Thursday, April 2, 2015

என்எல்சி-யில் அப்ரண்டிஸ் பயிற்சி

தமிழ்நாடு கடலூர் மாவட்டம், நெய்வேலியில் செயல்பட்டு வரும் பொதுத்துறை நிறுவனமான நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனத்தில் Trade Apprentice பயிற்சிக்கு ஐடிஐ மற்றும் மற்றும் டிப்ளமோ முடித்தவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
நிறுவனம்: நெய்வேலி லிக்னைட் கார்ப்பரேஷன் லிமிடெட் பணி: பழகுநர் பயிற்சி (அப்ரெண்டீஸ்)
காலியிடங்கள்: 182
துறைவாரியான காலியிடங்கள் விவரம்: 
1. Mechanic (Tractor) - 10
தகுதி: சம்மந்தப்பட்ட பிரிவில் ஐடிஐ முடித்திருக்க வேண்டும்.
பயிற்சி காலம்: 2 ஆண்டுகள்
உதவித் தொகை: முலாம் ஆண்டு மாதம் ரூ.2400, இரண்டாம் ஆண்டு மாதம் ரூ.2,800
2. Plumber - 09
பயிற்சி காலம்: 2 ஆண்டுகள்
உதவித் தொகை: முலாம் ஆண்டு மாதம் ரூ.2400, இரண்டாம் ஆண்டு மாதம் ரூ.2,800
 
3. Carpenter - 07
பயிற்சி காலம்: 2 ஆண்டுகள்
உதவித் தொகை: முலாம் ஆண்டு மாதம் ரூ.2400, இரண்டாம் ஆண்டு மாதம் ரூ.2,800
 
4. PASAA COPA in ITI - 11
பயிற்சி காலம்: 1 ஆண்டு
உதவித்தொகை: மாதம் ரூ.2,100
 
5. Medical Lab Technician (Pathology & Radiology) - 17
தகுதி: உயிரியல் (தாவரவியல் மற்றும் விலங்கியல் தனித்தனி பாடங்களாயிருப்பினும்) ஆகிய பாடங்களுடன் +2 தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
பயிற்சி காலம்: 6 மாதங்கள்
உதவித்தொகை: மாதம் ரூ.2,100
6. Fitter - 25
பயிற்சி காலம்: 1 ஆண்டு
உதவித்தொகை: மாதம் ரூ.2800
 
7. Mechanic (Motor Vehicle) - 65
பயிற்சி காலம்: 1 ஆண்டு
உதவித்தொகை: மாதம் ரூ.2800
8. Wireman - 30
பயிற்சி காலம்: 1 ஆண்டு
உதவித்தொகை: மாதம் ரூ.2800
 
9. Mechanic (Diesel) - 08 
10. Mechanic (Tractor) - 10
தகுதி: சம்மந்தப்பட்ட பிரிவுகளில் ஐடிஐ முடித்திருக்க வேண்டும்.
பயிற்சி காலம்: 2 ஆண்டுகள்
உதவித் தொகை: முலாம் ஆண்டு மாதம் ரூ.2400, இரண்டாம் ஆண்டு மாதம் ரூ.2,800
தேர்வு செய்யப்படும் முறை: நேர்முகத் தேர்வின் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
01.04.2015 தேதியின்படி வயதுவரம்பு கணக்கிடப்படும்.
விண்ணப்பிக்கும் முறை: www.nlcindia.com என்ற இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து தெளிவாக பூர்த்தி செய்து விண்ணப்பிக்க வேண்டும்.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி:
துணை பொதுமேலாளர், பணியாளர் மேம்பாட்டு மையம், நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனம், வட்டம்-20, நெய்வேலி-607803.
நேரில் விண்ணப்பத்தை செலுத்தவர்கள் மேற்கண்ட விலாசத்தில் வைக்கப்பட்டுள்ள Collection Box என்கிற பெட்டியில் சமர்ப்பிக்க வேண்டும்.
மேலும் முழுமையான விவரங்கள் அறிய http://www.nlcindia.com/careers/mlt_exiti_2015.pdf என்ற இணையதளத்தை பார்க்கவும்.

No comments:

Post a Comment