Saturday, September 3, 2016

டிப்ளமோ நர்சிங் படிப்புக்கு 6ம் தேதி முதல் விண்ணப்பம்

 டிப்ளமோ நர்சிங் என்றஇரண்டு ஆண்டு படிப்புக்கானவிண்ணப்ப வினியோகம்வரும், 6ம் தேதி துவங்குகிறது.

தமிழகத்தில்அரசு மருத்துவ கல்லுாரிகள் மற்றும் மாவட்ட தலைமைமருத்துவமனைகள் என, 27 இடங்களில்இரண்டு ஆண்டு டிப்ளமோ நர்சிங் படிப்புக்கு, 2,100 இடங்கள்உள்ளனஇந்த படிப்புகளுக்கான விண்ணப்ப வினியோகம்வரும், 6ம் தேதி துவங்குகிறது
அரசு மருத்துவ கல்லுாரிகள்நர்சிங் பயிற்சி பள்ளிகள் உள்ளமாவட்ட அரசு தலைமைமருத்துவமனைகளில்வரும், 15ம் தேதி வரைவிண்ணப்பங்கள் வழங்கப்பட உள்ளன.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள்வரும், 16ம் தேதிக்குள் வந்து சேர வேண்டும்விண்ணப்பங்களை,www.tnhealth.org என்ற இணைய தளத்தில் இருந்து பதிவிறக்கம் செய்தும் பயன்படுத்தலாம் எனமருத்துவகல்வி இயக்ககம் தெரிவித்துள்ளது.

No comments:

Post a Comment