Saturday, August 26, 2017

15054 ஆசிரியர் பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியீடு

தில்லி அரசின் கல்வித்துறைகளில் காலியாக உள்ள 15 ஆயிரத்து 54 ஆசிரியர் மற்றும் ஆசிரியரல்லாத பணியிடங்களுக்கான அறிவிப்பை தில்லி துணை சேவை தேர்வாணையம் வெளியிட்டுள்ளது
. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து செப்டம்பர் 15க்குள் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
மொத்த காலியிடங்கள்: 15054
பணி: PGT, TGT, Teacher Jobs
பணியிடம்: தில்லி
பணி மற்றும் காலியிடங்கள் விவரம்:
1. Junior Engineer (Civil) - 70
2. Junior Engineer (Mechanical) - 15
3. Patwari - 140
4. Legal Assistant - 13
5. Special Educator - 1540
6. Primary Teacher - 4366
7. Special Education Teacher - 496
8. Asstt. Teacher (Nursery) - 320
9. Asstt. Teacher (Primary) - 1394
10. Physical Edn. Teacher - 919
11. Drawing Teacher - 295
12. Domestic Science Teacher - 199
13. PGT Home Science- Female: 114
14. PGT Physical Education- Male: 86
15. Post Graduate Teacher Physical Education- Female: 74
16. PGT Fine Art -Male: 17
17. PGT Fine Art -Female: 13
18. Post Graduate Teacher Music- Male - 01
19. PGT Music- Female - 04
20. Post Graduate Teacher Biology – Male - 08
21. PGT Biology – Female - 07
22. Post Graduate Teacher Chemistry – Male -11
23. PGT Chemistry -Female - 10
24. PGT Commerce- Male - 13
25. Post Graduate Teacher Commerce- Female - 15
26. PGT Economics- Male - 10
27. PGT Economics- Female - 22
28. Post Graduate Teacher English – Male - 73
29. PGT English – Female - 83
30. PGT Hindi – Male - 113
31. Post Graduate Teacher Hindi – Female - 66
32. PGT History- Male - 92
33. PGT History – Female - 113
34. Post Graduate Teacher Pol. Science- Male - 88
35. PGT Pol. Science- Female - 115
36. PGT Sanskrit – Male - 29
37. Post Graduate Teacher Sanskrit – Female - 19
38. PGT Geography- Male - 52
39. Post Graduate Teacher Maths – Male - 08
40. PGT Maths – Female - 12
41. PGT Physics – Male - 09
42. Post Graduate Teacher Physics – Female - 09
43. PGT Punjabi – Male - 01
44. PGT Punjabi – Female - 02
45. Post Graduate Teacher Urdu – Male - 02
46. PGT Urdu – Female - 10
47. PGT Agriculture — Male - 01
48. Post Graduate Teacher Sociology – Male - 42
49. PGT Sociology – Female - 41
50. TGT English – Male - 367
51. TGT English – Female - 311
52. Trained Graduate Teacher Maths – Male - 286
53. TGT Maths – Female - 324
54. TGT Natural Science- Male - 222
55. Trained Graduate Teacher Natural Science- Female - 194
56. TGT Social Science- Male - 303
57. TGT Social Science- Female - 300
58. Trained Graduate Teacher Bengali – Female - 01
59. TGT Hindi – Male -271
60. TGT Hindi – Female - 151
61. Trained Graduate Teacher Punjabi – Male - 88
62. TGT Punjabi – Female - 126
63. TGT Sanskrit – Male - 114
64. Trained Graduate Teacher Sanskrit – Female - 140
65. TGT Urdu – Male - 78
66. TGT Urdu – Female - 135
67. Educational and Vocational Guidance Counsellor (EVGC) – Male - 222
68. Educational and Vocational Guidance Counsellor (EVGC)- Female - 210
69. Music Teacher - 46
தகுதிகள்: ஒவ்வொரு பணிக்கும் தனித்தனியாக தகுதிகள் அறிவிக்கப்பட்டுள்ளதால் அதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்த்து தெரிந்துகொள்ளவும்.
வயதுவரம்பு: முதல்வர் பணியிடங்களுக்கு 40க்குள்ளும், PGT மற்றும் TGP ஆசிரியர் பணியிடங்களுக்கு 35க்குள்ளும், PRTஆசிரியர் பணியிடங்களுக்கு 30க்குள்ளும் இருக்க வேண்டும்.
சம்பளம்:
Principal பணி: மாதம் ரூ.15,600 - .39,100 + தர ஊதியம் ரூ.7,600.
PGT ஆசிரியர் பணி: மாதம் ரூ.9,300 - 34,800 + தர ஊதியம் ரூ.4,800
TGT ஆசிரியர் பணி: மாதம் ரூ.9,300 - 34,800 + தர ஊதியம் ரூ.4,600
PRT ஆசிரியர் பணி: மாதம் ரூ.9,300 - 34,800 + தர ஊதியம் ரூ.4,200
தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு மற்றும் திறன் தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்பிக்கும் முறை: www.dsssb.delhigovt.nic.in என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பிப்பதற்கு முன்பு கொடுக்கப்பட்டுள்ள அறிவிப்பை முழுமையாக படித்து தெரிந்துகொண்ட பின்னர் கவனமாக விண்ணப்பிக்கவும்.
விண்ணப்பக் கட்டணம்: பொது பிரிவினருக்கு ரூ.100, மற்ற பிரிவினருக்கு கட்டண விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.
ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 15.09.2017
மேலும் முழுமையான விவரங்களை அறியwww.dsssb.delhigovt.nic.in

No comments:

Post a Comment