Sunday, July 15, 2018

நியூ இந்தியா அஷ்யூரன்ஸில் பணி!

நியூ இந்தியா அஷ்யூரன்ஸ் கம்பெனி லிமிடெட் நிறுவனத்தில், காலியாக உள்ள உதவியாளர்கள் பணியிடங்களை நிரப்புவதற்கு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணியிடங்கள்: 685
பணியின் தன்மை: Assistants in Class III cadre
வயது வரம்பு: 21- 30க்குள் இருக்க வேண்டும்.
சம்பளம்: ரூ. 23,500/-
கல்வித் தகுதி: ஏதாவதொரு துறையில் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
கடைசித் தேதி: 31/7/2018
மேலும் விவரங்களுக்கு நியூ இந்தியா அஷ்யூரன்ஸ் கம்பெனி லிங்க்கை கிளிக் செய்து அறிந்துகொள்ளலாம்.

No comments:

Post a Comment