology துறையில் எம்.எஸ்சி, எம்.எஸ்சி(டெக்). எம்.டெக் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
வயது வரம்பு: 10.03.2015 தேதியின்படி 35க்குள் இருக்க வேண்டும்.
தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு, உடல் திறன் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வின் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
ஜூனியர் அதிகாரி பணியிடங்களுக்கு ரூ.100. மற்ற பணியிடங்களுக்கு ரூ.50. இதனை NMDC Limite, Donimalai Iron Ore Mine பெயரில் டி.டி.யாக செலுத்த வேண்டும். SC, ST மற்றும் PH பிரிவினர்களுக்கு விண்ணப்ப கட்டணம் கிடையாது.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி:
Assistant General Manager(Per),
NMDC Limited, Donimalai Iron Ore Mine,
Donimalai Township-583118, Sandur (Tq),
Ballari (Dist), Karnataka State
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சென்று சேர கடைசி தேதி: 10.03.2015
விண்ணப்பிக்கும் முறை: www.nmdc.co.in/Careers என்ற இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து விண்ணப்பிக்கவும்.
மேலும் சம்பளம், வயதுவரம்பு சலுகை போன்ற முழுமையான விவரங்கள் அறிய https://www.nmdc.co.in/Careers/Default.aspx என்ற இணையதளத்தை பார்க்கவும்.
பொதுத்துறை நிறுவனங்களில் ஒன்றான ிந்திய உணவுக் கழகங்களில் காலியாக உள்ள Junior Engineer (JE), Assistant Grade -(II,III) மற்றும் Typist பணியிடங்களை நிரப்ப தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
மொத்த காலியிடங்கள்: 4318
I. North Zone - 1702
1. J.E (Civil Engineering) - 25
2. J.E (Electrical Engineering) - 06
3. J.E (Mechanical Engineering) - 03
4. AG-II (Hindi) - 18
5. Typist (Hindi) - 34
6. AG-III (General) - 334
7. AG-III (Accounts) - 87
8. AG-III (Technical) - 597
9. AG-III (Depot) - 598
II. South Zone - 1194
1. J.E (Civil Engineering) - 10
2. J.E (Electrical Engineering)- 03
3. AG II (Hindi) - 08
4. Typist (Hindi) - 23
5. AG-III (General) - 125
6. AG-III (Accounts) - 122
7. AG-III (Technical) - 353
8. AG-III (Depot) - 550
III. East Zone - 473
1. J.E (Civil Engineering) - 06
2. J.E (Electrical Engineering) - 01
3. J.E (Mechanical Engineering) - 01
4. AG-II (Hindi) - 07
5. Typist (Hindi) - 23
6. AG-III (General) - 129
7. AG-III (Accounts) - 30
8. AG-III (Technical) - 15
9. AG-III (Depot) - 261
IV. West Zone - 779
1. J.E (Civil Engineering)- 08
2. J.E (Electrical Engineering)- 02
3. J.E (Mechanical Engineering) - 01
4. AG-II (Hindi) - 11
5. Typist (Hindi) - 08
6. AG-III (General) - 87
7. AG-III (Accounts) - 29
8. AG-III (Technical) - 390
9. AG-III (Depot) - 243
V. North East Zone - 170
1. J.E (Civil Engineering)- 17
2. J.E (Electrical Engineering) - 04
3. J.E (Mechanical Engineering) - 01
4. AG-II (Hindi) - 10
5. Typist (Hindi) - 12
6. AG-III (General) - 24
7. AG-III (Accounts) - 28
8. AG-III (Technical) - 74
கல்வித்தகுதி: சிவில், எலக்ட்ரிக்கல், மெக்கானிக்கல் துறையில் பொறியியல் பட்டம் அல்லது பட்டயம் முடித்திருக்க வேண்டும். இந்தியில் பட்டமும் தட்டச்சு செய்யும் திறனும் பெற்றவர்களும் விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.
வயது வரம்பு: 28க்குள் இருக்க வேண்டும்.
தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு மற்றும் திறன் சோதனை அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்ப கட்டணம்: ரூ.350. இதனை பாரத ஸ்டேட் வங்கியின் AAACF0365NST099 என்ற வங்கி கணக்கு எண்ணில் செலுத்த வேண்டும்.
SC,ST,PH மற்றும் முன்னாள் ராணுவத்தினர் பெண்களுக்கு கட்டணம் எதுவும் செலுத்த தேவையில்லை.
விண்ணப்பிக்கும் முறை: விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள் www.fcijobsportal.com என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 17.03.2015
மேலும் முழுமையான விவரங்கள் அறிய https://fcijobsportal.com/AGIII2014/pages/FCI_Advt_2015.pdf என்ற இணையதளத்தை பார்க்கவும்.
சைதை துரைசாமி மனிநேயம் ஐ.ஏ.எஸ் அறக்கட்டளையில் பயின்ற 8 பேர் இந்திய வன அலுவலர் பணிக்கு தேர்வு

Sunday, January 11, 2015

மத்திய அரசின் சாலை மற்றும் நெடுஞ்சாலை போக்குவரத்தின் கீழ் செயல்பட்டு வரும் இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தில் காலியாக உள்ள துணை பொது மேலாளர் மற்றும் மேலாளர் பணியிடங்களை நிரப்ப தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணி: துணை பொது மேலாளர்
காலியிடங்கள்: 06
சம்பளம்: மாதம் ரூ.15,600 - 39,100 + தர ஊதியம் ரூ.7,600.
பணி: மேலாளர்
காலியிடங்கள்: 21
சம்பளம்: மாதம் ரூ.15,600 - 39,100 + தர ஊதியம் ரூ.6,600.
விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 13.01.2015.
மேலும் கல்வித்தகுதி, வயதுவரம்பு, அனுபவம், தேர்வு செய்யப்படும் முறை போன்ற முழுமையான விவரங்கள் அறிய www.nhai.org என்ற இணையதளத்தை பார்க்கவும்
தமிழ்நாடு மீன்வள பல்கலைக்கழகத்தில் காலியாக உள்ள 42 உதவி பொறியாளர், இளநிலை உதவியாளர், தட்டச்சர் போன்ற பணியிடங்களை நிரப்ப தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணி மற்றும் காலியிடங்கள் விவரம்:
பணி: உதவி பொறியாளர் (சிவில்)
காலியிடங்கள்: 04
பணி: உதவி பொறியாளர் (எலக்ட்ரிக்கல்)
காலியிடங்கள்: 01
பணி: இளநிலை உதவியாளர்
காலியிடங்கள்: 07
பணி: தட்டச்சர்
காலியிடங்கள்: 07
பணி: பொதுமக்கள் தொடர்பு உதவியாளர்
காலியிடங்கள்: 01
பணி: கம்ப்யூட்டர் ஆபரேட்டர்
காலியிடங்கள்: 01
பணி: சுருக்கெழுத்தர் மற்றும் தட்டச்சர்
காலியிடங்கள்: 06
பணி: ஓட்டுநர்
காலியிடங்கள்: 02
பணி: மீன்பிடி உதவியாளர்
காலியிடங்கள்: 05
தகுதி: பத்தாம் வகுப்பு தேர்ச்சியுடன் தமிழ்நாடு அரசு மீன்வளத்துறையில் கீழ் உள்ள பயிற்சி நிலையத்தில் 10 மாத பயிற்சியை முடித்திருக்க வேண்டும்.
சம்பளம்: மாதம் ரூ.5,200 - 20,200 + தர ஊதியம் ரூ.2,200.
பணி: ஆபீஸ் உதவியாளர்
காலியிடங்கள்: 02
பணி: துப்புரவுத் தொழிலாளர், காவலாளி, தோட்டக்காரர்
காலியிடங்கள்: 06
விண்ணப்பக் கட்டணம்: பொது மற்றும் ஓபிசியினருக்கு ரூ.500. எஸ்சி, எஸ்டி பிரிவினருக்கு ரூ.250. இதனை நாகப்பட்டினத்தில் மாற்றத்தக்க வகையில் பதிவாளர், தமிழ்நாடு மீன்வளப்பல்கலைக்கழகம் என்ற பெயருக்கு ஏதேனும் ஒரு தேசியமயமாக்கப்பட்ட வங்கியில் டி.டி.யாக எடுக்க வேண்டும்.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி:
பதிவாளர், தமிழ்நாடு மீன்வளப் பல்கலைக்கழகம், நாகப்பட்டினம்- 611 011.
விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 28.01.2015
மேலும் விண்ணப்பிக்கும் முறை, தேர்வு செய்யப்படும் முறை போன்ற முழுமையான விவரங்கள் அறிய www.tnfu.org.in என்ற இணையதளத்தை பார்க்கவும்.
கேரள மாநிலம் உத்யோக மண்டலத்தில் செயல்பட்டு வரும் திருவாங்கூர் கெமிக்கல் தொழிற்சாலையில் Executive Trainee பணியிடங்களை நிரப்ப தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணி: Executive Trainee
துறைவாரியான காலியிடங்கள் விவரம்:
1. Chemical Engineering - 05
2. Electrical Engineering - 02
3. Mechanical Engineering - 01
4. Electronics & Instrumentation Engineering - 01
சம்பளம்: மாதம் ரூ.13,610 - 20,700
வயதுவரம்பு: 01.01.2015 தேதியின்படி 30-க்குள் இருக்க வேண்டும்.
கல்வித்தகுதி: சம்மந்தப்பட்ட துறையில் பி.இ அல்லது பி.டெக் முடித்திருக்க வேண்டும்.

பணி: Trainee Engineer (Civil)
காலியிடங்கள்: 01
சம்பளம்: மாதம் ரூ.12,250 - 19,800
வயதுவரம்பு: 01.01.2015 தேதியின்படி 30க்குள் இருக்க வேண்டும்.
கல்வித்தகுதி: சிவில் துறையில் 3 வருட டிப்ளமோ முடித்திருக்க வேண்டும்.

தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத்தேர்வு, நேர்முகத் தேர்வு, குழுவிவாதத்தின் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். பணிக்கு தேர்வு செய்யப்படுபவர்களுக்கு மாதாந்திர உதவித்தொகையுடன் ஒரு வருட பயிற்சி அளிக்கப்படும்.
உதவித்தொகை விவரம்:
1. Executive Trainee பணிக்கு மாதம் ரூ.19,000 உதவித்தொகையாக வழங்கப்படும்.
2. Trainee Engineer (Civil) பணிக்கு மாதம் ரூ.16,000 உதவித்தொகையாக வழங்கப்படும்.
விண்ணப்பக் கட்டணம்: பொது மற்றும் ஓபிசி பிரிவினருக்கு ரூ.500. SC, ST பிரிவினர் ரூ.100. இதனை The Travancore-Cochin Chemicals Limited, Udyogamandal என்ற பெயருக்கு டி.டி.யாக எடுத்து செலுத்த வேண்டும்.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி:
Assistant General Manager (HR & W), The Travancore-Cochin Chemicals Limited, Udyogamandal-683501
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சென்று சேர கடைசி தேதி: 20.01.2015
மேலும் விண்ணப்பிக்கும் முறை, எழுத்துத் தேர்வு விவரங்கள், வயதுவரம்பு சலுகைகள் போன்ற முழுமையான விவரங்கள் அறிய www.tcckerala.com என்ற இணையதளத்தின் Career பகுதியை பார்க்கவும்.
தெற்கு ரயில்வேயில் காலியாக உள்ள Lab Asst பணியிடங்களை ஒப்பந்த அடிப்படையில் நிரப்ப தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
நிறுவனம்: தெற்கு ரயில்வே
காலியிடங்கள்: 08
பணி: Lab Assistant Grade – II
துறைவாரியான கலியிடங்கள் விவரம்:
1. UR - 04
2. OBC - 02
3. SC - 01
4. ST - 01
வயது வரம்பு: 01.01.2015  தேதியின்படி 18 - 33 க்குள் இருக்க வேண்டும்.
கல்வித்தகுதி: பத்தாம் வகுப்பு தேர்ச்சியுடன் மெடிக்கல் லேப் டெக்னாலஜி (DMLT) முடித்திருக்க வேண்டுகள்.
தேர்வு செய்யப்படும் முறை: நேர்முகத் தேர்வின் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சென்று சேர கடைசி தேதி:
Shri. K. Babu, Assistant Personnel Officer/ Engineering Office of the Chief Personnel Officer, Head Quarters, Southern Railway, Park Town, Chennai- 600 003
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சென்று சேர கடைசி தேதி: 14.01.2015
மேலும் விண்ணப்பிக்கும் முறை, வயதுவரம்பு சலுகை போன்ற முழுமையான விவரங்கள் அறிய www.
sr.indianrailways.gov.in என்ற இணையதளத்தை பார்க்கவும்.

Friday, January 9, 2015

இந்தியாவின் நிலக்கரி உற்பத்தியில் பிரசித்தி பெற்று விளங்கும் மினிரத்னா நிறுவனங்களில் ஒன்றான மேற்கு கோல்பீல்டு லிமிடெட் நிறுவனத்தில் காலியாக உள்ள Mining Sirdar / Shot Firer,Surveyor (Min)பணியிடங்களை நிரப்புவதற்கு தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
மொத்த காலியிடங்கள்: 465
துறைவாரியான காலியிடங்கள் விவரம்: 1.Mining Sirdar /Shot Firer, T&S Grade-C - 438
சம்பளம்: மாதம் ரூ.19035 + இதர படிகள்
2. Surveyor (Min) T&S Grade-B - 27
சம்பளம்: மாதம் ரூ.20552 + இதர சலுகைகள்
வயதுவரம்பு: 01.10.2014 தேதிப்படி 18 - 30-க்குள் இருக்க வேண்டும்.
விண்ணப்பக் கட்டணம்: ரூ.100.
தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வின் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்பக் கட்டணம்: ரூ.100. இதனை தேசியமயமாக்கப்பட்ட வங்கியின் கிளைகளில் "Western Coalfields Limited" என்ற பெயரில் நாக்பூரில் மாற்றத்தக்கதாக வகையில் டி.டி.யாக எடுக்க வேண்டும்.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்பவேண்டிய அஞ்சல் முகவரி: "General Manager(P/IR), Western Coalfields Limited, Coal Estate, Civil Lines, Nagpur-440001",
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சென்று சேர கடைசி தேதி: 05.02.2015
மேலும் முழுமையான விவரங்கள் அறிய http://westerncoal.nic.in/sites/default/files/userfiles/appoint-ms-sur-2015.pdf என்ற இணையதளத்தைப் பார்க்கவும்.