Sunday, June 22, 2014

ஜில்லா பரிஷத் சிந்துதுர்க் -வில் காலியாக உள்ள 135 Agriculture Officer, Extension Officer, Junior Accounts Officer, Jr Asst, Civil Engineering Asst போன்ற பணியிடங்களை நிரப்ப தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
காலியிடங்களின் எண்ணிக்கை: 135
துறைவாரியான காலியிடங்கள் விவரம்:
1. Agriculture Officer - 01
2. Extension Officer (Agri)- 01
3. Junior Accounts Officer - 01
4. Senior Assistant (Accounts) - 04
5. Junior Assistant - 01
6. Junior Engineer (Electrical) - 02
7. Junior Engineer (Mechanical)- 04
8. Civil Engineering Assistant - 09
9. Extension Officer (Panchayat Dept) - 01
10. Village Attendant - 28
11. Shorthand (Higher grade)- 01
12. Extension Officer (Statistics)- 02
13. Steno-Typist - 01
14. Senior Assistant - 04
15. Health Supervisor - 02
16. Pharmacist - 07
17. Health Worker (Female)- 29
18. Attendant - 32
19. Female Attendant - 05
வயது வரம்பு: 18 - 33க்குள் இருக்க வேண்டும்.
கல்வித் தகுதி:
1. விவசாயம் அதிகாரி பணிக்கு வேளாண்மையில் எம்.எஸ்சி அல்லது வேளாண்மையில் பொறியியல் துறையில் பி.டெக் முடித்திருக்க வேண்டும்.
2 விரிவாக்கல் அதிகாரி பணிக்கு வேளாண்மையில் பி.எஸ்சி முடித்திருக்க வேண்டும்.
3. பணி எண் 3 & 4க்கு ஏதாவதொரு துறையில் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
4 ஜூனியர் உதவியாளர் பணிக்கு பத்தாம் வகுப்பு தேர்ச்சியுடன் தட்டச்சு திறனும் பெற்றிருக்க வேண்டும்.
5 6,7 பணிகளுக்கு சம்பந்தப்பட்ட துறைகளில் டிப்ளோமா அல்லது  பொறியியல் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
6. 8 பணிக்கு பத்தாம் வகுப்பு தேர்ச்சியுடன் கட்டடக்கலை, டிராப்ட்ஸ்மேன் பிரிவில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
7. 9 பணிக்கு ஏதாவதொரு துறையில் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
8. 10 பணிக்கு வேளாண்மை துறையில் டிப்ளமோ முடித்திருக்க வேண்டும்.
விண்ணப்பக் கட்டணம்:
1. இட ஒதுக்கீடு அல்லாத விண்ணப்பதாரர்களுக்கு ரூ.300.
2. இட ஒதுக்கீடு பிரிவினருக்கு ரூ.200. இதனை எஸ்பிஐ வங்கியில் செலுத்த வேண்டும்.
தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வின் முடிவின்படி தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்பிக்கும் முறை: https://zpsindhudurg.maharashtra.gov.in என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 23.06.2014
எழுத்து தேர்வு நடைபெறும் தேதி: ஜூலை 06 ஆம் தேதி முதல் 26 ஆம் தேதி வரை. (அனைத்து பணிகளுக்கும்)
மேலும் முழுமையான விவரங்கள் அறிய https://zpsindhudurg.maharashtra.gov.in என்ற இணையதளத்தைப் பார்க்கவும்.

No comments:

Post a Comment