Tuesday, September 2, 2014

மத்திய பாதுகாப்புத் துறையில் காலியாக பல்வேறு பணியிடங்களை நிரப்ப தகுதியானவர்களிடமிருந்து ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணி மற்றும் காலியிடங்கள் விவரம்:

பணி: இளநிலை உதவியாளர்

காலியிடங்கள்: 01

பணி: ஃபயர்மேன்

காலியிடங்கள்: 07

பணி: மெஸன்ஜர்

காலியிடங்கள்: 01

பணி: சலவைத் தொழிலாளி

காலியிடங்கள்: 02

பணி: டிரேட்ஸ்மேன்

காலியிடங்கள்: 17

கல்வித்தகுதி: +2 தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

வயது வரம்பு: பொதுப் பிரிவினருக்கு 18 - 25க்குள்ளும், தாழ்த்தப்பட்டோர் மற்றும் பழங்குடியினருக்கு 18 - 30க்குள் இருக்க வேண்டும்.

தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வின் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 08.09.2014

மேலும் முழுமையான விவரங்கள் அறிய http://mod.nic.in/ என்ற இணையதளத்தை பார்க்கவும்.
தமிழகத்தின் கரூர் மாவட்டத்தில் தமிழக அரசின் கீழ் செயல்பட்டு வரும் பொதுத்துறை நிறுவனமான தமிழ்நாடு செய்தித்தாள் நிறுவனத்தில் காலியாக உள்ள அதிகாரி அளவிலான பணியிடங்களை நிரப்ப தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணி மற்றும் காலியிடங்கள் விவரம்:
பணி: சீஃப் ஜெனரல் மேனேஜர் (உற்பத்தி)
காலியிடங்கள்: 01
பணி: சீஃப் ஜெனரல் மேனேஜர்/ஜெனரல் மேனேஜர் (ஆப்பரேஷன்)
காலியிடங்கள்: 01
பணி: டெபுட்டி ஜெனரல் மேனேஜர் (ஃபைனான்ஸ்)
காலியிடங்கள்: 01
பணி: ஜெனரல் மேனேஜர் (பல்ப் - ரெக்கவரி பாய்லர்
காலியிடங்கள்: 01
பணி: டெபுட்டி ஜெனரல் மேனேஜர்/அஸிஸ்டெண்ட் மேனேஜர்/ ஷிப்ட் பொறியாளர் (சோடா ரெக்கவரி)
காலியிடங்கள்: 04
பணி: டெபுடி/அஸிஸ்டெண்ட் ஜெனரல் மேனேஜர் (போர்ட் புரடக்ஷன்)
காலியிடங்கள்: 01
பணி: டெபுடி/அஸிஸ்டெண்ட் ஜெனரல் மேனேஜர்(பைனான்ஸ்)
காலியிடங்கள்: 01
பணி: அஸிஸ்டெண்ட் ஜெனரல் மேனேஜர்/ சீனியர் மேனேஜர்
காலியிடங்கள்: 01
பணி: சீனியர் மேனேஜர் (எலக்ட்ரிக்கல்)
காலியிடங்கள்: 01
பணி: சீனியர் மேனேஜர்/மேனேஜர் (புராஸஸ்)
காலியிடங்கள்: 03
பணி: அஸிஸ்டெண்ட் மேனேஜர்/ஆபிசர் (ஸ்டோர்ஸ்)
காலியிடங்கள்: 02
பணி: ஆபீசர் (செக்ரட்டரியல்)
காலியிடங்கள்: 01
கல்வித்தகுதி: கெமிக்கல், மெக்கானிக்கல் பிரிவுகளில் பொறியியல் அல்லது பல்ப் அண்ட் பேப்பர் டெக்னாலஜி போன்ற பிரிவுகளில் முதுகலை டிப்ளமோ, சி.ஏ., ஐ.சி.டபிள்யூ.ஏ போன்ற பிரிவுகள் தேர்ச்சிப் பெற்றிருக்க வேண்டும்.
அனுபவம்: மேற்கண்ட அனைத்து பணிகளுக்கும் விண்ணப்பதாரர்கள் போதிய முன் அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சென்று சேர கடைசி தேதி: 04.09.2014
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி: The General Manager (HR), Tamilnadu Newsprint and Papers Limited, Kagithapuram-639136, Karur District, Tamilnadu.
மேலும் முழுமையான விவரங்கள் அறிய www.tnpl.com என்ற இணையதளத்தை பார்க்கவும்.
இந்தியாவின் மிகப் பெரிய பொதுத்துறை வங்கியான பாரத ஸ்டேட் வங்கி, மிக அதிகமான கிளைகளுடன் தனது சேவையை சிறப்பாக செய்துவரும் பொதுத்துறை வங்கியாகும். ஸ்டேட் பாங்க் ஆஃப் திருவாங்கூர், ஸ்டேட் பாங்க் ஆஃப் பைகானர் போன்ற ஐந்து துணை வங்கிகள் இந்த வங்கியுடன் இணைந்து செயல்பட்டு வருகிறது.
தற்போது இந்த துணை வங்கிகளில் காலியாக உள்ள 2986 புரபெசனரி அதிகாரி பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அத்துடன் 424 பின்னடைவு பணியிடங்களும் நிரப்பப்படுகின்றன.
பல்வேறு பொதுத்துறை வங்கிகள் பொது எழுத்து தேர்வின் மூலம் பணியிடங்களை நிரப்பி வருகிறது. ஆனால் ஸ்டேட் வங்கி மற்றும் அதன் துணை வங்கிகளுக்கு தனியே எழுத்து தேர்வு மற்றும் நேர்காணல் நடைபெறுவது குறிப்பிடத்தக்கது. எனவே விருப்பமும் தகுதியும் உள்ள பட்டதாரிகள் இந்த வாய்ப்பை பயன்படுத்தி பயன் பெறவும்.
நிறுவனம்: SBI Associate Bank
பணி: Probationary Officer
காலியிடங்கள்: 2986
பின்னடைவு பணியிடங்கள்: 424
கிளை வங்கிகள் வாரியாக காலியிடங்கள் விவரம்:
1. SBBJ : 350
2. SBH : 900
3. SBM : 500
4. SBP : 100
5. SBT : 1136
வயதுவரம்பு: 01.09.2014 தேதியின்படி 21 - 30க்குள் இருக்க வேண்டும். அதாவது 02.09.1984 - 01.09.1993 தேதிகளுக்கு இடைப்பட்ட காலங்களில் பிறந்திருக்க வேண்டும். இவ்விரு தேதிகளில் பிறந்தவர்களும் விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.
கல்வித்தகுதி: ஏதாவதொரு துறையில் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
விண்ணப்பக் கட்டணம்: பொது பிரிவினருக்கு ரூ.500. எஸ், எஸ்டி மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.100. இதனை ஆன்லைன், ஆப்லைன் இரு முறைகளிலும் செலுத்தலாம்.
தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு, குழு விவாதம் மற்றும் நேர்காணல் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்பிக்கும் முறை: www.statebankofindia.com, www.sbi.co.in என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். ஆன்லைனில் விண்ணப்பித்தப் பிறகு எதிர்கால பயன்பாட்டிற்காக அதனை பிரிண்ட அவுட் எடுத்து வைத்துக்கொள்ளவும்.
ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 18.09.2014
ஆன்லைனில் கட்டணம் செலுத்துவதற்கான கடைசி தேதி:18.09.2014
ஆப்லைன் கட்டணம் செலுத்துவதற்கான கடைசி தேதி: 20.09.2014
எழுத்துத் தேர்வு நடைபெறும் தேதி: நவம்பர் 2014
மேலும் தேர்வு திட்டங்கள், விண்ணப்பிக்கும் முறையில் எழும் சந்தேகங்களுக்கு www.statebankofindia.com, www.sbi.co.in என்ற இணையதளத்தை பார்க்கவும்.

Sunday, August 10, 2014

அபுதாபியில் உள்ள முன்னணி நிறுவனத்தில் பணிபுரிய ஐ.டி.ஐ. படிப்புடன் பணி அனுபவம் பெற்றவர்கள் அதிக எண்ணிக்கையில் தேவைப்படுவதாக தமிழக அரசின் அயல்நாட்டு வேலைவாய்ப்பு நிறுவனம் அறிவித்துள்ளது.
இதுதொடர்பாக தமிழக அரசின் அயல்நாட்டு வேலைவாய்ப்பு நிறுவனம் ஞாயிற்றுக்கிழமை வெளியிட்டுள்ள செய்தி:
அபுதாபியில் உள்ள ஓர் முன்னணி நிறுவனத்திற்கு ஐ.டி.ஐ. தேர்ச்சியுடன் 6 ஆண்டுகள் பணி அனுபவம் பெற்ற சட்டரிங் கார்பெண்டர்கள், ஸ்டீல் பிக்ஸ்சர்கள், பத்தாம் வகுப்புத் தேர்ச்சியுடன் 3 ஆண்டுகள் பணி அனுபவம் பெற்ற உதவி சட்டரிங் கார்பென்ட்டர்கள், உதவி ஸ்டீல் பிக்ஸ்சர்கள் பெருமளவில் தேவைப்படுகிறார்கள்.
தேர்ந்தெடுக்கப்படுபவர்களின் தகுதி, அனுபவத்துக்கு ஏற்ப, ஊதியத்துடன் இலவச விமான டிக்கெட், இருப்பிடம், மருத்துவக் காப்பீடு, மிகை நேர பணி ஊதியம் ஆகியவை வெளிநாட்டு வேலையளிப்போரால் வழங்கப்படும்.
மேற்குறிப்பிட்ட பணியிடங்களுக்கு விருப்பமும், தகுதியும் உள்ளவர்கள் தங்களின் சுய விவரங்கள் அடங்கிய விண்ணப்பத்துடன் கல்வி, அனுபவம், பாஸ்போர்ட் ஆகியவற்றின் நகல்கள், நீலநிறப் பின்னணியில் எடுக்கப்பட்ட புகைப்படத்துடன் தமிழக அரசு நிறுவனமான அயல்நாட்டு வேலைவாய்ப்பு நிறுவனத்துக்கு விண்ணப்பிக்க வேண்டும்.
தொடர்புகொள்ள வேண்டிய முகவரி:
அயல்நாட்டு வேலைவாய்ப்பு நிறுவனம், ஒருங்கிணைந்த வேலைவாய்ப்பு அலுவலக வளாகம், 42, ஆலந்தூர் சாலை, கிண்டி, சென்னை-32.
மேலும் விவரங்களுக்கு 044-22505886, 22502267 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்புகொள்ளலாம் அல்லதுஜ்ஜ்ஜ்.ர்ம்ஸ்ரீம்ஹய்ல்ர்ஜ்ங்ழ்.ஸ்ரீர்ம் என்ற இணையதளத்திலும் பார்க்கலாம்.
இந்தியாவின் பல்வேறு இடங்களில் செயல்பட்டு வரும் ராணுவ ஆயுத தொழிற்சாலைகளில் காலியாக உள்ள 1572 டெக்னீசியன் பணியிடங்களை நிரப்ப தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து ஆன்லைனில் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணி மற்றும் காலியிடங்கள் விவரம்:
பணி: மெக்கானிக்கல் - 876
பணி: இன்பர்மேஷன் டெக்னாலஜி - 23
பணி: எலக்ட்ரிக்கல் - 133
பணி: கெமிக்கல் - 296
பணி: சிவில் - 39
பணி: மெட்டலர்ஜி - 46
பணி: கிளாத் டெக்னாலஜி - 32
பணி: லெதர் டெக்னாலஜி - 04
பணி: தொழில்நுட்ப பணி அல்லாதவை (ஸ்டோர்ஸ்) - 41
சம்பளம்: மேற்கண்ட அனைத்து பணிகளுக்கும் 09.08.2014 தேதியின்படி மாதம் ரூ.9,300 - 34,800 + தர ஊதியம் ரூ.4,200 வழங்கப்படும்.
கல்வித்தகுதி: மெக்கானிக்கல், எலக்ட்ரிக்கல், சிவில், ஆட்டோமொபைல், எலக்ட்ரானிக்ஸ் துறையின் பணியிடங்களுக்கு விண்ணப்பிப்பவர்கள் சம்மந்தப்பட்ட துறையில் மூன்று வருட டிப்ளமோ முடித்திருக்க வேண்டும்.
கெமிக்கல், மெட்டலர்ஜி, கிளாத்திங் டெக்னாலஜி, லெதர் டெக்னாலஜி துறையின் பணியிடங்களுக்கு விண்ணப்பிப்பவர்கள் சம்பந்தப்பட்ட துறையில் மூன்று வருட டிப்ளமோ அல்லது வேதியியல் துறையில் பி.எஸ்சி. பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
இன்பர்மேஷன் டெக்னாலஜி பணிக்கு விண்ணப்பிப்பவர்கள் கணினி அறிவியலில் முதல் வகுப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் அல்லது அதற்கு சமமான கல்வித்தகுதி பெற்றிருக்க வேண்டும்.
தொழில்நுட்பம் அல்லாத பணி (ஸ்டோர்ஸ்). மற்றும் தொழில்நுட்பம் அல்லாத பணி (ஸ்டோர்ஸ் தவிர) விண்ணப்பிப்பவர்கள் இன்ஜினியரிங், டெக்னிக்கல், மனிதஇயல், அறிவியல், வணிகவியல், சட்டம் போன்ற ஏதாவதொரு துறையில் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
வயது வரம்பு: 09.08.2014 தேதியின்படி அனைத்து பணிகளுக்கும் 27க்குள் இருக்க வேண்டும். மாற்றுத்தினாளிகளுக்கு இடஒதுக்கீடு பிரிவினருக்கு அரசு விதிகளின்படி  அதிகபட்ச வயது வரம்பில் தளர்வு வழங்கப்படும்.
விண்ணப்பக் கட்டணம்: ரூ.100. இதனை 'Principal Director, Recruitment fund ofrb, Ambajhari, Nagpur' என்ற பெயருக்கு டி.டி.யாக செலுத்த வேண்டும். எஸ்சி, எஸ்டி, பெண்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் கட்டணம் செலுத்த தேவையில்லை.
மேலும் விண்ணப்பிக்கும் முறை, தேர்வு செய்யப்படும் முறை போன்ற விண்ணப்பதாரரிகளின் சந்தேகங்களுக்கு www.ofb.gov.in என்ற இணையதளத்தை பார்க்கவும்.
ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 09.08.2014.
ஆன்லைன் விண்ணப்ப பிரிண்ட் அவுட் சென்று சேர கடைசி தேதி: 16.08.2014.
சண்டிகார் அரசு போக்குவரத்துக் கழகத்தில் காலியாக உள்ள 75 ஹெல்பர் பணியிடங்களை நிரப்ப தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து ஆன்லைனில் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணியிடங்கள் விவரம்:
01. ஹெல்பர் மெக்கானிக் - 56
02. ஹெல்பர் எலக்ட்ரீசியன் - 05
03. ஹெல்பர் பிளாக்ஸ்மித் - 07
04. ஹெல்பர் கார்பென்டர் - 03
05. ஹெல்பர் வெல்டர் - 02
06. ஹெல்பர் பெயின்டர் - 02
சம்பளம்: மாதம் ரூ.5,910 - 20,200 + தர ஊதியம் ரூ.1,900.
கல்வித் தகுதி: பத்தாம் வகுப்பு தேர்ச்சியுடன் சம்மந்தப்பட்ட துறையில் ஐடிஐ முடித்திருக்க வேண்டும்.
வயதுவரம்பு: 01.01.2014 தேதியின்படி 18 - 25க்குள் இருக்க வேண்டும். இட ஒதுக்கீடு பிரிவினருக்கு அரசு விதிகளின்படியும் அதிகபட்ச வயது வரம்பில் தளர்வு அளிக்கப்படும்.
விண்ணப்பக் கட்டணம்: பொதுப் பிரிவினருக்கு ரூ.400. ஒபிசி பிரிவினருக்கு ரூ.200. எஸ்சி, எஸ்டி, முன்னாள் ராணுவத்தினர் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு விண்ணப்ப கட்டணம் செலுத்துவதிலிருந்து விலக்கு அளிக்கப்படுகிறார்கள்.
ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 11.08.2014.
மேலும் விண்ணப்பிக்கும் முறை, தேர்வு செய்யப்படும் முறை போன்ற முழுமையான விவரங்கள் அறிய www.chdctu.gov.in என்ற இணையதளத்தை பார்க்கவும்.

Tuesday, July 29, 2014

கர்நாடகா அரசில் ஒட்டுநர், நடத்துநர் பணி

கர்நாடகா அரசின் போக்குவரத்து துறையில் காலியாக உள்ள 3091 ஒட்டுநர், ஒட்டுநர் மற்றும் நடத்துநர் பணியிடங்களை நிரப்ப தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

காலியிடங்களின் எண்ணிக்கை: 3091

1. Driver:

i. Local Cadre - 1262

ii. Residual Cadre - 188

2. Driver cum Conductor:

i. Local Cadre - 1475

ii. Residual Cadre - 166

வயது வரம்பு: 25.08.2014 தேதியின்படி 25 - 35க்குள் இருக்க வேண்டும்.

கல்வித்தகுதி: எஸ்எஸ்எல்சி தேர்ச்சியுடன் தேர்வு அல்லது சமமான கனரக வாகன ஓட்டுநர் உரிமம் பெற்றிருக்க வேண்டும் மற்றும் ஒட்டுநர் மற்றும் நடத்துநர் உரிமமும் பெற்றிருக்க வேண்டும்.

தேர்வு முறை: உடல் திறன் சோதனை, திறனறிவு சோதனை, நேர்காணல் மற்றும் ஆவணங்களை சரிபார்த்தல் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பக் கட்டணம்:

1.பொது பிரிவினருக்கு ரூ.400.

2.இட ஒதுக்கீடு பிரிவினருக்கு ரூ.200.

விண்ணப்பிக்கும் முறை: விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள் www.nekrtc.com என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 25.08.2014

விண்ணப்பக் கட்டணம் செலுத்துவதற்கான கடைசி தேதி: 30.08.2014

மேலும் முழுமையான விவரங்கள் அறிய www.nekrtc.com என்ற இணையதளத்தை பார்க்கவும்.
ரெப்கோ வங்கியின்கீழ் செயல்பட்டு வரும் Repco Home Finance (RHFL) நிறுவனத்தில் கிராஜூவேட் டிரெய்னி பணிக்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணி: கிராஜூவேட் டிரெய்னி
கல்வித்தகுதி: 10+2+3 என்ற முறையில் பி.காம் பட்டம் பெற்றிருக்க வேண்டும். தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் சரளமாக பேசவும் எழுதவும் தெரிந்திருக்க வேண்டும்.
வயதுவரம்பு: 01.07.2014 தேதிப்படி 25-க்குள் இருத்தல் வேண்டும்.
விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 31.07.2014
மேலும் முழுமையான விவரங்கள் அறிய www.repcohome.com என்ற இணையதளத்தைப் பார்க்கவும்.

பெல் நிறுவனத்தில் மருத்துவர் பணி

மின் உற்பத்தி, மின்விநியோகம், தொழில், போக்குவரத்து, புதுப்பிக்கும் எரிசக்தி, பாதுகாப்பு உள்ளிட்ட துறைகளில் உலகத் தரம் வாய்ந்த தளவாடங்கள் உற்பத்தியை செய்து வரும் மத்திய அரசின் பொதுத்துறை நிறுவனங்களில் ஒன்றான பாரத் ஹெவி எலக்ட்ரிக்கல்ஸ் லிமிடெட் நிறுவனத்தின் கிளைகளான போபால், திருச்சி, ஜான்சி, ஹரித்துவார் மற்றும் ராணிப்பேட்டை ஆகிய மையங்களில் காலியாக உள்ள மருத்துவ அதிகாரிகள் பணியிடங்களை நிரப்ப தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.


பணி: மூத்த மருத்துவ அதிகாரி

காலியிடங்கள்: 09. (இவற்றில் 3 இடங்கள் போபாலுக்கும், ஜான்சிக்கும், திருச்சிக்கும் தலா ஒரு இடம், 4 இடங்கள் ஹரித்துவாருக்கும் ஒதுக்கப்பட்டுள்ளன).

தகுதி: மருத்துவ துறையில் எம்பிபிஎஸ் முடித்து சிறப்பு பாடத்தில் முதுகலை பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

அனுபவம்: சம்பந்தப்பட்ட துறையில் ஒரு வருட அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

வயது வரம்பு: 01.06.2014 தேதியின்படி 37க்குள் இருக்க வேண்டும்.

சம்பளம்: மாதம் ரூ.29,100 - 54,500.

தேர்வு செய்யப்படும் முறை: நேர்முகத் தேர்வின் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.



பணி: ஜெனரல் டியூட்டி மெடிக்கல் ஆபீசர்

காலியிடங்கள் 01. (ராணிப்பேட்டைக்கு ஒதுக்கப்பட்டுள்ளது).

கல்வித் தகுதி: மருத்துவ துறையில் எம்பிபிஎஸ் முடித்து ஒரு வருடம் பிராக்டீஸ் செய்த அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

வயது: 01.06.2014 தேதியின்படி 32க்குள் இருக்க வேண்டும்.

தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத்தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வின் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பக் கட்டணம்: ரூ.250. (பொதுப்பிரிவினர் மற்றும் ஒபிசியினர்). இதனை ஏதாவதொரு ஸ்டேட் வங்கி கிளையில் பவர்ஜோதி அக்கவுன்ட் எண்: 30855948540 என்ற எண்ணிற்கு பாரத் ஹெவி எலக்ட்ரிக்கல்ஸ் லிமிடெட் பெயரில் போபால் கிளைக்கு (கோட் எண்: 0519) செலுத்தவும். எஸ்சி., எஸ்டி மற்றும் மாற்றுத்திறனாளிகள் விண்ணப்ப கட்டணம் செலுத்த தேவையில்லை.

விண்ணப்பிக்கும் முறை: விருப்பமும் உள்ளவர்கள் http://careers.bhelbpl.co.in:7001/atr_doctor/atr main.jsp என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

ஆன்லைன் விண்ணப்ப பிரிண்ட் அவுட் அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி:

Post Box No.35,

Post Office Piplani, BHEL,

Piplani, BHOPAL 462022.

ஆன்லைனில் விண்ணப்ப பிரிண்ட அவுட் சென்று சேர கடைசி தேதி: 26.7.2014.

மேலும் முழுமையான விவரங்கள் அறிய http://careers.bhelbpl.co.in:7001/atr_doctor/atr main.jsp என்ற இணையதளத்தை பார்க்கவும்.

Saturday, July 26, 2014

தமிழ்நாடு மெர்கன்டைல் ​​வங்கியில் (TMB) காலியாக உள்ள Law Officer, SME, Industrial Finance, Retail Loans Officer & Agriculture Officer பணியிடங்களை நிரப்ப தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
நிறுவனம்: தமிழ்நாடு மெர்கன்டைல் ​​வங்கி
பணி:
1. Law Officer
2. SME/ Industrial Finance/ Retail Loans Officer
3. Agriculture Officer
வயது வரம்பு: சட்டம் அதிகாரி பணிக்கு 35க்குள்ளும், வேளாண் அலுவலர் பணிக்கு 30க்குள்ளும் இருக்க வேண்டும்.
கல்வித்தகுதி: சம்மந்தப்பட்ட துறைகளில் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
தேர்வு செய்யப்படும் முறை: நேர்முகத் தேர்வின்  மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்பிக்கும் முறை: விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள் http://career.tmb.in என்ற  அதிகாரபூர்வ இணையத்தளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். ஆன்லைனில் விண்ணப்பித்த விண்ணப்பத்தை பதவிறக்கம் செய்து அதனுடன் சுயசான்று செய்த தேவையான சான்றிதழ் நகல்கள் மற்றும் பாஸ்போர்ட் அளவு புகைப்படம் இணைத்து அனுப்ப வேண்டும்
ஆன்லைன் விண்ணப்ப பிரிண்ட் அவுட் அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி:
The General Manager,
Human Resources Development Department,
Tamilnad Mercantile Bank Ltd, Head Office,
# 57, V. E. Road, Thoothukudi- 628002
ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 06.08.2014
ஆன்லைன் விண்ணப்ப பிரிண்ட் சென்று சேர கடைசி தேதி: 12.08.2014
மேலும் விண்ணப்பதாரர்களுக்கு ஏழும் சந்தேகங்களுக்கு http://career.tmb.in/jobinfo.htm?job_num=LO1401 என்ற இணையதளத்தைப் பார்க்கவும்.
மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகத்தின் கீழ் செயல்பட்டு வரும் கேந்திரிய வித்யாலயா சங்கதன், நவோதயா வித்யாலயா சமிதி மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள மத்திய அரசு பள்ளிகளில் 1 முதல் 8 ஆம் வகுப்பு வரை ஆசி்ரியர் பணியில் சேருவதற்கான தகுதி தேர்வு (CTET)செப்டம்பர் 2014 நடத்தப்பட உள்ளது. மத்திய பாடத்திட்ட அமைப்பான Central Board of Secondary Education இத்தேர்வை நடத்துகிறது.
மத்திய அரசு பள்ளிகள் தவிர தனியார் ஆங்கில வழி பள்ளிகளுக்கும் (CTET) தேர்வு பொருந்தும். CTET தேர்வு இரண்டு தாள்களை கொண்டதாகும்.
தாள்-I -ல் தகுதி பெறுபவர் 1 முதல் 5 வகுப்பிற்கான ஆசிரியர்களாக பணியாற்றும் வாய்ப்பை பெறலாம்.
தாள்-II -ல் தகுதி பெறுபவர்கள் 6 முதல் எட்டாம் வகுப்பிற்கான ஆசிரியர்களாக பணியாற்றும் வாய்ப்பை பெறலாம்.
1 முதல் எட்டாம் வகுப்பு வரை பணியாற்ற விரும்புபவர்கள் இருதாள்களிலும் தகுதி பெற வேண்டும்.
கல்வித்தகுதி: 1 முதல் 5 ஆம் வகுப்பு வரையிலான தொடக்க நிலை பிரிவிற்கான ஆசிரியர்களுக்கு, குறைந்தபட்சம் 50 சதவிகித மதிப்பெண்களுடன் + 2 தேர்ச்சியுடன் இரண்டு வருட ஆசிரியர் பயிற்சியில் டிப்ளமோ பெற்றிருக்க வேண்டும்.
6 முதல் எட்டாம் வகுப்பு வரையிலான ஆசிரியர்களுக்கு குறைந்தபட்சம் 50 சதவிகித மதிப்பெண்களுடன் பட்டம் பெற்று ஒரு வருட பி.எட் படிப்பை முடித்திருக்க வேண்டும்.
கல்வியியல் பிரிவில் இளநிலை அல்லது டிப்ளமோ பயிலும் மாணவர்களும் விண்ணப்பிக்க தகுதியானவர்கள். அவர்களது கல்வி தகுதியில் தேர்ச்சி பெற்ற பின்னரே CTET தகுதி சான்றிதழ் செல்லுபடியாகும்.
தேர்வு கட்டணம்:  தாள் - I அல்லது தாள் - II என்ற ஏதாவதொரு தேர்விற்கு, பொது மற்றும் ஓபிசி பிரிவினருக்கு ரூ.600. எஸ்சி, எஸ்டி மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.300.
தாள் - I மற்றும் தாள் - II என்ற இரு தேர்வுகளுக்கு பொது மற்றும் ஓபிசி பிரிவினருக்கு ரூ.1000. எஸ்சி, எஸ்டி மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.500.
தேர்வு கட்டணத்தை ஆன்லைன் மூலம் டெபிட், கிரெடிட் கார்டு மூலம் செலுத்தலாம் அல்லது செல்லானை பயன்படுத்தி Secretary, Central Board of Secondary Education, Delhi என்ற பெயரில் CBSE Syndicate Bank அல்லது canara Bank ரொக்கமாக செலுத்தலாம்.
தேர்வு நடைபெறும் தேதி:
தாள் - II 21.09.2014 காலை 9.30 மணி முதல் நண்பகல் 12 மணி வரை நடைபெறும்.
தாள் - I  21.09.2014 பிற்பகல் 2 மணி முதல் மாலை 4.30 மணி வரை நடைபெறும். இரு தேர்வுகளும் தலா 2.30 மணி நேரம் நடைபெறும்.
விண்ணப்பிக்கும் முறை: விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள் www.ctet.nic.in என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். ஆன்லைனில் விண்ணப்பித்த பிறகு பதிவு எண் கொடுக்கப்படும். பதிவு எண்ணுடன் கூடிய ஆன்லைன் படிவத்தை நகல் எடுத்து வைத்துக்கொள்ளவும்.
ஆன்லைன் மூலம் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 04.08.2014
விண்ணப்பக் கட்டணம் செலுத்துவதற்கான கடைசி தேதி: 06.08.2014
தேர்வுக்கான அனுமதி சீட்டை 22.08.2014 முதல் இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து பெற்றுக்கொள்ளலாம்.
மேலும் முழுமையான விவரங்கள் அறிய www.ctet.nic.in என்ற அதிகாரபூர்வ இணையதளத்தை பார்க்கவும்.
புதுதில்லியில் செயல்பட்டும் வரும் AA India Radio நிறுவனத்தில் ஏற்பட்டுள்ள செய்தி வாசிப்பாளர் மற்றும் மொழி பெயர்ப்பாளரக் பணியிடங்களுக்கு தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணி: News Reader-cum-Translator(Tamil)
காலியிடங்கள்: 06
வயதுவரம்பு: 30.06.2014 தேதியின்படி 21 - 45க்குள் இருக்க வேண்டும்.
சம்பளம்: 23,000
கல்வித் தகுதி: ஆங்கிலத்தை ஒரு பாடமாக கொண்ட பட்டப்படிப்புடன் தமிழ் மொழியில் தெளிவாக வாசிக்கும் குரல் வளம் பெற்றவர்களாக இருக்க வேண்டும். ஆங்கில தட்டச்சில் நிமிடத்திற்கு 35 வார்த்தைகள் வீதம் தட்டச்சு செய்யும் திறன் பெற்றிருக்க வேண்டும். கணினி அறிவு பெற்றிருப்பதும் விரும்பத்தக்கது. முதுகலை பட்டப்படிப்புடன் தமிழை ஒரு பாடமாக படித்திருப்பது விரும்பத்தக்கது.
பணித்தன்மை: ஆங்கிலத்திருந்து தமிழுக்கு மொழி பெயர்ப்பு செய்யவும், தமிழில் செய்திகளை தெளிவாக வாசிக்கவும் தெரிந்திருக்க வேண்டும்.
பணி: News Reader-cum-Translator (Malayalam)
காலியிடங்கள்: 04
வயதுவரம்பு: 30.06.2014 தேதியின்படி 21 - 45க்குள் இருக்க வேண்டும்.
சம்பளம்: ரூ.23,000
கல்வித்தகுதி: ஆங்கிலத்தை ஒரு பாடமாக கொண்ட பட்டப்படிப்புடன் மலையாள மொழியில் தெளிவாக வாசிக்கும் குரல்வளம் பெற்றவர்களாக இருக்க வேண்டும். ஆங்கில தட்டச்சு செய்யும் வேகத்துடன் கம்ப்யூட்டர் அப்ளிகேஷனில் நல்ல அறிவும் பெற்றிருக்க வேண்டும். ஆங்கிலத்தில் முதுகலை பட்டப்படிப்புடன் மலையாளத்தை ஒரு பாடமாக படித்திருக்க வேண்டும்.
பணித்தன்மை: ஆங்கிலத்திலிருந்து மலையாள மொழிக்கு மொழி பெயர்ப்பு செய்யவும், மலையாளத்தில் தெளிவாக வாசிக்கவும் தெரிந்திருக்க வேண்டும்.
விண்ணப்பக் கட்டணம்: ரூ.300. எஸ்சி, எஸ்டி மற்றும் ஓபிசி பிரிவினருக்கு ரூ.225. இதனை Director General(News) AIR, New DElhi என்ற பெயரில் புதுதில்லியில் மாற்றத்தக்க வகையில் டி.டி.யாக செலுத்த வேண்டும்.
தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத்தேர்வு, குரல்வளத்தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வின் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
எழுத்துத் தேர்வில் தமிழ், மலையாள மொழிகளில் பெற்றிருக்கும் அறிவு, மொழி பெயர்ப்பு திறன் மற்றும் தற்போதைய நடப்புகள் போன்றவற்றிலிருந்து வினாக்கள் அமைந்திருக்கும்.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி: Inspector of Accounts, News Services Division, All India Radio, New Broad Casting House, Parliament Street, New Delhi-110001.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சென்று சேர கடைசி தேதி:28.07.2014
மேலும் விண்ணப்பிக்கும் முறை, கல்வித்தகுதிகள், தேர்வு முறைகள் போன்ற முழுமையான விவரங்கள் அறிய http://newsonair.nic.in/vacancy/NRT-Advertisement.pdf என்ற இணையதளத்தை பார்க்கவும்.

அகில இந்திய வானொலி நிலையத்தில் செய்தி வாசிப்பாளர் பணி

புதுதில்லியில் செயல்பட்டும் வரும் AA India Radio நிறுவனத்தில் ஏற்பட்டுள்ள செய்தி வாசிப்பாளர் மற்றும் மொழி பெயர்ப்பாளரக் பணியிடங்களுக்கு தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணி: News Reader-cum-Translator(Tamil)
காலியிடங்கள்: 06
வயதுவரம்பு: 30.06.2014 தேதியின்படி 21 - 45க்குள் இருக்க வேண்டும்.
சம்பளம்: 23,000
கல்வித் தகுதி: ஆங்கிலத்தை ஒரு பாடமாக கொண்ட பட்டப்படிப்புடன் தமிழ் மொழியில் தெளிவாக வாசிக்கும் குரல் வளம் பெற்றவர்களாக இருக்க வேண்டும். ஆங்கில தட்டச்சில் நிமிடத்திற்கு 35 வார்த்தைகள் வீதம் தட்டச்சு செய்யும் திறன் பெற்றிருக்க வேண்டும். கணினி அறிவு பெற்றிருப்பதும் விரும்பத்தக்கது. முதுகலை பட்டப்படிப்புடன் தமிழை ஒரு பாடமாக படித்திருப்பது விரும்பத்தக்கது.
பணித்தன்மை: ஆங்கிலத்திருந்து தமிழுக்கு மொழி பெயர்ப்பு செய்யவும், தமிழில் செய்திகளை தெளிவாக வாசிக்கவும் தெரிந்திருக்க வேண்டும்.
பணி: News Reader-cum-Translator (Malayalam)
காலியிடங்கள்: 04
வயதுவரம்பு: 30.06.2014 தேதியின்படி 21 - 45க்குள் இருக்க வேண்டும்.
சம்பளம்: ரூ.23,000
கல்வித்தகுதி: ஆங்கிலத்தை ஒரு பாடமாக கொண்ட பட்டப்படிப்புடன் மலையாள மொழியில் தெளிவாக வாசிக்கும் குரல்வளம் பெற்றவர்களாக இருக்க வேண்டும். ஆங்கில தட்டச்சு செய்யும் வேகத்துடன் கம்ப்யூட்டர் அப்ளிகேஷனில் நல்ல அறிவும் பெற்றிருக்க வேண்டும். ஆங்கிலத்தில் முதுகலை பட்டப்படிப்புடன் மலையாளத்தை ஒரு பாடமாக படித்திருக்க வேண்டும்.
பணித்தன்மை: ஆங்கிலத்திலிருந்து மலையாள மொழிக்கு மொழி பெயர்ப்பு செய்யவும், மலையாளத்தில் தெளிவாக வாசிக்கவும் தெரிந்திருக்க வேண்டும்.
விண்ணப்பக் கட்டணம்: ரூ.300. எஸ்சி, எஸ்டி மற்றும் ஓபிசி பிரிவினருக்கு ரூ.225. இதனை Director General(News) AIR, New DElhi என்ற பெயரில் புதுதில்லியில் மாற்றத்தக்க வகையில் டி.டி.யாக செலுத்த வேண்டும்.
தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத்தேர்வு, குரல்வளத்தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வின் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
எழுத்துத் தேர்வில் தமிழ், மலையாள மொழிகளில் பெற்றிருக்கும் அறிவு, மொழி பெயர்ப்பு திறன் மற்றும் தற்போதைய நடப்புகள் போன்றவற்றிலிருந்து வினாக்கள் அமைந்திருக்கும்.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி: Inspector of Accounts, News Services Division, All India Radio, New Broad Casting House, Parliament Street, New Delhi-110001.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சென்று சேர கடைசி தேதி:28.07.2014
மேலும் விண்ணப்பிக்கும் முறை, கல்வித்தகுதிகள், தேர்வு முறைகள் போன்ற முழுமையான விவரங்கள் அறிய http://newsonair.nic.in/vacancy/NRT-Advertisement.pdf என்ற இணையதளத்தை பார்க்கவும்.
சென்னையில் உள்ள பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்துத் துறையில் காலியாக உள்ள புள்ளி விவர தொகுப்பு உதவியாளர் பணியிடங்களை ஒப்பந்த அடிப்படையில் நிரப்ப தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணி: புள்ளி விவர தொகுப்பு உதவியாளர்
காலியிடங்கள்: 34
பணியிடம்: ஒவ்வொரு மாவட்ட தலைமை இடத்திலும் ஒரு இடம் மற்றும் மாநில தலைமை இடத்தில் இருடங்கள்.
சம்பளம்: மாதம் ரூ.15,000
வயதுவரம்பு: 01.07.2014 தேதியின்படி 20-30க்குள் இருக்க வேண்டும்.
கல்வித்தகுதி: பி.எஸ்சி (கணினி அறிவியல்) பிசிஏ அல்லது கணினி பயன்பாடு குறித்த முதுகலை பட்டயம் அல்லது கணினி பயன்பாடு, தொழில்நுட்ப அறிவியல் குறித்த ஒரு வருட காலத்திற்கு குறையாத படிப்புச் சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும். மேலும் கணினியில் தட்டச்சு செய்வதில் திறமையும் தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் நல்ல புலமையும் பெற்றிருக்க வேண்டும்.
அனுபவம்: புள்ளி விவரங்கள சேகரித்தல், தொகுத்தல் மற்றும் கணினியில் பதிவு செய்வதில் ஒரு வருட அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு(தேவைப்படும் பட்சத்தில்), சான்றிதழ் சரிபார்ப்பு மற்றும் நேர்முகத் தேர்வின் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்பிக்கும்முறை: www.tnhealth.org.in என்ற இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து தெளிவாக பூர்த்தி செய்து தேவையான சான்றிதழ் நகல்கள் இணைத்து விண்ணப்ப கவரின் மேல் "Data Processing Assistant-CRS-SBHI" என்று எழுதி அனுப்ப வேண்டும்.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி: Joint Director (SBHI), O/o. The Director of Public Health and Preventive Medicine, No.359, Anna Salai, DMS Compound, Teynampet, Chennai-6
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சென்று சேர கடைசி தேதி:31.07.2014
மேலும் முழுமையான விவரங்கள் அறிய www.tnhealth.org.in என்ற இணையதளத்தை பார்க்கவும்.
மும்பையை தலைமையிடமாகக் கொண்டு செயல்பட்டு வரும் மேற்கு ரயில்வேயில் விளையாட்டு வீரர்களுக்கான ஒதுக்கீட்டில் ஏற்பட்டுள்ள காலியிடங்களை நிரப்ப தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

கல்வித்தகுதி: பட்டப்படிப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

விளையாட்டுத்தகுதி: ஒலிம்பிக் போட்டியில் நாட்டின் சார்பாக பங்கேற்றிருக்க வேண்டும் அல்லது உலக கோப்பை (ஜூனியர்,சீனியர்), உலக சாம்பியன்ஷிப் (ஜூனியர்,சீனியர்) ஆசிய கோப்பை (சீனியர்), காமன்வெல்த் போட்டிகள் (சீனியர்) ஆகிய போட்டிகளில் ஏதாவதொன்றில் நாட்டின் சார்பாக குறைந்தபட்சம் 3வது இடத்தை பெற்றிருக்க வேண்டும்.

சம்பளம்: மாதம் ரூ.5,200-20,200 + தர ஊதியம் ரூ.2,400/2,800

தேர்வு கட்டணம்: ரூ.100. இதனை western Railway Sports Association, Mumbai என்ற பெயருக்கு போஸ்டல் ஆர்டர் எடுத்து அனுப்ப வேண்டும்.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சென்று சேர கடைசி தேதி: 12.08.2014

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி: Senior Sports Officer, Western Railway Sports Association, Headquarter Office, Churchgate, Mumbai - 400020.

மேலும் பணிகள், விண்ணப்பிக்கும் முறை, தேர்வு செய்யப்படும் முறை போன்ற முழுமையான விவரங்கள் அறிய www.indianrailways.gov.in என்ற இணையதளத்தை பார்க்கவும்.

Thursday, July 24, 2014

கேரள கிராம வங்கியில் (KGB) நிரப்பப்பட உள்ள 683 Officer Junior Management Scale-I (Assistant Manager) & Office Assistant (Multipurpose) பணியிடங்களுக்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
நிறுவனம்: கேரள கிராம வங்கி
காலியிடங்களின் எண்ணிக்கை: 683
பணி: Officer Junior Management Scale-I (Assistant Manager) & Office Assistant (Multipurpose)
காலியிடங்கள் விவரம்:
முதலாம் அதிகாரி ஜூனியர் மேலாண்மை அளவு - நான் (உதவி முகாமையாளர்):
I. Officer Junior Management Scale – I (Assistant Manager):
1. SC - 37
2. ST - 18
3. OBC - 68
4. General - 130
II. Office Assistant (Multipurpose):
1. SC - 43
2. ST - 04
3. OBC - 116
4. General - 267
கல்வித்தகுதி:  ஏதாவதொரு துறையில் பட்டம் பெற்றிருக்க வேண்டும். மேலும் உள்ளூர் மொழி மற்றும் கணினி அறிவு பெற்றிருக்க வேண்டும்.
வயது வரம்பு: 18 - 28க்குள் இருக்க வேண்டும்.
தேர்வு செய்யப்படும் முறை: செப்டம்பர், அக்டோபர் 2013 IBPS நடத்திய RRBs- CWE-II தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வின் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்பிக்கும் முறை: www.keralabank.com என்ற அதிகாரப்பூர்வ இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். 
ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 11.08.2014
மேலும் முழுமையான விவரங்கள் அறிய http://www.keralagbank.com/public_downloads/job_openings/eng/uploads_original/2014-07-21/kgbRecruitment.pdf என்ற இணையதளத்தைப் பார்க்கவும்.
தேசிய பாதுகாப்பு அகாடமி மற்றும் இந்திய கப்பற்படை அகாடமி பிரிவுகளில் சேர்ந்து பயிற்சி பெற்று பின்னர் ராணுவம், விமானப்படை மற்றும் கப்பற்படைகளில் அதிகாரி அந்தஸ்து பணிகளில் சேருவதற்கான அறிவிப்பை மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டுள்ளது. இதற்கான தேர்வு 28.9.2014 ஆம் தேதி நடத்த உள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
காலியிடங்கள்: 375
காலியிடங்கள் விவரம்:
தேசிய பாதுகாப்பு அகாடமி - 320
ராணுவம் - 208
கப்பற்படை - 42
விமானப்படை - 70
இந்திய நேவல் அகாடமி - 55
வயது வரம்பு: 02.01.1996க்கு முன்போ அல்லது 01.01.1999க்கு பின்போ பிறந்திருக்கக் கூடாது. திருமணம் ஆகாத ஆண்கள் மட்டும் விண்ணப்பிக்க வேண்டும்.
கல்வித் தகுதி: தேசிய பாதுகாப்பு அகாடமியின் ராணுவ பிரிவிற்கு +2 தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். தேசிய பாதுகாப்பு அகாடமியின் விமானப்படை, கப்பற்படை பிரிவு மற்றும் கப்பற்படை அகாடமியின் 10 + 2 பிரிவிற்கு: இயற்பியல், கணிதம் கொண்ட பாடப்பிரிவில் +2 தேர்ச்சி. +2 தேர்வு எழுத இருப்பவர்களும் விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.
உடற்தகுதிகள்: மார்பளவு: 81 செ.மீட்டரும், விரிவடையும் நிலையில் 5 செ.மீட்டரும் இருக்க வேண்டும். 15 நிமிடங்களில் 2.4 கி.மீ தூரம் ஓடி கடக்க வேண்டும். புஷ்அப் - 20, சிட்அப் - 20, சின்அப் - 8. 3-4 மீட்டர் வடம் ஏறுதல், ஸ்கிப்பிங் போன்றவற்றில் வெற்றி பெற வேண்டும்.
தேர்வு கட்டணம்: ரூ.100. இதனை இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள செலான் படிவத்தை பதிவிறக்கம் செய்து பாரத ஸ்டேட் வங்கியில் ரொக்கமாக செலுத்த வேண்டும் அல்லது நெட் பேங்கிங் முறையில் செலுத்தலாம்.
விண்ணப்பிக்கும் முறை: விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள் http://www.upsconline.nic.in என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
பயிற்சி ஆரம்பமாகும் தேதி: தேசிய பாதுகாப்பு அகாடமியில் 134வது கோர்ஸ் மற்றும் கப்பல் படை அகாடமியின் 96வது +2 கோர்ஸ்கள் பயிற்சிகள் 02.07.2015 தொடங்க உள்ளது.
மேலும் முழுமையான விவரங்கள் அறிய www.upsc.gov.in என்ற இணையதளத்தைப் பார்க்கவும்.

மத்திய உள்துறை போலீஸ் பிரிவில் டெக்னீசியன் பணி

மத்திய உள்துறை அமைச்சகத்தின் கீழ் செயல்பட்டு வரும் போலீஸ் வயர்லெஸ் ஒருங்கிணைப்பு இயக்ககத்தில் காலியாக உள்ள 185 டெக்னீசியன் பணியிடங்களை நிரப்ப  மத்திய, மாநில போலீஸ் துறைகளில் அனுபவம் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணி: ரேடியோ டெக்னீசியன் - 43
சம்பளம்: மாதம் ரூ.9,300 - 34,800 + தர ஊதியம் ரூ.4,200.
தகுதி: மத்திய அல்லது மாநில அரசின் போலீஸ் டெலிகம்யூனிகேசன் துறையில் சம தகுதியுடைய பதவியில் பணிபுரிந்திருக்க வேண்டும் அல்லது ரேடியோ டெக்னீசியன் துறையில் ஏஎஸ்ஐயாக 3 வருடம் பணிபுரிந்திருக்க வேண்டும்.
பணி: வயர்லெஸ் ஆபரேட்டர் - 85 
சம்பளம்: மாதம் ரூ. ரூ.9,300 - 34,800 மற்றும் தர ஊதியம் ரூ.4,200
தகுதி: மத்திய அல்லது மாநில அரசின் போலீஸ் டெலிகம்யூனிகேசன் துறையில் சம தகுதியுடைய பதவியில் பணிபுரிந்திருக்க வேண்டும் அல்லது அசிஸ்டென்ட் சப்-இன்ஸ்பெக்டர் தகுதியில் 2 வருடம் வயர்லெஸ் ஆபரேட்டராக பணியாற்றிய அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
பணி: சைபர் ஆபரேட்டர் - 17
சம்பளம்: மாதம் ரூ.9,300 - 34,800 + தர ஊதியம் ரூ.4,200.
தகுதி: மத்திய அல்லது மாநில அரசின் போலீஸ் டெலிகம்யூனிகேசன் துறையில் சம தகுதியுடைய பதவி வகித்திருப்பதுடன் தலைமை காவலர் தகுதியில் 8 வருடம் வயர்லெஸ் ஆப்ரேட்டராக பணிபுரிந்திருக்க வேண்டும்.
பணி: டெஸ்பேட்ச் ரைடர் - 40
சம்பளம்; மாதம் ரூ.5,200 - 20,200 + தர ஊதியம் ரூ.1,900.
தகுதி: மத்திய அல்லது மாநில அரசு காவல்துறையில் பணியாற்றியவர்கள். சம்பந்தப்பட்ட துறையில் மூன்று வருட பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி:
The Assistant Director (Admn),
Ministry of Home affairs,
Directorate of Coordination (Police Wireless),
Block No:9, CGO Complex,
Lodhi Road,
NEWDELHI 110003.
விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 08.08.2014.
மேலும் விண்ணப்பிக்கும் முறை, தேர்வு செய்யப்படும் முறை, வயதுவரம்பு போன்ற முழுமையான விவரங்கள் அறிய http://www.dcpw.nic.in என்ற இணையதளத்தை பார்க்கவும்.
மத்திய உள்துறை அமைச்சகத்தின் கீழ் செயல்பட்டு வரும் போலீஸ் வயர்லெஸ் ஒருங்கிணைப்பு இயக்ககத்தில் காலியாக உள்ள 185 டெக்னீசியன் பணியிடங்களை நிரப்ப  மத்திய, மாநில போலீஸ் துறைகளில் அனுபவம் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணி: ரேடியோ டெக்னீசியன் - 43
சம்பளம்: மாதம் ரூ.9,300 - 34,800 + தர ஊதியம் ரூ.4,200.
தகுதி: மத்திய அல்லது மாநில அரசின் போலீஸ் டெலிகம்யூனிகேசன் துறையில் சம தகுதியுடைய பதவியில் பணிபுரிந்திருக்க வேண்டும் அல்லது ரேடியோ டெக்னீசியன் துறையில் ஏஎஸ்ஐயாக 3 வருடம் பணிபுரிந்திருக்க வேண்டும்.
பணி: வயர்லெஸ் ஆபரேட்டர் - 85 
சம்பளம்: மாதம் ரூ. ரூ.9,300 - 34,800 மற்றும் தர ஊதியம் ரூ.4,200
தகுதி: மத்திய அல்லது மாநில அரசின் போலீஸ் டெலிகம்யூனிகேசன் துறையில் சம தகுதியுடைய பதவியில் பணிபுரிந்திருக்க வேண்டும் அல்லது அசிஸ்டென்ட் சப்-இன்ஸ்பெக்டர் தகுதியில் 2 வருடம் வயர்லெஸ் ஆபரேட்டராக பணியாற்றிய அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
பணி: சைபர் ஆபரேட்டர் - 17
சம்பளம்: மாதம் ரூ.9,300 - 34,800 + தர ஊதியம் ரூ.4,200.
தகுதி: மத்திய அல்லது மாநில அரசின் போலீஸ் டெலிகம்யூனிகேசன் துறையில் சம தகுதியுடைய பதவி வகித்திருப்பதுடன் தலைமை காவலர் தகுதியில் 8 வருடம் வயர்லெஸ் ஆப்ரேட்டராக பணிபுரிந்திருக்க வேண்டும்.
பணி: டெஸ்பேட்ச் ரைடர் - 40
சம்பளம்; மாதம் ரூ.5,200 - 20,200 + தர ஊதியம் ரூ.1,900.
தகுதி: மத்திய அல்லது மாநில அரசு காவல்துறையில் பணியாற்றியவர்கள். சம்பந்தப்பட்ட துறையில் மூன்று வருட பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி:
The Assistant Director (Admn),
Ministry of Home affairs,
Directorate of Coordination (Police Wireless),
Block No:9, CGO Complex,
Lodhi Road,
NEWDELHI 110003.
விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 08.08.2014.
மேலும் விண்ணப்பிக்கும் முறை, தேர்வு செய்யப்படும் முறை, வயதுவரம்பு போன்ற முழுமையான விவரங்கள் அறிய http://www.dcpw.nic.in என்ற இணையதளத்தை பார்க்கவும்.

Sunday, July 6, 2014

பெங்களூரை தலைமையிடமாகக் கொண்டு செயல்பட்டு வரும் முன்னனி பொதுத்துறை வங்கியான விஜயா வங்கியில் காலியாக உள்ள 105 Peons பணியிடங்களை நிரப்ப தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணி: Peons
காலியிடங்கள்: 105
வயதுவரம்பு: 30.09.2013 தேதியின்படி 18 முதல் 26க்குள் இருக்க வேண்டும்.
சம்பளம்: மாதம் ரூ.Rs.5850-200/4-6650-250/5-7900-300/4-9100-350/3-10150-400/3-11350
மாநிலங்கள் வாரியான காலியிடங்கள் விவரம்:
Assam - 01
Uttar Pradesh - 06
Chhattisgarh - 02
Maharashtra - 10
Meghalaya - 01
Tripura - 01
Chandigarh - 01
Haryana - 01
Himachal Pradesh - 01
Punjab - 02
Kerala - 06
Madhya Pradesh - 05
Karnataka - 18
Andaman & Nicobar - 01
Pondicherry - 01
Tamil Nadu - 08
Bihar - 02
Jharkhand - 01
Uttar Pradesh - 02
Andhra Pradesh - 18
Delhi - 05
Haryana - 01
Daman & Diu - 01
Gujarat - 07
Rajasthan - 02
West Bengal - 01.
கல்வித்தகுதி: குறைந்தபட்சம் எட்டாம் வகுப்பு தேர்ச்சியும் அதிகபட்சம் +2 அல்லது PUC தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
தேர்வு செய்யப்படும் முறை: நேர்முகத் தேர்வின் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்பக் கட்டணம்: பொதுப் பிரிவினருக்கு ரூ.150. SC,ST மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.50.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சென்று சேர கடைசி தேதி: 12.07.2014
மேலும் விண்ணப்பிக்கும் முறை, பணியிடங்கள் விவரம் போன்ற முழுமையான விவரங்கள் அறிய http://www.vijayabank.com/Careers என்ற இணையதளத்தைப் பார்க்கவும்.