Thursday, February 19, 2015

பொதுத்துறை நிறுவனங்களில் ஒன்றான ிந்திய உணவுக் கழகங்களில் காலியாக உள்ள Junior Engineer (JE), Assistant Grade -(II,III) மற்றும் Typist பணியிடங்களை நிரப்ப தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
மொத்த காலியிடங்கள்: 4318
I. North Zone - 1702
1. J.E (Civil Engineering) - 25
2. J.E (Electrical Engineering) - 06
3. J.E (Mechanical Engineering) - 03
4. AG-II (Hindi) - 18
5. Typist (Hindi) - 34
6. AG-III (General) - 334
7. AG-III (Accounts) - 87
8. AG-III (Technical) - 597
9. AG-III (Depot) - 598
II. South Zone - 1194
1. J.E (Civil Engineering) - 10
2. J.E (Electrical Engineering)- 03
3. AG II (Hindi) - 08
4. Typist (Hindi) - 23
5. AG-III (General) - 125
6. AG-III (Accounts) - 122
7. AG-III (Technical) - 353
8. AG-III (Depot) - 550
III. East Zone - 473
1. J.E (Civil Engineering) - 06
2. J.E (Electrical Engineering) - 01
3. J.E (Mechanical Engineering) - 01
4. AG-II (Hindi) - 07
5. Typist (Hindi) - 23
6. AG-III (General) - 129
7. AG-III (Accounts) - 30
8. AG-III (Technical) - 15
9. AG-III (Depot) - 261
IV. West Zone - 779
1. J.E (Civil Engineering)- 08
2. J.E (Electrical Engineering)- 02
3. J.E (Mechanical Engineering) - 01
4. AG-II (Hindi) - 11
5. Typist (Hindi) - 08
6. AG-III (General) - 87
7. AG-III (Accounts) - 29
8. AG-III (Technical) - 390
9. AG-III (Depot) - 243
V. North East Zone - 170
1. J.E (Civil Engineering)- 17
2. J.E (Electrical Engineering) - 04
3. J.E (Mechanical Engineering) - 01
4. AG-II (Hindi) - 10
5. Typist (Hindi) - 12
6. AG-III (General) - 24
7. AG-III (Accounts) - 28
8. AG-III (Technical) - 74
கல்வித்தகுதி: சிவில், எலக்ட்ரிக்கல், மெக்கானிக்கல் துறையில் பொறியியல் பட்டம் அல்லது பட்டயம் முடித்திருக்க வேண்டும். இந்தியில் பட்டமும் தட்டச்சு செய்யும் திறனும் பெற்றவர்களும் விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.
வயது வரம்பு: 28க்குள் இருக்க வேண்டும்.
தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு மற்றும் திறன் சோதனை அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்ப கட்டணம்: ரூ.350. இதனை பாரத ஸ்டேட் வங்கியின் AAACF0365NST099 என்ற வங்கி கணக்கு எண்ணில் செலுத்த வேண்டும்.
SC,ST,PH மற்றும் முன்னாள் ராணுவத்தினர் பெண்களுக்கு கட்டணம் எதுவும் செலுத்த தேவையில்லை.
விண்ணப்பிக்கும் முறை: விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள் www.fcijobsportal.com என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 17.03.2015
மேலும் முழுமையான விவரங்கள் அறிய https://fcijobsportal.com/AGIII2014/pages/FCI_Advt_2015.pdf என்ற இணையதளத்தை பார்க்கவும்.
சைதை துரைசாமி மனிநேயம் ஐ.ஏ.எஸ் அறக்கட்டளையில் பயின்ற 8 பேர் இந்திய வன அலுவலர் பணிக்கு தேர்வு

No comments:

Post a Comment