Sunday, July 6, 2014

இந்திய அரசின் சுரங்கம் மற்றும் கனிம வள அமைச்சகத்தின் நேரடி கட்டுப்பாட்டில் செயல்பட்டு வரும் மினரல் எக்ஸ்ப்ளோரேஷன் கார்ப்பரேஷல் லிமிடெட் (MECL) நிறுவனத்தில் காலியாக உள்ள போர்மேன் மற்றும் டெக்னீசியன் பணியிடங்களை நிரப்புவதற்கான தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
காலியிட ங்கள்: 49
பணி: போர்மேன்-டிரில்லிங்
காலியிட ங்கள்:  39
கல்வித்தகுதி: மெக்கானிகல் அல்லது டிரில்லிங் துறையில் 3 வருட டிப்ளமோ முடித்திருக்க வேண்டும்
பணி: டெக்னீசியன் டிரில்லிங்
காலியிட ங்கள்:  10
கல்வித்தகுதி: பத்தாம் வகுப்பு தேர்ச்சியுடன் மெக்கானிக், இ.எம்.எம், டீசல் மெக்கானிக், மோட்டார் மெக்கானிக், பிட்டர் ஆகிய பிரிவுகளில் ஐடிஐ முடித்திருக்க வேண்டும்.
வயதுவரம்பு: 30க்குள் இருக்க வேண்டும்.
விண்ணப்பக் கட்டணம்: ரூ.100. இதனை Mineral Exploration Corporation Ltd என்ற பெயரில் நாக்பூரில் மாற்றத்தக்கதாக வகையில் டி.டி.யாக செலுத்த வேண்டும்.
விண்ணப்பிக்கும் முறை: www.mecl.gov.in என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
ஆன்லைன் விண்ணப்ப பிரிண்ட் அவுட் அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி:
Deputy General Manager (P&A),
Mineral Exploration Corporation Limited,
High Land Drive Road,
Seminary Hills, Nagpur-440006
(Maharashtra State)
விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 22.07.2014
மேலும் முழுமையான விவரங்கள் அறிய www.mecl.gov.in/PDF/Advt0214.pdf என்ற இணையதளத்தைப் பார்க்கவும்.

No comments:

Post a Comment